உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய சிறுவர்கள் பலி
சீனாவில், உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய, 6 சிறுவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சீனாவின், ஷான்சி மாகாணத்தில், பிங்யோ மாவட்டத்தில், கடும் பனியின் காரணமாக, இங்குள்ள ஆறு, உறைந்து விட்டது....
இலங்கையில் பேஸ்புக் தடை செய்யப்படவில்லை; தவறாக பயன்படுத்தப்படுவதாக தகவல்
சமூக இணையத்தளமான பேஸ்புக் தவறான முறையில் கையாளப்படுகின்றமையே, நாட்டின் பல சமூக பிரச்சினைகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பேஸ்புக்கை பலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம்...
சிறுவன் துஷ்பிரயோகம்: இளைஞர்கள் இருவர் கைது
நுவரெலியா திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 22 வயதான இளைஞர்கள் இருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார்...
கடலில் மூழ்கி அக்காவும், தம்பியும் மாயம்
வத்தளை பொலிஸ் பிரிவில் ப்ரீதிபுர கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தம்பியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல்...
7 வயது சிறுமி துஷ்பிரயோகம்: யாழ் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் அளவெட்டி பத்துப்பனையடியினைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியினை அதேயிடத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவன் நேற்று நண்பகல் பாலியல் பலாக்காரம் செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து,...
விகாரைக்குள் புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வர் கைது
பேராதனை தெஹிகம வேரகல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நேற்று அதிகாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் உட்பட நால்வரை பேராதனை பொலிஸார் கைது செய்ததுடன் பூஜைப் பொருட்கள் மண்வெட்டி போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். பேராதனை...
சிறுமி மீது வயோதிபர் துஷ்பிரயோகம்
15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற 55 வயது முதியவர் ஒருவர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பாண்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினம் மதியம் குறித்த சிறுமி...
விடுதலைப் புலிகளின் புகலிடமாகுமா அந்தமான்?
இலங்கை உள்நாட்டுப் போரில் தப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், அந்தமான் நிக்கோபார் தீவுகளை தங்கள் புகலிடமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்தமான் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உள்துறை அமைச்சகம்...
8 மாணவிகள் துஷ்பிரயோகம்: உப-ஆசிரியர் கைது
கஹட்டகஸ்திகிலிய பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளில் 8 பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உப-ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலையில் கற்பித்த உப- ஆசிரியர் கடந்த பல...
பாலியல் பலாத்காரம்? டைரக்டரை அடித்த நடிகை கீத்திகா
பாலியல் பலாத்காரம் செய்த டைரக்டரை நடிகை அடித்து உதைத்தார். இது வீடியோ படமாக இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகையின் பெயர் கீத்திகா. இவர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். வாட்தபிஷ், ஆத்மா, ஒன்...
வீடியோ விளையாட்டு விளையாடுவதை தடுத்த, தந்தையை படுகொலை செய்த மகன்
இணையத்தளங்களை பார்வையிட வசதி செய்து தரும் நிலையமொன்றில், பாடசாலைக்கு செல்லாமல் வீடியோ விளையாட்டு விளையாடுவதில் ஈடுபட்டிருந்த 14 வயதுடைய மகனை கண்டித்த தந்தை, மகனின் கத்தி குத்துக்கு இலக்காகி மரணமடைந்த பரிதாப சம்பவமொன்று சீனாவில்...
ஆபாசப்பட ரீ ஷேர்ட்கள் கடையில் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக, அனைத்தையும் கொள்வனவு செய்த தாய்
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஆடை உற்பத்தி நிறுவனத்தின் காட்சியறை ஒன்றில் காணப்பட்ட கவர்ச்சிப் படங்கள் கொண்ட ரீ ஷேர்ட்கள் சங்கடத்தை ஏற்படுத்துபவையாக இருந்ததால் அவை தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அவை அனைத்தையும் கொள்வனவு செய்து...
ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம் திடீர் போஸ்டரால் பரபரப்பு
ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம் செய்து கொள்ள போவதாக கன்னட நடிகர் போஸ்டர் அடித்து ஒட்டியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் மீது கிரிமினல் சட்டம் பாய்கிறது. வித்தியாசமாக விளம்பரம் செய்கிறோம் என்று சில...
மழை வேண்டி அம்மனுக்கு நீரால் அபிஷேகம்
மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளதால் நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட கூடும் என்பதுடன் மலையகத்தின் பிரதான தொழிற்துறையான தேயிலை துறையும் பாதிப்படைய கூடும் என்ற அச்சம் மக்கள்...
சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்
சிம்புவும், நயன்தாராவும், காதலித்து பிரிந்தவர்கள். தற்போது, இது நம்ம ஆளு படத்தில், மீண்டும் காதலர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி, படத்தில், ரொம்ப இயல்பாகவும், அன்னியோன்யமாகவும் நடித்து வருகின்றனர். அவர்களின், இந்த மாறுதலைப் பார்த்து,...
மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது
கொழும்பு மஹரகம பகுதியில் 4 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை சேவையிலீடுபடும் வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 வயதான இந்த மாணவிகளை வேனில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போதே சாரதியினால்...
அந்தரங்கத்தை அம்பலமாக்கும் ஷகிலா: சில்க் பாணியில் படமாகிறது
ஷகிலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அஞ்சலி உள்ளிட்ட சில நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கப்படுகிறது. தமிழில் துணை நடிகையாகவும், காமெடி வேடங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார் ஷகிலா. மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்த நிலையில் மலையாள படங்களில் படுகவர்ச்சி வேடங்களில்...
அமெரிக்காவில் பரபரப்பு: மேயர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த நாய்
ஹூஸ்டன்: அமெரிக்க மேயர் தேர்தலில் போட்டியிட நாய் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இர்விங் நகர மேயர் தேர்தல் மே 5ம் தேதி நடைபெற உள்ளது....
ஆசிரியையை கொன்ற ‘சாரி’
தான் கட்டியிருந்த சாரியே ஆசிரியையொருவருக்கு எமனான சம்பவமொன்று யக்கலை இப்பாகமுவையில் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸை பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளின் பின்னால் ஆசிரியையொருவர் அமர்ந்து சென்றுள்ளார். அவரது சாரி, மோட்டார் சைக்கிளின் பின்னாலுள்ள சில்லில் சிக்கியதால் சைக்கிளிலிருந்து...
மயங்கிய 8 வயது மகனை உயிருடன் புதைத்த தம்பதி
மயக்க நிலையில் இருந்த 8 வயது மகனை இறந்து விட்டதாக நினைத்து குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று அண்மையில் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோமாக சவூதியில் தங்கியிருக்கும் பெண்ணொருவரும் சவூதியைச் சேர்ந்த அவரது புதிய...
14வயது சிறுமி கடத்தல்: இளைஞன் தாய் பொலிசாரால் கைது
14வயதுடைய சிறுமியை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 17 வயதுடைய இளைஞனும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, விநாயகபுரம் வீரையடியைச் சேர்ந்த 14வயதுடைய சிறுமியொருவருக்கும் பெரியகல்லாறு...
சிம்புவுடன் காதல் முறிவா? -ஹன்சிகா பதில்
சிம்பு, ஹன்சிகா காதல் முறிந்து விட்டதாக செய்தி பரவி உள்ளது. ஏற்கனவே இருவரும் ஒருவரை யொருவர் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர். சில மாதங்களுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கப்பட்டது. தற்போது...
சிவபூசை என்ற பெயரில், மூன்று பெண்கள் மீது வல்லுறவு
சிவ பூசை செய்வதாகக்கூறி மூன்று பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை தம்பகல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணவனின் நோயைக் குணப்படுத்துமாறு அவரின் மனைவி மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடினார். மந்திரவாதியும் நோயாளியைக் குணப்படுத்துவதாகக்...
மாணவியின் நிர்வாண புகைப்படமெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்
மாணவியொருவரின் நிர்வாணப் புகைப்படம் எடுத்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காதலன் என்று சொல்லப்படும் இளைஞரை எதிர்வரும் ஐந்தாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. குருணாகல் பிரதேசத்தைச்...
EPDP கமலேந்திரனுக்கு, மார்ச் 6ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி...
மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற கிளி கம்பளையில் உரிமையாளர் வீட்டை சென்றடைந்தது
தெஹிவளை மிருககாட்சிசாலையில் பறவைகளின் கண்காட்சியொன்று இடம்பெற்றபோது அங்கிருந்து தப்பிச் சென்ற கிளியொன்று ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கம்பளை தொலுவ பிரதேசத்திலுள்ள அதன் உரிமையாளரது வீட்டைச் சென்றடைந்துள்ளது. கடந்த நவம்பர் 25ஆம் திகதி தெஹிவளை மிருககாட்சிசாலையில்...
காதலியை நண்பனுக்கு விருந்து போட்ட காதலன் கைது!
மாலை விருந்தொன்றுக்கு செல்ல வேண்டுமெனத் தெரிவித்து தமது காதலியை நண்பரொருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பருடன் இணைந்து காதலியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக 15 வயது காதலியான பாடசாலை மாணவி அங்குனுகொல பெலஸ்ஸ பொலிஸ்...
நடிகையின் வாய்ப்பை பறித்தார் பூனம்
சென்னை: வந்தனா குப்தாவின் வாய்ப்பை பூனம் பஜ்வா பறித்தார்.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வந்தனா குப்தா. இவர் அடுத்ததாக பிரேம் ஜோடியாக Ôமஸ்த் மொஹப்பத்Õ என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால்...
காதலர் தினத்தில் நடந்த கொடுமை..
காதல் தோல்வியினால் விரக்தியுற்ற நபர் ஒருவர், காதலர் தினத்தில் காதல் ஜோடிகள் திரையரங்கில் அருகருகே அமர்ந்து திரைப்படம் பார்ப்பதை தடுப்பதற்கு பாடுபட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஷாங்காய் நகரைச் சேர்ந்த இந்த நபரின் காதலி...
செக்ஸ் கூத்தில் ஈடுபட்ட நடிகை -பொலிசாரால் துரத்தி பிடிப்பு
ஐதராபாத்தில் உள்ள ஒரு பீச் ரிசார்ட் ஒன்றில் அரைகுறை ஆடையுடனும், அரைநிர்வாண உடையுடனும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த 20 இளைஞர்களை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 8 பேர் இளம்பெண்கள். இந்த 8 பெண்களில்...
பேஸ்புக்கில் இளைஞருடன் புகைப்படம் தரவேற்றம்; மற்றுமொரு மாணவி தற்கொலை
பேஸ்புக் இணையத்தளத்தில் தனது புகைப்படத்துடன் வேறொரு இளைஞரின் புகைப்படம் தரவேற்றம் செய்யப்பட்ட காரணத்தால் மன்னாகொட பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 19 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவி...
பிக்கு விளக்கமறியலில் வைப்பு
சூரியவௌ தர்மதுத தம்பதெனிய தம்மாதின்ன தேரரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஹல ராவய அமைப்பினர்...
போலந்தில் 8 வயது மகனை கார் ஓட்ட செய்து விபத்து, குடிகார தந்தைக்கு 5 ஆண்டு சிறை
வார்சா: போலந்தில் உள்ள ஜெய்னியோ என்ற நகரைச் சேர்ந்தவர் மிகோலஜ் தாமஸ் செவ்ஸ்கி. சம்பவத்தன்று மிகோலஜ் தனது வீட்டின் அருகே உள்ள 'பார்' ஒன்றிற்கு குடிக்க சென்றுள்ளார். அங்கு நன்றாக மூக்கு முட்ட குடித்தார்....
கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தலைவராக எட்வர்ட் ஸ்னோடென் தேர்வு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் தெரிவித்தார். இதனால் அந்நாட்டின் உளவு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் அதிலிருந்து தப்பிக்கவேண்டி தற்போது ரஷ்யாவில்...
மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வேப்ப மரத்தின் கிளை முறிந்து விழ்ந்ததில் நேற்று மாலை குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி கிழக்கு கைதடிப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது....
பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரப் போவதில்லை -சம்பிக்க
பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஜாதிக ஹெல உருமய பிரதமருக்கு எதிரான வழக்கு தொடரப் போவதாக கூறியது, இந்த தீர்மானத்தை...
உள்நாட்டு கலைஞர்களை புறக்கணிப்பதா? அருங்காட்சியகத்தில் புகுந்து கலைநயமிக்க ஜாடியை உடைத்த ஓவியர்..
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமி நகரில் உள்ள பெரீஸ் அருங்காட்சியகத்தில் 10 லட்சம் டாலர் மதிப்புள்ள கலைநயமிக்க ஜாடியை ஓவியர் ஒருவர் உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மியாமி...
டளஸ் அளகப்பெரும – பான் கீ மூன் சந்திப்பு
அமைச்சர் டளஸ் அளகப்பெரும ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இளைஞர்கள் முகங் கொடுக்கும் பிரச்சினைகள், சமாதானம், மீளமைப்பு...
பெக்கோ இயந்திரம் விழுந்து ஒன்பதுபேர் படுகாயம்
நுவரெலியா வலப்பனை, நில்தண்டாஹின்ன நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறுவர் ஆரம்ப பாடசாலையின் கூரையின் மீது பெக்கோ இயந்திரம் ஒன்று இன்று குடை சாய்ந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலையில் கல்விபயின்ற சிறுவர்கள் 7 பேரும்...