டளஸ் அளகப்பெரும – பான் கீ மூன் சந்திப்பு
அமைச்சர் டளஸ் அளகப்பெரும ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இளைஞர்கள் முகங் கொடுக்கும் பிரச்சினைகள், சமாதானம், மீளமைப்பு...
பெக்கோ இயந்திரம் விழுந்து ஒன்பதுபேர் படுகாயம்
நுவரெலியா வலப்பனை, நில்தண்டாஹின்ன நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறுவர் ஆரம்ப பாடசாலையின் கூரையின் மீது பெக்கோ இயந்திரம் ஒன்று இன்று குடை சாய்ந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலையில் கல்விபயின்ற சிறுவர்கள் 7 பேரும்...
ஜனநாயகம் பெயரளவில் தான் உள்ளது – ஜமசிட்டாவிடம் விக்னேஸ்வரன் விளக்கம்
ஜனநாயகம் இங்கு பெயரளவில் தான் இருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை ஆசிய பசுபிக் பிராந்திய...
மத்திய அரசின் பதில் தாமதமானால் தமிழகம் விடுவிக்கும்: ஜெயா
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக...
5 வயது தோற்றத்தில் 15 வயது சிறுமி
பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எலும்பு வளர்ச்சி குறைபாட்டால் வெறும் 2 அடி 8 அங்குல உயரத்துடன் காணப்படுகிறாள். ஜோர்ஜியா ரன்கின் எனும்இச்சிறுமி ஏனைய குழந்தைகளை போல இருக்க வேண்டும் என...
மனித இறைச்சி பரிமாறிய நைஜீரிய உணவகம்: விலை ரொம்ப அதிகம்
அடுத்த முறை உணவகத்துக்குச் சென்று அசைவ உணவு சாப்பிட விரும்பினால் ஒன்றுக்கு இரு முறை சமைக்கப்பட்டு பரிமாறும் உணவு என்னவென பரிசோதித்துக் கொள்ள வேண்டிய தேவையை அண்மைய சம்பவமொன்று ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள...
மாணவியை கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் குடும்பம் நடத்திய இளைஞர் கைது
பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவரது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 19 வயது இளைஞன் ஒருவனைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
கல்லால் தாக்கி, கள்ளக்காதல் ஜோடி ஒன்றிற்கு மரண தண்டனை
பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் தவறான தொடர்பினை பேணிய குற்றத்திற்காக ஜோடி ஒன்றிற்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான குறித்த இருவரும் தமது துணைகளுக்கு துரோகம்...
பிக்குவினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்
வவுனியா, அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தில் பிக்குவொன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் வகையில் குறித்த பிக்குவுக்கு எதிரான சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...
(PHOTOS) அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்
காதலர் தினத்தை காதலர்கள் வௌ;வேறு விதமாக ரொமேன்டிக்காக கொண்டாட லத்தியாவைச் சேர்ந்த காதல் ஜோடிகள் அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து த்ரில்லான காதலர் தினம் கொண்டாடியுள்ளனர். த்ரில்லான இந்த காதலர் தினக் கொண்டாட்டம் டத்வியாவின்...
பட விழாக்களில் கிளாமர் காட்டி பரபரப்பு ஏற்படுத்தும் நடிகைகள்
விழா மேடைகளில் கிளாமர் டிரஸ் அணிவதில் இளம் நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் கிளாமர் தவிர்க்க முடியாத கமர்ஷியல் அம்சமாகிவிட்டது. சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் பாலிவுட் பாணியில்...
வெலிகமையில் சூதாடிய இரு ஆண்களை துரத்திப் பிடித்த பெண் கான்ஸ்டபிள்
வெலிகமை பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துரத்திச் சென்று பிடித்துள்ளாhர். டி.ஜீ.டீ. கல்யானி என்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; 29 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களேயே இவ்வாறு...