மிஷெல் ஒபாமாதான் ‘இன்னும் மிகச்சிறந்த வலன்டைன்’: புகைப்படம் வெளியிட்டார் பராக் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது மனைவி மிஷெல் ஒபாமாவுக்கு தான் முத்தமிடும் புகைப்படத்தை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். பராக் ஒபாமாவுக்கும் மிஷெல் ஒபாமாவுக்கும் முரண்பாடுகள் நிலவுவதாகவும் மிஷெல்ஒபாமா விவகாரத்துசெய்வதற்கு திட்டமிடுவதாகவும் சில வாரங்களுக்குமுன் செய்திகள்...
பெற்றோரின் காரை இரகசியமாக செலுத்திச் சென்ற 10 வயது சிறுவன்
10 வயதான சிறுவனொருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் காரை செலுத்திச் சென்ற வேளை பொலிஸார் சோதனையிட்டபோது தான் குள்ளமான ஒரு மனிதன் எனவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வீட்டில் மறதியாக வைத்துவிட்டு வந்ததாகவும் கூறிய...
ஒருவேளை உணவுக்காக 2500 ரூபாய் செலவிடும் அமைச்சரின் மகன்
இலங்கையில் வாழும் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தில் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன ஒரு முறை கூறியிருந்தார். அமைச்சர், நாட்டு மக்களை மாதம்...
மாணவர்களுக்கு ஆபாச சீ.டி.க்கள் விற்பனை செய்தவருக்கு அபராதமும் சிறையும்
மாவனல்லை நகரில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படங்கள் அடங்கிய வீடியோ சீ.டி.க்களை விற்பனை செய்த நபர் ஒருவருக்கு மாவனெல்லை நீதிமன்ற நீதிவான் 300 ரூபா அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் விதித்துள்ளார். மாவனெல்லை நகரில்...
சிறுவன் நீரோடையில் வீழ்ந்து மரணம்!
வத்துகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் நீர் நிலை ஒன்றில் வீழ்ந்து மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முடவளையின் புகையிலைத் தோட்டம் என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த...
மானபங்கத்திலிருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி
மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது இளைஞர்கள் சிலர் அவரை மானபங்கம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து...
பாலில் தண்ணீர் கலந்த வழக்கில் 27 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு: பால்காரருக்கு 6 மாத சிறை
இந்துர்: கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் பாலில் தண்ணீர் கலந்து விற்றதாக பால்காரர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து இந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை...
ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணியில், ஆண்களாக இனங்காணப்பட்ட நால்வருக்குத் தடை;
ஈரானின் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்த நால்வருக்கு அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனம் தடை விதித்துள்ளது. அத்துடன் ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகள் அனைவரையும் பாலின சோதனைக்குள்ளாகுமாறும் அச்சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய...
காதலியை ஈபேயில் ஏலம் விட்ட காதலன் : கொள்வனவு செய்ய 56 பேர் விருப்பம்
ஈபே இணையத்தளத்தில் அவ்வப்போது வேடிக்கையான விற்பனைகளும் நடைபெறும். அந்த வகையில் அண்மையில் பிரித்தானியாவின் சேர்ந்த காதலன் ஒருவர் தனது காதலியை விற்பனை செய்வதற்காக ஈபேயில் ஏலம் விட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் நோர்தம்ப்டொன்ஷயரிலுள்ள கெட்டரிங்கில்...
ஆஸ்திரேலியாவில் மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற தந்தை
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து 100 கி.மீ தென்கிழக்கே உள்ள மோர்நிங்டன் தீபகற்பப் பகுதியில் டையப் ஓவல் மைதானம் உள்ளது. அங்கு நேற்று மாலை ஜூனியர் அணியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில்...
காதலர் தின காலத்தின் கழிவுக் கட்டணத்தில், ஸ்ரீலங்கன் விமான சேவை I LOVE UL டிக்கெட்
காதலர் தினமான 14 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நேரடியாக ஒரு நாட்டுக்குச் செல்ல விமான டிக்கெட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு 14 சதவீத கழிவு வழங்கத்...
கோடீஸ்வரரிடம் கொள்ளையடித்த பௌத்த தேரரின், மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்கள் கண்டுபிடிப்பு
பெந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரிடமிருந்து 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பௌத்த தேரரின் மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்களும் பல...
25 வருடங்களாக காணாமல் போன சவூதி நபர் கண்டுபிடிப்பு
25 வருடங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போயிருந்த சவூதியை சேர்ந்த நபரொருவர் அண்மையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியிலுள் இஹ்ஷா மகாணத்திலுள்ள வீட்டிலிருந்து குறித்த நபர் தனது 47 வயதளவில்...