காதலியிடம் வித்தியாசமான முறையில் விருப்பத்தை தெரிவித்த உக்ரேனிய ஆர்ப்பாட்டக்காரர்
உக்ரேனிய தலைநகர் கியவ்வில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்ற நிலையில், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தலைக்கவசம், முகமூடி, குண்டு துளைக்காத மேலங்கி என்பவற்றை அணிந்தவாறு தனது காதலியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை...
சர்வதேச விண்வெளித் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள்..
உலக நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியில் உள்ள விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக அங்கே லடா என்ற பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு சோதனை முயற்சியாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன....
பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியாக, தலிபான்களால் இம்ரான் கான் நியமனம்
பாகிஸ்தான் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 5 பேர் கொண்ட குழுவில் அரசியல் வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர். இம்ரான் கானின் கட்சி பேச்சுவார்த்தைக்கு பாரிய அளவில் ஆதரவு...
சென்னைக்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது
13 லட்சத்து 85 ஆயிரம் பெறுமதியான தங்க தகடுகள் இரண்டை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பகுதியைச் சேர்ந்த...
பேச்சுக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் கைது நடவடிக்கை
தமிழக மீனவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையானது இரு நாட்டு மீனவர்களிடையே தற்போது சுமுகமான முறையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றப் போக்கைக் கெடுத்து விடுமாகையால் அவ்வாறு கைதுசெய்வதனை நிறுத்திக் கொள்ளுமாறு பிரதமர் காரியாலயத்திற்கான மத்திய இணை...
ஏப்ரல் 11 இல் பிரமாண்டமாக வெளியாகிறது ‘கோச்சடையான்’: அதிகாரபூர்வ அறிவிப்பு
நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா... வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என வந்து நிற்கிறார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோச்சடையான் எப்போது வரும் என பலரும் ஆவலாய் காத்திருக்க...
நேபாள பஸ் விபத்தில் 10 பக்தர்கள் பலி: 56 பேர் படுகாயம்
நேபாள நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சிந்ஹூலி என்ற இடத்தில் இருந்து சுமார் 66 பக்தர்கள் பஸ்சில் ஹோதாங் என்ற இடத்திலுள்ள இந்து கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வழியில் 300 மீட்டர் ஆழமுள்ள கிடுகிடு பள்ளத்தில்...
பெயின்ட் பாஸ் சட்டவைத்திய அதிகாரியிடம் ஆஜர்
பத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தொம்பேயைச்சேர்ந்த பெயின்டரை சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவரை...
திரையிடப்பட்ட பஸ்களுக்குள் சல்லாபம்: காதல் ஜோடிகள், சாரதி, நடத்துனர் கைது
ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல் ஜோடிகளையும்...
ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்து, அவரின் மகளின் காதலை பெற முயன்ற நபர் கைது
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதுடன் அவரின் மகள் பார்பரா புஷ்ஷை தான் காதலிப்பதாகவும் கூறிய நபர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். நியூயோர்க்கை சேர்ந்த பெஞ்சமின்...
அரசியல் தலைவர்களை கொன்றமை, மன்னிக்கவே முடியாத குற்றமாகும் : சி.வி.விக்கினேஸ்வரன்
தம்முடைய கொள்கைகளுக்கு முட்டுக் கட்டைகளாக இருப்பார்கள் என்று எண்ணி எங்களுடைய அரசியல் தலைவர்கள் பலரை கொன்று குவித்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என நான் திடமாக நம்புகின்றேன். அரசியல் தலைவர்களை நாங்களே கொன்றுவித்தமையாலேயே எங்களை...
பெண் ஊடகவியலாளர் படுகொலை தொடர்பாக பெயின்டர் கைது
பத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தொம்பேயைச் சேர்ந்த பெயின்டர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் அல்லது பக்கத்து வீடுகளில் சில...
எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன் -ஹிருனிகா
எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன் கொண்டு செல்ல வேண்டும். இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். ஆக்ரோஷத்தில் இருந்து என்னை விடுவித்து, சரியான பாதையில் கொண்டு சென்றவர் ஜனாதிபதி மஹிந்த...
நானு ஓயாவில் ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு
பதுளை-கொழும்பு ரயிலில் நானு ஓயா அம்பேவல மில்கோ நிறுவனத்திற்கு அண்மையில் ரயிலில் மோதுண்டு பட்டிபொல அம்பேவலையைச்சேர்ந்த 69 வயதான குடா பண்டா என்பவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இவர் நுவரெலியா வைத்தியசாலையில்...
உடம்புக்கு தீ வைத்த பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி
பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உடம்புக்கு தீ வைத்துக் கொண்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எட்டியாந்தோட்ட பிரதேச சபை உறுப்பினர் உபுல் சிசிர குமார என்பரே நேற்றுஇரவு இவ்வாறு தீ வைத்துக்...
கவர்ச்சி வழிய வழிய, சினிமா மேடைகளில் தோன்றும் நமீதா
கடை திறப்பு விழா நடிகை என்று பெயரெடுத்திருக்கும் நமீதா, தான் சினிமாவை சார்ந்திருந்தால் தான் அதுவும் சாத்தியமாகும் என்பதால், அவ்வப்போது சினிமா விழாக்களுக்கு விசிட் அடிக்கிறார். மேலும், சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ தனக்கு...
புல்மோட்டை மீனவர்களுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு
புல்மோட்டை மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று இந்த மீனவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். புல்மோட்டை கொக்கிளாய் கடலேரியில்...
மோட்டார் சைக்கிளுடன் அடக்கம் செய்யப்பட்ட, மோட்டார் சைக்கிள் அபிமானி
தான் இறந்த பின்னர் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியிருந்த நபர் ஒருவரின் ஆசையை அவரின் குடும்பத்தினர் நிறைறேற்றியுள்ளனர். பில்லி ஸ்டான்லி எனும் இந்நபர் மோட்டார் சைக்கிள்...
வடமாகாண சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வட...
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் குறித்த தகவலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், சந்கேநபர்களை கைது...
ஒலுவில் கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது
அக்கரைப்பற்று, ஒலுவில் கடற்பரப்பில் நீராடச்சென்ற நீரில் அடித்துச்செல்லப்பட்டவரை தேடும் பணிகள் தொடர்கின்றன. பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து காணாமற்போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஒலுவில் கடற்பகுதிக்கு குளிக்கச்சென்றபோது நேற்று மாலை மூவர் நீரில்...
சிம்புவுக்கு இன்னொரு ஜோடி தேடுகிறார் பாண்டிராஜ்: ஹன்சிகா நடிக்கவும் வாய்ப்பு
சிம்பு ஹீரோவாக நடிக்க, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, தம்பி குறளரசன் இசை அமைக்க, மாஜி காதலி நயன்தாரா நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்க தயாராகிவருகிறது இது நம்ம ஆளு. இரண்டு கட்ட படப்பிடிப்புகள்...
அமெரிக்காவில் மகளை சுட்டுக் கொன்று, இந்திய பெண் தற்கொலை முயற்சி
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், தனது மகளை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓவிடோ என்ற ஒரு...
ஜனாதிபதி உத்தரவில் மாமா குடும்பத்தில் 100 பேர் -இரு தூதர்கள் உட்பட- சுட்டு கொலை!
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தமது மாமாவின் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் – பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 100 பேர் – கொன்றுவிட உத்தரவிட்டதாகவும், அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் எனவும்,...
வாகரையிலும் கரையொதுங்கிய மூங்கில் படகு
மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கதிரவெளி கடற்கரையில் இன்று அதிகாலை மூங்கில் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட மியன்மார் நாட்டு படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. பாரிய மூங்கில் மரங்களைக் கொண்டு குறித்த குறித்த படகு கட்டப்பட்டுள்ளது. கடலில்...
ஆஸ்திரேலியாவில் ஆசிட் வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிய இந்திய பெண் சாவு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஹாக்ஸ்டன் பார்க்கில், கடந்த மாதம் 3-ம் தேதி ஆசிட் வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிய இந்திய வம்சாவழி பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர்...
(PHOTOS) இந்தோனேஷிய அழகுராணி தெரிவு
இவ்வருடத்துக்கான இந்தோனேஷிய அழகுராணி போட்டி (மிஸ் இந்தோனேஷியா) நேற்றுமுன்தினம் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது. கடந்த வருடம் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக தெரிவான வெனிசூலாவைச் சேர்ந்த மரியா கெப்ரியெலா இந்நிகழ்வில் அதிதியாக பங்குபற்றினார். இப்போட்டியில் கிழக்கு...
கவர்ச்சியிலிருந்து ஆக்சனுக்கு தாவிய கார்த்திகா!
பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழில் 'கோ' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பிறகு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத இவர், கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'அன்னக்கொடி' படத்தில் மிகவும்...
அமெரிக்க வீடொன்றில் தீ விபத்து; 35 வயதான பெண்ணும் 8 பிள்ளைகளும் பலி
அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வீடொன்று தீப்பற்றியதால் 35 வயதான பெண்ணொருவரும் அவரின் 8 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் கணவரான சாட் ஜே வட்ஸனும் (36) மற்றும் 11 வயதான ஒரு பிள்ளையும்...
சவுதியில் இந்திய தொழிலாளியின், தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் கொலை செய்த இந்திய தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டது. முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கற்பழிப்பு, கொலை, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட...
தனது முதல் பெயரை ‘செக்ஸி’ என மாற்றிய பெண்!
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் ஒருவர் தனது பெயருக்கு முன்னால் செக்ஸி என்ற வார்த்தையை சேர்க்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஒஹியோ என்ற பகுதியை சேர்ந்த ரானே கெரப்ரீ என்ற பெண்ணிற்கு, தனது...
சட்டவிரோத ஆட்கடத்தல்: இலங்கையர் நால்வர் உட்பட ஐவருக்குப் பிரித்தானியாவில் சிறைத் தண்டனை
சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களைப் பிரித்தானியாவுக்கு கடத்தும் முகவர்களாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனையடுத்து நான்கு இலங்கையர்கள் உட்பட உட்பட ஐவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரித்தானிய கென்ட் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு...
செக்ஸ் தொல்லை: அக்கா கணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற கல்லூரி மாணவி
மாதவரத்தை அடுத்த டெலிபோன் காலனி முதல் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மேத்யூ விண்ணோராஜ் (வயது34). ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள்...
இந்தியில் வெளியான ‘டி டே’ படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு
கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் 'டி டே'. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். ப டத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தை...
17 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை
அபன்பொல - காசிகோடே பிரதேசத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அபன்பொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை...