புலிகளின் யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் தனது...
மாமா அஸ்மியுடன் நெருங்கிய பாதாள உலகத் தலைவர் கைது
பொலிஸாரின துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல பாதாள உலகத் தலைவர் மாமா அஸ்மியின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான மாளிகாவத்தை பதூர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பிரதேசத்தில் இன்று காலை...
அளவுக்கதிகமாக உணவு நீரை உட்கொண்டதால் பெண்ணின் வயிறு வெடிப்பு
அளவுக்கதிகமாக உணவையும் நீரையும் உள்ளெடுத்ததால் பெண்ணொருவரின் வயிறு வெடித்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி 58 வயது பெண் அளவுக்கதிகமான உணவையும் நீரையும் உட்கொண்ட வேளை அவரது வயிறு வீங்கி கடும் வயிற்று...
11 மாத பச்சிளம் பாலகியை கடித்து குதறிக் கொன்ற நாய்
இரவுவேளையில் உறங்கிக் கொண்டிருந்த 11 மாத பச்சிளம் பாலகியை வளர்ப்பு நாயொன்று கடித்துக் குதறி கொன்ற விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் புதன்கிழமை...
சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தை: 5 ஆண்டு ஜெயில்
சீனாவில் உள்ள குயிஷ்{ஹ மாகாணத்தை சேர்ந்தவர் ஷோயூ. இவர் அங்குள்ள ஒரு தனியார் டி.வி. நடத்திய இசை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினார். அதன் மூலம் பெரிய பாடகராக திட்டமிட்டார். இசை நிகழ்ச்சியில் பங்கேற்க...
அமெரிக்கா – ரஷ்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டு
சிரயாவில் கடந்த 10 மாதங்களாக இடம்பெற்று வரும் யுத்த நிலைமையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் லெபனானிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் லெபனான் பிரதமர் ரமாம் சலம் நேற்று...
+1 மாணவனை காரை ஓட்டவிட்டு அழகு பார்த்த பெற்றோர்: விபத்தில் குடும்பமே பலி
திருப்பூர்: திருப்பூரில் ப்ளஸ் 1 மாணவனை காரை ஓட்ட பெற்றோர் அனுமதித்துள்ளனர். அவர் எதிரே பேருந்து வந்ததை பார்த்து பயந்து அதன் மீது காரை மோதியதில் மாணவர் மற்றும் அவரது பெற்றோர் பலியாகினர். திருப்பூர்...
திருப்பூரில் 12 வயது மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை
கோவை: திருப்பூரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி(53). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி ஆரோக்யமேரி. அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும்,...
தலைமை பொலிஸ் பரிசோதகரின் சடலம் மீட்பு
மேல் மாகாண இரகசிய பொலிஸ் பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜூ. டப்ள்யூ. எம். சமரகோனின் சடலம் ஹோமாகம கொடகம பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலத்தில் துப்பாக்கி சூட்டுக் காயம் காணப்படுவதாகவும், சடலத்திற்கு அருகில்...
நாய் மீது வழக்கு பதிவு
இந்தியாவின் உத்திர பிரதேஷ் மாநிலத்தின் புலண்ட்ஷஹர் மாவட்டத்தில் விசித்தரமான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த உதவி பொலிஸ் அதிகாரியொருவரை கடித்த குற்றச்சாட்டில் கட்டாக்காலி நாயொன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை...