ராகுல் காந்திக்கு ஆதரவாக தனிஷா சிங் கவர்ச்சி போஸ்
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஒரு சிலவாரங்களில் வெளியாக உள்லது இபோதே அரசியல் கட்சிகல் தங்கள் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன.எப்போதும் தேர்தல் பிரசாரங்களில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளிலும் நடிகை நடிகர்களின்...
என்னை அருகில் இருந்து கவனிக்க, நளினி பரோலில் வரத்தேவையில்லை: தந்தை பரபரப்பு பேட்டி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் நளினி. முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில்...
குளிர்கால ஒலிம்பிக் போட்டி: தலைக்கவசத்தில் தொலைபேசி இலக்கத்தைப் பொறித்து, காதலி தேடிய வீரர்
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய வீரர் ஒருவர் தனது தலைக்கவசத்தில் செல்லிடத் தொலைபேசி இலக்கத்தை எழுதி, தன்னை காதலிக்கும் பெண்கள் தொடர்பு கொள்ளக் கோரி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஷ்ய...
ஜெ. பிறந்த நாள்: மண்சோறு சாப்பிட்ட அதிமுக தொண்டர்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் மண்சோறு சாப்பிட்டும் தங்களது ‘விசுவாசத்தை’ காட்டி வருகின்றனர். தமிழக முதல்வரின் 66வது...
பேஸ்புக்கில் இணைந்ததால் பெண் கல்லால் அடித்துகொலை: சிரியாவில் சம்பவம்
பேஸ்புக் கணக்கை ஆரம்பித்த பெண ஒருவருக்கு சிரியா நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியதையடுத்து அப்பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றிய ஒரு சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிரியா நாட்டில் பெண்கள் பேஸ்புக்...
ஆபாச படத்தில் நடித்த பிக்கு கைது!
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள விகாரையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்லை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த இந்த பிக்கு ஆபாச படத்தில் நடித்த குற்றச்சாட்டில்...
பேஸ்புக்கில் மூன்றாவது பாலின தேர்வு அறிமுகம்
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆண், பெண் மட்டுமல்லாது திருநங்கைகளும் இணையும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண் ஆகிய பாலினங்களை அடுத்து சுமார் 50 பாலினத் தேர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பாலினமாகக் கருதப்படும்...
திருமணம் செய்துக் கொள்ள மறுத்த, இளம்பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்
பாகிஸ்தானில் தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை வாலிபர் ஒருவர் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான...
அக்கரைப்பற்றில் வீடு தீப்பற்றி, யுவதி பலி
அக்கரைப்பற்று இன்றுகாலை வீடு தீப்பற்றி எரிந்ததால் யுவதி ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்தார். அக்கரைப்பற்று தலைவர் வீதி வாச்சிக்குடாவில் வசித்து வந்த 22 வயதுடைய தங்கராசா திவ்வியா எனும் யுவதியே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார். இந்த...
ஒரே நேரத்தில் பா.ஜ.க., காங்கிரசுடன் பேசும் விஜயகாந்த்: எந்த பக்கம் பாய்வார்?
கேப்டன்... இன்னும் ரெடியாகவில்லை....தமிழக அரசியல் களத்தில் 3 கூட்டணி கப்பல்கள் தயாராக உள்ளது. எந்த கப்பலில் கேப்டன் ஏறுவார்...? என்பது சஸ்பென்சாகவே உள்ளது. தேசிய கட்சிகளான பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே...
ஓடிக்கொண்டிருந்த வேன் தலைகீழாக கவிழ்ந்தது; அதிஷ்டவசமாக தப்பினர்
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் சின்னமுகத்துவார வளைவில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வேன் ஒன்று உடைந்து தலைகீழாகி சுக்குநூறகியதுபோதும் பயணம் செய்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். விபத்தில் வாகத்தை...