சற்றுமுன் விபத்துக்கு உள்ளான, அல்ஜீரிய ராணுவ விமானம்! பயணித்த 103 பேர் பலி!!
ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று கிழக்கு அல்ஜீரியாவில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 103 பேரும் கொல்லப்பட்டதாக, சற்றுமுன் அல்ஜீரிய தனியார் டி.வி. சேனல் ‘எனாஹர் டிவி’ செய்தி வெளியிட்டது. ‘விபரமறிந்த வட்டாரங்களை’ மேற்கோள்காட்டி...
‘2013-அமெரிக்க கொடையாளர்கள்’ பட்டியலில், ‘ஃபேஸ்புக்’ அதிபர் முதலிடம்!!
பொது காரியங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அதிக நன்கொடை அளிக்கும் 50 கொடையாளர்களின் பெயரை ‘தி க்ரானிக்கைல் ஆஃப் ஃபிலாந்த்ரொஃபி’ என்ற பத்திரிகை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. நேற்று வெளியான அந்த பத்திரிகையின் முடிவின்படி, கடந்த...
மோடியின் புகைப்படத்துடன் நிர்வாணமாக தோன்றி, வாக்கு சேகரிக்கும் மாடல் அழகி: பா.ஜ.க.வினரிடையே பரபரப்பு
குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் அவருக்கு வாக்கு சேகரிப்பது போல் வெளியாகியுள்ள மும்பை மாடல் அழகி மேக்னா பட்டேலின் நிர்வாண புகைப்படங்கள் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி அலையை...
கொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் விபத்தில் ஐந்து பேர் பலி
ஏ-9 வீதியில் கிளிநொச்சிக்கும் மாங்குளத்திற்கும் இடையில் 233 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி ஆதார...
(PHOTOS) 416 மணித்தியாலங்கள் செலவிட்டு உடல் முழுவதும் பச்சை குத்தி..
416 மணித்தியாலங்கள் செலவிட்டு உடல் முழுவதும் பச்சை குத்தி உலக சாதனைக்கு முயற்சிக்கும் கண் பார்வையற்ற பெண்... வண்ணமயமாக உடல் மழுவதும் பச்சை குத்திக்கொண்டு உலக சாதனை படைக்க முயற்சித்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர்....
சடலமாக மீட்கப்பட்டவர் பேராதனை பல்கலை மாணவனே!
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தின் காட்டுப்பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் கல்வி கற்கும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 23 வயதான வி.கே.நிஷாந்த என்பவருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது....
சவூதி, மதீனா ஹோட்டலில் தீ விபத்து : 15 யாத்திரிகர்கள் பலி: 130 பேர் காயம்
சவூதி அரேபியாவின் மதீனா நகரில் யாததிரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலொன்றில் நேற்றுமுன்தினம் தீப்பற்றியதால் 15 பேர் உயிரிழந்ததுடன் 130பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஷ்ரக் அல் மதீனா எனும் ஹோட்டலில் சனிக்கிழமை பிற்பகல் 2...
வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரியும் கோடீஸ்வரி
பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாக சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரி ஒருவர் வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரிகின்றார். 54 வயதான யூ யூஷென் என்ற கோடீஸ்வரியே வீதி சுத்திகரிப்பாளராக வேலை செய்கின்றார். சுமார் 20 கோடி...
பீரில் ஆணி… அதிர்ந்த குடி”மகன்”… டாஸ்மாக்குக்கு அபராதம்
திருப்பூர்: டாஸ்மாக்கில் வாங்கிய பீரில் ஆணி கிடந்ததால் பாதிக்கப்பட்ட குடிமகனுக்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம். திருப்பூர் மாவட்டம்,அவிநாசிக்கு அருகில் உள்ள ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்த ஜூன்...
யாழ் குடாவில் ‘ஆவா’ குழுவினையடுத்து ‘டில்லு’ குழுவும் பொலிஸாரால் கைது!
யாழ்.குடாநாட்டுப் பகுதியில் வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சமூக விரோதக் குழுவான டில்லுக் குழுவினரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படிக் குழுவினரில் கொக்குவில், தலையாழி, கேணியடி, பிடாரி கோவிலடி...