ஜனநாயகம் பெயரளவில் தான் உள்ளது – ஜமசிட்டாவிடம் விக்னேஸ்வரன் விளக்கம்
ஜனநாயகம் இங்கு பெயரளவில் தான் இருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை ஆசிய பசுபிக் பிராந்திய...
மத்திய அரசின் பதில் தாமதமானால் தமிழகம் விடுவிக்கும்: ஜெயா
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக...
5 வயது தோற்றத்தில் 15 வயது சிறுமி
பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எலும்பு வளர்ச்சி குறைபாட்டால் வெறும் 2 அடி 8 அங்குல உயரத்துடன் காணப்படுகிறாள். ஜோர்ஜியா ரன்கின் எனும்இச்சிறுமி ஏனைய குழந்தைகளை போல இருக்க வேண்டும் என...
மனித இறைச்சி பரிமாறிய நைஜீரிய உணவகம்: விலை ரொம்ப அதிகம்
அடுத்த முறை உணவகத்துக்குச் சென்று அசைவ உணவு சாப்பிட விரும்பினால் ஒன்றுக்கு இரு முறை சமைக்கப்பட்டு பரிமாறும் உணவு என்னவென பரிசோதித்துக் கொள்ள வேண்டிய தேவையை அண்மைய சம்பவமொன்று ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள...
மாணவியை கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் குடும்பம் நடத்திய இளைஞர் கைது
பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவரது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 19 வயது இளைஞன் ஒருவனைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
கல்லால் தாக்கி, கள்ளக்காதல் ஜோடி ஒன்றிற்கு மரண தண்டனை
பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் தவறான தொடர்பினை பேணிய குற்றத்திற்காக ஜோடி ஒன்றிற்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான குறித்த இருவரும் தமது துணைகளுக்கு துரோகம்...
பிக்குவினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்
வவுனியா, அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தில் பிக்குவொன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் வகையில் குறித்த பிக்குவுக்கு எதிரான சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...
(PHOTOS) அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்
காதலர் தினத்தை காதலர்கள் வௌ;வேறு விதமாக ரொமேன்டிக்காக கொண்டாட லத்தியாவைச் சேர்ந்த காதல் ஜோடிகள் அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து த்ரில்லான காதலர் தினம் கொண்டாடியுள்ளனர். த்ரில்லான இந்த காதலர் தினக் கொண்டாட்டம் டத்வியாவின்...
பட விழாக்களில் கிளாமர் காட்டி பரபரப்பு ஏற்படுத்தும் நடிகைகள்
விழா மேடைகளில் கிளாமர் டிரஸ் அணிவதில் இளம் நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் கிளாமர் தவிர்க்க முடியாத கமர்ஷியல் அம்சமாகிவிட்டது. சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் பாலிவுட் பாணியில்...
வெலிகமையில் சூதாடிய இரு ஆண்களை துரத்திப் பிடித்த பெண் கான்ஸ்டபிள்
வெலிகமை பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துரத்திச் சென்று பிடித்துள்ளாhர். டி.ஜீ.டீ. கல்யானி என்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; 29 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களேயே இவ்வாறு...
கூட்டணி எப்போது?: பா.ம.க., தே.மு.தி.க. மவுனம் நீடிப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் முனைப்புடன் உள்ளன. பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் சேர்ந்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன்...
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிற்சர்லாந்தின்” பொதுக்கூட்ட அறிவித்தல்!!
'மண்ணின் சேவையே மகத்தான சேவை' புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து SOCIETY FOR AWARENESS OF PUNGUDUTIVU PEOPLE SWISS PASP, Postfach 536, 3011 Bern ***பொதுக்கூட்டம்... அன்புடையீர், "புங்குடுதீவு மக்கள்...
புலியின் கூண்டிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சீன வாலிபர்
பெய்ஜிங்: மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்ட வாலிபர் ஒருவர் மிருகக் காட்சி சாலையில் உள்ள புலியின் கூண்டிற்குள் குதித்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் உள்ள செங்க்டு மிருக காட்சியகத்திற்குச்...
மகன் கடத்தல்: EPDP அலுவலகத்தில் முறையிடச் சென்ற போது, கடத்த வந்தவர்கள் அதே உடையுடன் அங்கு நின்றனர்!!
ஜனாதிபதி ஆணைக்குழு முன்பான சாட்சியங்களில் இராணுவத்தினதும் துணை இராணுவக் குழுக்களினதும் கடத்தல் முறைப்பாடுகளே அதிகம்’ இலங்கை அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சாட்சியங்கள் பதிவு செய்ய முற்பட்ட போது இலங்கை இராணுவத்தினதும் துணை இராணுவக்குழுக்களினதும் கடத்தல்...
கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தாரா?: டைரக்டர் பதில்
வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'கஹானி' இந்தி படம் தமிழில் 'நீ எங்கே என் அன்பே' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். நானே, பசுபதி,...
விசா மறுப்பு செய்தி பொய்; மீண்டும் ஜெனீவா செல்வேன்: அனந்தி
ஜெனீவா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டதான செய்திகள் பொய்யென மறுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை...
கட்டிப்பிடித்து வரவேற்கும் நடிகை!
உயரமான ரெண்டு நடிகை தற்போது புது கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறாராம். அதாவது, தான் அடிக்கடி சந்திக்கும் நபர்களை எப்போது சந்தித்தாலும் உடனே கட்டிப்பிடித்து வரவேற்கிறாராம். இவர் படப்பிடிப்புக்கு செல்லும் போதெல்லாம் தன் சக நடிகர்களை...
15 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட 30 வயது கனடிய ஆசிரியை கைது
கனடாவில் Calgary என்ற நகரில் 30 வயது பள்ளி ஆசிரியை 15 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் உறவு வைத்த மாணவனை பள்ளி நிர்வாகம்...
தன்னை ஏமாற்றிய காதலனின் பெயரை பச்சை குத்திய தோல் பகுதியை வெட்டி தபாலில் அனுப்பிய பெண்
தனது காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்ததும் ஆத்திரத்தில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்ட தோல் பகுதியினை வெட்டி அதனை காதலனுக்கு தபால் மூலம் அனுப்பிய சம்பவமொன்று கடந்த வாரம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. 26 வயதான...
திருகோணமலையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த 52 வயது நபர்
திருகோணமலையில் ஒன்பது வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 52 வயதுடைய சிறுமியின் உறவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான ஜீ.நந்தசேன (52) மயில குடவ-மொறவெவ...
நான்காவது திருமணத்துக்கு மணக்கோலத்தில் நண்பர்கள் புடைசூழ வந்த நபர்
திருமண வீட்டுக்கு மாப்பிள்ளையாக வந்த குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இநதச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...
வடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி
வடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் கனடா நாட்டின் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை அனுசரணை வழங்குவதாக குறிப்பிட்டு...
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்
மனூஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் முகாமில் இருந்து சுமார் 35 பேர் தப்பிச்சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 35 புகலிடக்கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு வேலியை வெட்டி தப்பிச் சென்றபோதிலும்...
பேஸ்புக் பாவனையின் போது அவதானம் தேவை -பொலிஸ்
பொதுமக்கள் இணையத்தினூடாக தமது தகவல்களை பகிர்வது தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பெண்கள் இணையத்தில் தமது படங்களை பகிரும்போது மிகவும் கவனத்துடன் செயற்படுமாறு ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட...
காதலர் தினத்தில் வெளியான சிம்புவின் ‘வாலு’ பட பாடல்
சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் படம் 'வாலு'. இப்படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரமோ பாடலை சிம்பு, காதலர் தினமான நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். சிம்பு 'வாலு'...
புயலால் வீட்டுக்குள் வந்த குதிரை வீட்டைவிட்டு வெளியேற மறுப்பு
புயலிலிருந்து பாதுகாப்பதற்காக தனது குதிரையை வீட்டுக்குள் எடுத்த உரிமையாளர் ஒருவர் சங்டகத்திற்கு ஆளாகியுள்ள சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஸ்டெபானி ஆர்ண்ட் என்பவர் நஸார் எனப் பெயரிடப்பட்ட குதிரையை வளர்த்து வருகிறார். ஜேர்மனியின் வடக்குப் பகுதியில்...
(PHOTOS) ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணமே செய்து விட்டாரா புடின்…?
மாஸ்கோ: இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபயேவாவை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் திருமணம் செய்து விட்டதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணுடன், புடினுக்கு ரகசிய உறவு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் உலா...
சென்னை விமான நிலையத்தில், மோசடி வழக்கில் தேடப்பட்ட மலேசிய பெண் பிடிபட்டார்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை மலேசியாவிற்கு விமானம் புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. இதில் மலேசிய நாட்டை சேர்ந்த பெண் தொழில் அதிபர் புஷ்பம் (வயது 51)...
ஒரு மாத குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்-
இரத்தினபுரி, மல்வல சந்திப் பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவரின் ஒரு மாதம் மட்டுமேயான குழந்தை தொண்டையில் தாய்ப் பால் இறுகி உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை 3.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தை நேற்று...
புறக்கோட்டையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது
'மசாஜ் சென்டர்' என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று புறக்கோட்டை பகுதியில் மிரிஹான பொலிஸாரால் இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது மூன்று யுவதிகளும், விபச்சார விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற, மீரா ஜஸ்மின் திருமணம்
பிரபல நடிகை மீரா ஜஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். கடந்த 9ஆம் திகதி கொச்சியிலுள்ள மீரா ஜஸ்மினின் வீட்டில் இருவருக்கும் பதிவாளர் முன்னிலையில் திருமணம் பதிவு...
புலிகளின் யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் தனது...
மாமா அஸ்மியுடன் நெருங்கிய பாதாள உலகத் தலைவர் கைது
பொலிஸாரின துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல பாதாள உலகத் தலைவர் மாமா அஸ்மியின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான மாளிகாவத்தை பதூர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பிரதேசத்தில் இன்று காலை...
அளவுக்கதிகமாக உணவு நீரை உட்கொண்டதால் பெண்ணின் வயிறு வெடிப்பு
அளவுக்கதிகமாக உணவையும் நீரையும் உள்ளெடுத்ததால் பெண்ணொருவரின் வயிறு வெடித்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி 58 வயது பெண் அளவுக்கதிகமான உணவையும் நீரையும் உட்கொண்ட வேளை அவரது வயிறு வீங்கி கடும் வயிற்று...
11 மாத பச்சிளம் பாலகியை கடித்து குதறிக் கொன்ற நாய்
இரவுவேளையில் உறங்கிக் கொண்டிருந்த 11 மாத பச்சிளம் பாலகியை வளர்ப்பு நாயொன்று கடித்துக் குதறி கொன்ற விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் புதன்கிழமை...
சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தை: 5 ஆண்டு ஜெயில்
சீனாவில் உள்ள குயிஷ்{ஹ மாகாணத்தை சேர்ந்தவர் ஷோயூ. இவர் அங்குள்ள ஒரு தனியார் டி.வி. நடத்திய இசை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினார். அதன் மூலம் பெரிய பாடகராக திட்டமிட்டார். இசை நிகழ்ச்சியில் பங்கேற்க...
அமெரிக்கா – ரஷ்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டு
சிரயாவில் கடந்த 10 மாதங்களாக இடம்பெற்று வரும் யுத்த நிலைமையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் லெபனானிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் லெபனான் பிரதமர் ரமாம் சலம் நேற்று...
+1 மாணவனை காரை ஓட்டவிட்டு அழகு பார்த்த பெற்றோர்: விபத்தில் குடும்பமே பலி
திருப்பூர்: திருப்பூரில் ப்ளஸ் 1 மாணவனை காரை ஓட்ட பெற்றோர் அனுமதித்துள்ளனர். அவர் எதிரே பேருந்து வந்ததை பார்த்து பயந்து அதன் மீது காரை மோதியதில் மாணவர் மற்றும் அவரது பெற்றோர் பலியாகினர். திருப்பூர்...
திருப்பூரில் 12 வயது மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை
கோவை: திருப்பூரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி(53). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி ஆரோக்யமேரி. அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும்,...