(PHOTOS) சிட்னியில் 700 பேர் நிர்வாணமாக நீந்தி புதிய உலக சாதனை
அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி கடற்கரையில் சுமார் 700 பேர் கொண்ட குழுவினர் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. 700 இற்கும் மேற்பட்ட ஆண்களும்...
கைத்தொலைபேசியை பெற்றோர் திருப்பித்தர மறுத்தமையால் மாணவி தற்கொலை
தன்னிடமிருந்த கைத்தொலைபேசியை பெற்றோர் பறித்தமையினால், பொல்பித்திகம, மஹூ பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த மாணவியின்...
தொலைபேசியில் காதலியின் நிர்வாணப் படங்கள்
கைத்தொலைபேசியில் தனது பாடசாலை காதலியின் நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் பாடசாலை மாணவனை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி குருணாகலை நீதவான் நீதிமன்ற நீதவான் ரவீந்திர பிரேமரட்ன உத்தரவிட்டார். குருணாகல்...
யாழ். சங்குவேலியில் வாள் வெட்டு; இருவர் காயம்
யாழ். சங்குவேலி தெற்கு பகுதியில் அடையாளங் காணப்படாதவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாள்வெட்டு தாக்குதல்...
மட்டக்களப்பு; தற்கொலை அங்கிகள் இரண்டு மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடு ஒன்றினுள்ளிருந்து 3 மற்றும் மற்றும் 5 கிலோ நிறை கொண்ட இரண்டு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
பெண்ணுக்கு மாந்திரீக எண்ணெய் தேய்ப்பதாக கூறி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு
பெண்ணொருவருக்குப் பரிகாரப் பூஜை நடத்திய பிக்கு ஒருவர் நள்ளிரவு வேளையில் மாந்திரீக எண்ணெய் தேய்ப்பது போன்று பாசாங்கு செய்து அவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டாராம். இவரை நாளை 26 ஆம் வரை...
சவுதி அரேபியாவில் தலையை துண்டித்து வாலிபருக்கு மரண தண்டனை
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு சலீம் அல் ஜிகாதி என்ற பழங்குடி சமூகத்தை சேரந்த ஒருவரை வாலிபர் ஒருவர் தகராறு காரணமாக...
ஆஸ்திரேலியாவில் ராட்சத மாம்பழம் மாயமான மர்மம்
கங்காரு நாடு என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள். ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம்...