தலைமை பொலிஸ் பரிசோதகரின் சடலம் மீட்பு
மேல் மாகாண இரகசிய பொலிஸ் பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜூ. டப்ள்யூ. எம். சமரகோனின் சடலம் ஹோமாகம கொடகம பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலத்தில் துப்பாக்கி சூட்டுக் காயம் காணப்படுவதாகவும், சடலத்திற்கு அருகில்...
நாய் மீது வழக்கு பதிவு
இந்தியாவின் உத்திர பிரதேஷ் மாநிலத்தின் புலண்ட்ஷஹர் மாவட்டத்தில் விசித்தரமான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த உதவி பொலிஸ் அதிகாரியொருவரை கடித்த குற்றச்சாட்டில் கட்டாக்காலி நாயொன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை...
ராகுல் காந்திக்கு ஆதரவாக தனிஷா சிங் கவர்ச்சி போஸ்
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஒரு சிலவாரங்களில் வெளியாக உள்லது இபோதே அரசியல் கட்சிகல் தங்கள் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன.எப்போதும் தேர்தல் பிரசாரங்களில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளிலும் நடிகை நடிகர்களின்...
என்னை அருகில் இருந்து கவனிக்க, நளினி பரோலில் வரத்தேவையில்லை: தந்தை பரபரப்பு பேட்டி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் நளினி. முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில்...
குளிர்கால ஒலிம்பிக் போட்டி: தலைக்கவசத்தில் தொலைபேசி இலக்கத்தைப் பொறித்து, காதலி தேடிய வீரர்
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய வீரர் ஒருவர் தனது தலைக்கவசத்தில் செல்லிடத் தொலைபேசி இலக்கத்தை எழுதி, தன்னை காதலிக்கும் பெண்கள் தொடர்பு கொள்ளக் கோரி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஷ்ய...
ஜெ. பிறந்த நாள்: மண்சோறு சாப்பிட்ட அதிமுக தொண்டர்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் மண்சோறு சாப்பிட்டும் தங்களது ‘விசுவாசத்தை’ காட்டி வருகின்றனர். தமிழக முதல்வரின் 66வது...
பேஸ்புக்கில் இணைந்ததால் பெண் கல்லால் அடித்துகொலை: சிரியாவில் சம்பவம்
பேஸ்புக் கணக்கை ஆரம்பித்த பெண ஒருவருக்கு சிரியா நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியதையடுத்து அப்பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றிய ஒரு சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிரியா நாட்டில் பெண்கள் பேஸ்புக்...
ஆபாச படத்தில் நடித்த பிக்கு கைது!
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள விகாரையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்லை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த இந்த பிக்கு ஆபாச படத்தில் நடித்த குற்றச்சாட்டில்...
பேஸ்புக்கில் மூன்றாவது பாலின தேர்வு அறிமுகம்
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆண், பெண் மட்டுமல்லாது திருநங்கைகளும் இணையும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண் ஆகிய பாலினங்களை அடுத்து சுமார் 50 பாலினத் தேர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பாலினமாகக் கருதப்படும்...
திருமணம் செய்துக் கொள்ள மறுத்த, இளம்பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்
பாகிஸ்தானில் தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை வாலிபர் ஒருவர் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான...
அக்கரைப்பற்றில் வீடு தீப்பற்றி, யுவதி பலி
அக்கரைப்பற்று இன்றுகாலை வீடு தீப்பற்றி எரிந்ததால் யுவதி ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்தார். அக்கரைப்பற்று தலைவர் வீதி வாச்சிக்குடாவில் வசித்து வந்த 22 வயதுடைய தங்கராசா திவ்வியா எனும் யுவதியே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார். இந்த...
ஒரே நேரத்தில் பா.ஜ.க., காங்கிரசுடன் பேசும் விஜயகாந்த்: எந்த பக்கம் பாய்வார்?
கேப்டன்... இன்னும் ரெடியாகவில்லை....தமிழக அரசியல் களத்தில் 3 கூட்டணி கப்பல்கள் தயாராக உள்ளது. எந்த கப்பலில் கேப்டன் ஏறுவார்...? என்பது சஸ்பென்சாகவே உள்ளது. தேசிய கட்சிகளான பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே...
ஓடிக்கொண்டிருந்த வேன் தலைகீழாக கவிழ்ந்தது; அதிஷ்டவசமாக தப்பினர்
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் சின்னமுகத்துவார வளைவில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வேன் ஒன்று உடைந்து தலைகீழாகி சுக்குநூறகியதுபோதும் பயணம் செய்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். விபத்தில் வாகத்தை...
மிஷெல் ஒபாமாதான் ‘இன்னும் மிகச்சிறந்த வலன்டைன்’: புகைப்படம் வெளியிட்டார் பராக் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது மனைவி மிஷெல் ஒபாமாவுக்கு தான் முத்தமிடும் புகைப்படத்தை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். பராக் ஒபாமாவுக்கும் மிஷெல் ஒபாமாவுக்கும் முரண்பாடுகள் நிலவுவதாகவும் மிஷெல்ஒபாமா விவகாரத்துசெய்வதற்கு திட்டமிடுவதாகவும் சில வாரங்களுக்குமுன் செய்திகள்...
பெற்றோரின் காரை இரகசியமாக செலுத்திச் சென்ற 10 வயது சிறுவன்
10 வயதான சிறுவனொருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் காரை செலுத்திச் சென்ற வேளை பொலிஸார் சோதனையிட்டபோது தான் குள்ளமான ஒரு மனிதன் எனவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வீட்டில் மறதியாக வைத்துவிட்டு வந்ததாகவும் கூறிய...
ஒருவேளை உணவுக்காக 2500 ரூபாய் செலவிடும் அமைச்சரின் மகன்
இலங்கையில் வாழும் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தில் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன ஒரு முறை கூறியிருந்தார். அமைச்சர், நாட்டு மக்களை மாதம்...
மாணவர்களுக்கு ஆபாச சீ.டி.க்கள் விற்பனை செய்தவருக்கு அபராதமும் சிறையும்
மாவனல்லை நகரில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படங்கள் அடங்கிய வீடியோ சீ.டி.க்களை விற்பனை செய்த நபர் ஒருவருக்கு மாவனெல்லை நீதிமன்ற நீதிவான் 300 ரூபா அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் விதித்துள்ளார். மாவனெல்லை நகரில்...
சிறுவன் நீரோடையில் வீழ்ந்து மரணம்!
வத்துகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் நீர் நிலை ஒன்றில் வீழ்ந்து மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முடவளையின் புகையிலைத் தோட்டம் என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த...
மானபங்கத்திலிருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி
மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது இளைஞர்கள் சிலர் அவரை மானபங்கம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து...
பாலில் தண்ணீர் கலந்த வழக்கில் 27 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு: பால்காரருக்கு 6 மாத சிறை
இந்துர்: கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் பாலில் தண்ணீர் கலந்து விற்றதாக பால்காரர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து இந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை...
ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணியில், ஆண்களாக இனங்காணப்பட்ட நால்வருக்குத் தடை;
ஈரானின் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்த நால்வருக்கு அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனம் தடை விதித்துள்ளது. அத்துடன் ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகள் அனைவரையும் பாலின சோதனைக்குள்ளாகுமாறும் அச்சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய...
காதலியை ஈபேயில் ஏலம் விட்ட காதலன் : கொள்வனவு செய்ய 56 பேர் விருப்பம்
ஈபே இணையத்தளத்தில் அவ்வப்போது வேடிக்கையான விற்பனைகளும் நடைபெறும். அந்த வகையில் அண்மையில் பிரித்தானியாவின் சேர்ந்த காதலன் ஒருவர் தனது காதலியை விற்பனை செய்வதற்காக ஈபேயில் ஏலம் விட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் நோர்தம்ப்டொன்ஷயரிலுள்ள கெட்டரிங்கில்...
ஆஸ்திரேலியாவில் மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற தந்தை
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து 100 கி.மீ தென்கிழக்கே உள்ள மோர்நிங்டன் தீபகற்பப் பகுதியில் டையப் ஓவல் மைதானம் உள்ளது. அங்கு நேற்று மாலை ஜூனியர் அணியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில்...
காதலர் தின காலத்தின் கழிவுக் கட்டணத்தில், ஸ்ரீலங்கன் விமான சேவை I LOVE UL டிக்கெட்
காதலர் தினமான 14 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நேரடியாக ஒரு நாட்டுக்குச் செல்ல விமான டிக்கெட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு 14 சதவீத கழிவு வழங்கத்...
கோடீஸ்வரரிடம் கொள்ளையடித்த பௌத்த தேரரின், மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்கள் கண்டுபிடிப்பு
பெந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரிடமிருந்து 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பௌத்த தேரரின் மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்களும் பல...
25 வருடங்களாக காணாமல் போன சவூதி நபர் கண்டுபிடிப்பு
25 வருடங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போயிருந்த சவூதியை சேர்ந்த நபரொருவர் அண்மையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியிலுள் இஹ்ஷா மகாணத்திலுள்ள வீட்டிலிருந்து குறித்த நபர் தனது 47 வயதளவில்...
பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்
சென்னை: மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இலங்கையின் மட்டக்களப்பில் 1939-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் தீப்பற்றியது; 41 பயணிகள் தப்பினர்
கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று இன்று காலை தீக்கிரையாகியுள்ளது. கொழும்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்று கெண்டிருந்த இந்த பஸ் பமுனுகமை பொலிஸ் பிரிவுக்கு...
விமானப் பயணிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்காக, நீச்சலுடை மங்கைகளின் கவர்ச்சி வீடியோ
நியூஸிலாந்தின் விமான சேவை நிறுவனமொன்று விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வீடியோவை மிக செக்ஸியாக தயாரித்து வெளியிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கு பயணிகளை தயார்படுத்துதற்காக விமானங்கள் புறப்படுவதற்கு முன்னர் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை...
திருமணமாகி 50 வருடம் சேர்ந்து வாழும் ஜோடிகளைக் கௌரவித்து விருது வழங்கும் போலந்து
கடந்த 1960 ஆம் ஆண்டு காலத்தில் கம்யூனிச நாடான போலந்தில் 50 ஆண்டு கால மணவாழ்க்கையை ஒன்றாகக் கழித்த ஜோடிகளுக்கு அந்நாட்டு அதிபரிடமிருந்து விருது கொடுத்து கௌரவிக்கும் வழக்கம் தொடங்கியது. தற்போதும் தொடர்ந்து நடைபெற்று...
பாகிஸ்தானில் ஆபாச படம் திரையிட்ட சினிமா தியேட்டரில் குண்டு வீச்சு: 12 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவரில் ‘ஷாமா சினிமா’ என்ற பெயரில் தியேட்டர் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அந்த தியேட்டரில் ஏராளமானவர்கள் சினிமா படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த தியேட்டர் மீது...
ஜஸ்டின் பைபரை காதலிக்கவில்லை, அமெரிக்க இளம் பாடகி கெத்தரின்
சர்ச்சைக்குரிய கனேடிய பாடகர் ஜஸ்டின் பைபரின் இரகசிய காதலி எனக் கூறப்பட்ட யுவதியொருவர் தான் ஜஸ்டின் பைபரை காதலிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். 19 வயதான பாடகர் ஜஸ்டின் பைபரும் அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியும் நடனக்கலைஞருமான...
நடிகைகளை நோக்கி படையெடுக்கும் அரசியல் கட்சிகள்
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மறுபக்கம் பிரச்சாரத்திற்கு நட்சத்திர பட்டாளத்தை அழைத்து வர திட்டமிடப்படுகிறது. இந்நிலையில் நடிகைகளுக்கு...
இஸ்ரேலில் கன்னி மேரி சிலை அழுவதைக் காணத் திரளும் மக்கள்
இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கௌரி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவரது மனைவி அமிரா தங்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் கன்னி மேரி...
ஆஸ்திரேலியாவில் 12 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கைது
ஆஸ்திரேலியாவில் 12 வயதே நிரம்பிய சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தனது பெண்ணை விட 14 வயது அதிகமுள்ள லெபனான் நாட்டை சேர்ந்தவருக்கு ஒரு முஸ்லிம் மதகுருவின்...
அல்ஜீரிய விமான விபத்தில் 78 பேர் பலி! : அபூர்வமாக ஒருவர் மட்டும் காயத்துடன் மீட்பு
அல்ஜீரியாவில் இராணுவ வீரர்களுக்கான போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 78 பேர் பலியாகியுள்ளனர். அபூர்வமாக ஒரே ஒருவர் மட்டும் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் நேற்று அல்ஜீரியாவின் ஒயும் எல்-போகாய்...
காதலர்களுக்கு பாதுகாப்பளியுங்கள்! பொலிஸ் நிலையத்தில் மனு
நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30–க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் பொலிஸ் நிலையத்தில்...
தென் கொரியாவில் இன்று ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம்..
வடகொரியாவில் பிறந்த சன் மியுங் மூன் என்பவர் சிறந்த தொழிலதிபராகவும், மதத் தலைவராகவும் இருந்ததோடு ஊடகங்களின் முன்னணியிலும் இடம் பெற்றார். தன்னைத்தானே ஒரு வழிகாட்டுதலுக்குரிய தலைவராக அறிவித்துக் கொண்ட அவர் தென்கொரியாவில் ஒற்றுமைக்கான ஒரு...
தனக்குத்தானே தீ வைத்த நபரை கட்டிப் பிடித்த பெண், இருவரும் பலத்த எரிகாங்களுடன் வைத்தியசாலையில்!
வெயாங்கொட நகரிலுள்ள ஒரு ஆணும் பெண்ணும் தீ வைத்துக் கொண்டு பலத்த காயங்களுடன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெயாங்கொட பிரதேசத்தில் கராஜ் ஒன்றின் உரிமையாளரும் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருமே இவ்வாறு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்....