கார் தரிப்பிடத்தில் இரு பகுதிகளாக வெட்டப்பட்டு காணப்பட்ட பெண்ணின் சடலம்..
பெண்ணொருவரின் உடல் இரு பகுதிகளாக ஹோட்டல் கார் தரிப்பிடமொன்றின் வௌ;வேறு மாடிகளில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அவுஸ்திரேலியாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெல்போர்ன் நகரிலும் பார்க் ஹோட்டலின் கார் தரிப்பிடத்தின் கீழ் தளத்தில் குறிப்பிட்ட...
தேவயானி மீதான விசா மோசடி வழக்கு ரத்து
முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நியூயார்க்கில் இந்திய துணை தூதர் தேவயானி மீது வீட்டு பணியாளருக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக...
பாடசாலையில் இருந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி மீது, வல்லுறவு முயற்சி
பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலாபம் - நல்லதரன்கட்டுவ, முத்துபந்திய பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவியே...
யுவதியை நிர்வாணப்படுத்தி நோய் தேடிய சாமியார் கைது
சாஸ்திரம் பார்ப்பதற்காகச் சென்ற யுவதியொருவரை நிர்வாணப்படுத்தி அந்த யுவதியின் உடலில் நோய் தேடிய சாமியார் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஆணமடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சாமியாரிடமிருந்து தப்பி ஓடிய மேற்படி யுவதி,...
சிசுவைக் கொன்று எரியூட்டிய தாய் கைது; நாவலப்பிட்டி இளைஞருக்கு வலைவீச்சு
சிசுவொன்றின் கொலைச் சம்பவத்தை மறைக்க எத்தனித்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்துள்ள தெஹிவளை பொலிஸார் சிசுவின் தாயைக் கைது செய்துள்ளனர். தெஹிவளை வைத்திய வீதியில் உள்ள வீடொன்றில் புதிதாக மணம் முடித்த தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த...
மாங்குளத்தில் மண்டையோடு; அருகில் கைப்பையும் காலணியும் கண்டுபிடிப்பு
மாங்குளம் பகுதியில் நேற்றுக் காலை மனித மண்டையோடு ஒன்றும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் பகுதியூடான ஏ9 வீதியின் 225 ஆவது மற்றும் 226 ஆவது மைல்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த மண்டையோடும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
உணவு திருட வந்த சிறுவனை, நடிகனாக்கிய இயக்குனர்
ஷூட்டிங்கில் உணவு திருட வந்தவனை பிடித்து நடிகனாக்கிய ருசிகர சம்பவம் இந்தி பட உலகில் நடந்துள்ளது. இந்தியில் தயாராகும் புதிய படம் ச்சார்பியுடியா சுக்ரே. இப்படத்தை மணீஷ் ஹரிசங்கர் இயக்குகிறார். கரீனா கபூரின் நாத்தனாரும்,...
(VIDEO) இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை, 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்..
ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி...
பாகிஸ்தானில் 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி வேண்டாம்..
பாகிஸ்தானில் 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி தேவையில்லை' என்று இஸ்லாமிய சட்ட அமைப்பு வலியுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இஸ்லாமிய சட்டங்கள் கடைபிடிக்கபடவில்லை. நம்...
அரசியலுக்கு வருவது உறுதி நடிகை நமீதா பேட்டி
''நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது'' என்று நடிகை நமீதா கூறினார். நடிகை நமீதா, நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ''நான் அரசியலுக்கு...
தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபமா?; யுவன் பதற்றம்
தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே...
9 பேர் பயணிக்கக்கூடிய வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள்
9 பேரை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனமொன்றை தடுத்து நிறுத்திய ஆஸ்திரிய பொலிஸார் அதற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள் பயணம் செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது...
இயக்குனர் – நடிகை மதுரீமா வெளிநாட்டில் மோதல்..
இயக்குனருடன் நடிகை மதுரீமா மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் இபிகோ படத்தில் நடித்ததுடன் தற்போது சேர்ந்து போலாமா என்ற படத்தில் வினய் ஜோடியாக நடிக்கிறார் மதுரீமா. அனில்குமார் டைரக்ஷன். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நியூசிலாந்தில்...