நான்காவது திருமணத்துக்கு மணக்கோலத்தில் நண்பர்கள் புடைசூழ வந்த நபர்
திருமண வீட்டுக்கு மாப்பிள்ளையாக வந்த குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இநதச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...
வடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி
வடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் கனடா நாட்டின் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை அனுசரணை வழங்குவதாக குறிப்பிட்டு...
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்
மனூஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் முகாமில் இருந்து சுமார் 35 பேர் தப்பிச்சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 35 புகலிடக்கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு வேலியை வெட்டி தப்பிச் சென்றபோதிலும்...
பேஸ்புக் பாவனையின் போது அவதானம் தேவை -பொலிஸ்
பொதுமக்கள் இணையத்தினூடாக தமது தகவல்களை பகிர்வது தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பெண்கள் இணையத்தில் தமது படங்களை பகிரும்போது மிகவும் கவனத்துடன் செயற்படுமாறு ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட...
காதலர் தினத்தில் வெளியான சிம்புவின் ‘வாலு’ பட பாடல்
சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் படம் 'வாலு'. இப்படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரமோ பாடலை சிம்பு, காதலர் தினமான நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். சிம்பு 'வாலு'...
புயலால் வீட்டுக்குள் வந்த குதிரை வீட்டைவிட்டு வெளியேற மறுப்பு
புயலிலிருந்து பாதுகாப்பதற்காக தனது குதிரையை வீட்டுக்குள் எடுத்த உரிமையாளர் ஒருவர் சங்டகத்திற்கு ஆளாகியுள்ள சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஸ்டெபானி ஆர்ண்ட் என்பவர் நஸார் எனப் பெயரிடப்பட்ட குதிரையை வளர்த்து வருகிறார். ஜேர்மனியின் வடக்குப் பகுதியில்...
(PHOTOS) ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணமே செய்து விட்டாரா புடின்…?
மாஸ்கோ: இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபயேவாவை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் திருமணம் செய்து விட்டதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணுடன், புடினுக்கு ரகசிய உறவு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் உலா...
சென்னை விமான நிலையத்தில், மோசடி வழக்கில் தேடப்பட்ட மலேசிய பெண் பிடிபட்டார்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை மலேசியாவிற்கு விமானம் புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. இதில் மலேசிய நாட்டை சேர்ந்த பெண் தொழில் அதிபர் புஷ்பம் (வயது 51)...
ஒரு மாத குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்-
இரத்தினபுரி, மல்வல சந்திப் பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவரின் ஒரு மாதம் மட்டுமேயான குழந்தை தொண்டையில் தாய்ப் பால் இறுகி உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை 3.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தை நேற்று...
புறக்கோட்டையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது
'மசாஜ் சென்டர்' என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று புறக்கோட்டை பகுதியில் மிரிஹான பொலிஸாரால் இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது மூன்று யுவதிகளும், விபச்சார விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற, மீரா ஜஸ்மின் திருமணம்
பிரபல நடிகை மீரா ஜஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். கடந்த 9ஆம் திகதி கொச்சியிலுள்ள மீரா ஜஸ்மினின் வீட்டில் இருவருக்கும் பதிவாளர் முன்னிலையில் திருமணம் பதிவு...