மன்னார் மனிதப் புதைகுழி நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழி சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம்...
பாழடைந்த இடமொன்றில் குழந்தையைக் கொன்ற தாய், தந்தை கைது
ராஜாங்கனை 14ம் கட்டை பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 04ம் திகதி மாலை மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கென அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து...
அரலி விதை உண்டு, காலி பிரதேச பாடசாலை மாணவி பலி
காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி அரலி விதை உண்டு உயிரிழந்துள்ளார். காலி சர்வோதய சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இருந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அரலி விதை உண்ட சிறுமி ஆபத்தான...
வான் மோதியதில் யாழ். முதியவர் பலி
நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த வானொன்று இன்று காலை 9.30 மணியளவில் வீதியை கடக்க முயன்ற நெல்லியடி வதிரியைச் சேர்ந்த பொன்னம்பலம் தங்கராசா ராசாகோபன் (65) என்பவரை மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக...
முகத்துவாரம் கடலில் மூழ்கிய ஹட்டன் இளைஞர்கள் இருவரை காணவில்லை
கொழும்பு முகத்துவாரம் (மோதரை) காக்கைத்தீவு கடலில் மூழ்கி ஹட்டன், டிக்யோவைச்சேர்ந்த டி.பிரசாத் (வயது 17), டி.யோகேஸ்வரம் (வயது 19) ஆகிய இருவரையும் காணவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரிவு அறிவித்துள்ளது. கடலில் குளித்துக்கொண்டிருந்த போது...
விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம்: சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு
பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை...
காதல் சல்லாபம் புரிய இடமளித்த பஸ்ஸ¤க்குத் தடை
பாடசாலை காதலர்க ளுக்கு பஸ் வண்டி க்குள் முறையற்ற வகையில் காதல் சல்லாபம் புரிய இடமளித்த தனியார் பஸ்வண்டியை தம்புள்ள பிரதேசத்தில் சேவையில் ஈடுபட தடை செய்துள்ளதாகவும் அவ்வாறு மீறி சேவையில் ஈடுபடுமாயின் தானே...
பிரான்ஸ் பிரஜை, வெலிகம ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு
வெலிகம -மிரிஸ்ஸ பகுதியிலுள்ள உல்லாச ஹோட்டலிலிருந்து பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு நாட்களாக சுகவீனம் உற்ற நிலையில் அறையில் தங்கியிருந்துள்ளார். இடாஸோ எடர்ரெஸ்மினி...
என் காதலி கூட பேசுவியா: 65 வயது தாத்தாவுடன் மோதிய 80 வயது தாத்தாவுக்கு சிறை, ஃபைன்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் காதலி விவகராம் தொடர்பாக ஒருவரை கத்தியுடன் துரத்தியதற்காக 80 வயது முதியவர் ஒருவருக்கு ஒரு நாள் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் வேலை செய்பவர் லிம் சாங்...
நாங்க மோதிக் கொண்டது உண்மை தான்: நயன்தாரா -த்ரிஷா ஒப்புதல்
நாங்கள் மோதிக்கொண்டது உண்மைதான் என்றனர் நயன்தாரா, த்ரிஷா. சமகாலத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் த்ரிஷா, நயன்தாரா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பது யார்? அந்த வாய்ப்பை பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களில் இருவருக்கும்...
இங்கிலாந்தில் முகம் முழுவதும் பச்சை குத்திய வாலிபருக்கு பாஸ்போர்ட் மறுப்பு
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரை சேர்ந்தவர் மாத்யூ வீலன் (34). இவர் முகம் உள்பட உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அதற்காக ரூ.25 லட்சம் வரை செலவு செய்துள்ளார். தற்போது, தனது பெயரை கிங்...
சிம்புவுக்கு புகைச்சல் தர தெலுங்கு ஹீரோவுக்கு, ஹன்சிகா வலை..
சிம்பு-ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. இப்போது தனது மாஜி காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்து வருகிறார். ஹன்சிகாவை கடுப்பேற்றத்தான் நயன்தாராவுடன் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் விஷ்ணு...