அமெரிக்காவில் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் சுசன்னா பாசோ (வயது 59). இவரது ஆண் நண்பர் லூயிஸ் முசோ (59). லூயிஸ் முசோ இன்சுரன்ஸ் திட்டங்களில் சேர்ந்து இருந்தார். அவருடைய பணத்தை அபகரிக்க சுசன்னா...
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி
புத்தளம் மன்னார் வீதியில் சமகிகம எனும் பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் திசையிலிருந்து சென்ற டிப்பர் ரக லொறி ஒன்றும்...
(PHOTOS) ஆபாச வீடியோவில் தோன்றியதால், பட்டத்தை இழந்த அழகுராணி
அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அழகுராணியொருவர் ஆபாச வீடியோவில் தோன்றியமையால் தனது பட்டத்தை இழந்துள்ளார். கிறிஸ்டி அல்தாயஸ் எனம் இந்த யுவதி பிராந்திய அழகுராணியா தெரிவான பின் 2012 ஆம் ஆண்டு மிஸ் கொலராடோ மாநிலத்தின்...
குளிர்கால ஒலிம்பிக் கழிவறையில் மீன்பிடிக்கத் தடை!
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் காணப்படும் விநோதமான அறிவுறுத்தல் சமிக்ஞைகள் நகைப்புக்கிடமாகியுள்ளன. கழிவறை தொட்டியில் ஏறி அமரக்கூடாது, நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது போன்ற அறிவுறுத்தல்கள்...
மனைவியை கணவர் அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை அடித்து துன்புறுத்துவது, கள்ளக்காதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. வீட்டில் மனைவியை கணவர்...
வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
சிட்னியில் உள்ள இன்னர் சிட்டி பகுதியில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டிலேயே இறந்து கிடந்தது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு இன்று கிளெப்பில் உள்ள...
லண்டனில் முத்தமிட்டதால், மாட்டிக் கொண்ட நகைத்திருடன்
பிரான்சில் நகையை திருடிய திருடர்கள் நகைக்கடையின் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் போலிசாரிடம் பிடிபட்டனர். பிரான்சில் நகைக்கடை நடத்தி வரும் 56 வயது பெண்ணின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள்...
கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்தவரின் நாக்கை கடித்து குதறிய இளம் பெண்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை இளம்பெண் கடித்து குதறியுள்ளார். இது குறித்து இருவரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கம்லா நகரில்...
பாதிரிமார்கள் சிறார்களை பாலியல் துன்புறுத்தல்: வத்திக்கனுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
வத்திக்கன் பாதிரிமார்கள் ஆயிரக்கணக்கான சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய விடயங்களை வத்திக்கன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சுமத்தியுள்ளது. இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது....
இறுதிப் போர்க்குற்ற ஆதாரங்கள் அழிப்பு; மற்றுமொரு சர்வதேச அறிக்கை
வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் கடைசி ஒரு வருடத்தில் இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை அழிப்பதிலும் இராணுவம் ஈடு பட்டுவருவதாகவும் அனைத்துலக...
95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் கைப்பற்றல்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் உட்பட பல்வேறு உபகரணங்களை நீர்கொழும்பில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித்...