தென் கொரியாவில் இன்று ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம்..
வடகொரியாவில் பிறந்த சன் மியுங் மூன் என்பவர் சிறந்த தொழிலதிபராகவும், மதத் தலைவராகவும் இருந்ததோடு ஊடகங்களின் முன்னணியிலும் இடம் பெற்றார். தன்னைத்தானே ஒரு வழிகாட்டுதலுக்குரிய தலைவராக அறிவித்துக் கொண்ட அவர் தென்கொரியாவில் ஒற்றுமைக்கான ஒரு...
தனக்குத்தானே தீ வைத்த நபரை கட்டிப் பிடித்த பெண், இருவரும் பலத்த எரிகாங்களுடன் வைத்தியசாலையில்!
வெயாங்கொட நகரிலுள்ள ஒரு ஆணும் பெண்ணும் தீ வைத்துக் கொண்டு பலத்த காயங்களுடன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெயாங்கொட பிரதேசத்தில் கராஜ் ஒன்றின் உரிமையாளரும் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருமே இவ்வாறு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்....
ஜெனிவா செல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை: அனந்தியை அனுப்பத் திட்டம் -சிவி தகவல்
‘வடக்கின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலையே நான் கவனித்து கொள்கிறேன் அரசியல் தொடர்பான செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து கொள்கிறார்கள் எனவே நான் ஜெனிவா செல்லவேண்டிய அவசியம் இல்லை’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி....
மகளைக் காதலன் துஷ்பிரயோகம் செய்ய, இடம்கொடுத்த தாயும் தந்தையும் கைது!
தனது புதல்வியை அவளின் காதலன் வீட்டிற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த இடமளித்ததாகக் கூறப்படும் தாய் தந்தையையும் காதலனையும் இம்மாதம் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி எல்பிட்டிய நீதிவான் நீதிமன்ற நீதிபதி கேசர சமரதிவாகர...
டொமினிக்கன் குடியரசை சேர்ந்த மோடல் அழகி, நீச்சல் உடை! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நீச்சல் உடை இது. இதை அணிந்து கொள்கின்ற நபரால் நிச்சயம் எந்தவொரு ஆணையும் கவர முடியும் என்கிற அளவுக்கு செக்ஸியானதாகவும் உள்ளது. 200 கரட்டுக்கும் அதிகமான வைரங்கள்,...
மெக்சிகோ: ரூ.30 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது
மெக்சிகோசிட்டி: தலைக்கு ரூ30 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மெக்சிகோவின் முக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னனைப் போலீசார் கைது செய்துள்ளனர். மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக அதிகளவு போதைப்பொருள்...
பிரான்ஸ் ஜனாதிபதியின் முன்னாள் மனைவிக்கு ஆபாச தளத்தில் வேலை?
தூதர் மற்றும் பேச்சாளராக பணியாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதியின் முன்னாள் மனைவி வேலரியை பிரபல தளம் அணுகியுள்ளது. பிரான்சின் ஜனாதிபதி ஒலாந்த்- நடிகை ஜூலி கேயட் இடையேயான, கள்ளத்தொடர்பு அம்பலமானதால், வேலரி ஒலாந்திடம் இருந்து விவாகரத்து...
(VIDEO) மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை
மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு அதிபர் புதின் பாராட்டு- ரஷ்யாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட ஒரு...
விஜயகாந்த் மாடு வியாபாரம் செய்கிறாரா? தமிழருவி மணியனுக்கு சந்தேகம்!
தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறுகிறது. இதற்கான அறிவிப்பு மதுரையில் இன்று வெளியாகிறது. நோட்டீசாக அச்சடிக்கப்பட்ட கட்சியின் தீர்மானத்தை மதுரை மீனாட்சி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்த பின்...