வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்
வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது மிரிஹான பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான...
இளைஞர் யுவதிகளுக்கு, ஆபாசப்படம் காண்பித்த பெண்ணொருவர் கைது
கைத்தொலைபேசி மூலம் ஆபாச படங்களைப் பிடித்து அவற்றினை இளைஞர் யுவதிகளுக்கு காண்பித்த காட்டி பெண் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகம பொல் அத்துமோதறையில் வைத்தே இப் பெண் கைது செய்யப்பட்டார். 19...
8 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் 53 வயதான நபர் பொலிஸாரால் கைது
கல்முனை பெரிய நீலாவணை பிரதேசத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவர் 53 வயது முதியவரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.இச்சம்பவம் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது. பெரிய நீலாவணையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வசித்துவரும் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துக் கொடுத்த...
நீர் எடுக்கச் சென்ற பெண், முதலைக்கு பலி
அம்பலாந்தொட்ட - கரககசார குளத்தின் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணொருவரை முதலை தாக்கியத்தில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் தண்ணீர் எடுக்க...
வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால், சிம்புவை கைவிட்டார் ஹன்சிகா
சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துவிட்டது. இவர்கள் காதலை பிரித்தது யார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவும் நயன்தாராவும் காதலை முறித்துக்கொண்ட பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் மாஜி...
பாகிஸ்தானின் கிராம பகுதியில் செக்ஸ் கல்வி கற்கும் சிறுமிகள்
பாகிஸ்தான் நாட்டில் 18 கோடிக்கும் அதிகமானவர்கள் வசிக்கும் இஸ்லாமிய நாடு. அங்கு பெண்களுக்கு என்று குடும்பங்களில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி, அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்ப்பது கூடாது. திருமண...
திருமணம் முடிந்து 30 நிமிடங்களில் குழந்தை பிறப்பு: அமெரிக்காவில் சம்பவம்
குழந்தை பிறப்பதற்கு 30 நிமிடங்களுக்குப் முன்னர் பிரசவ வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தனது காதலியை மருத்துவமனை படுக்கையில் வைத்து காதலர் திருமணம் செய்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற...
பேஸ் புக்கில் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்
ஐரோப்பாவில் 12 வயது சிறுவனை பேஸ் புக் மூலம் செக்சியான புகைபடங்களை காட்டி மூன்று முறை பலத்காரம் செய்த 35 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது;...
சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு நயன்தாரா காரணமா?
சிம்புவும், ஹன்சிகாவும் 'வேட்டை மன்னன்', 'வாலு' படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து...
காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்: த்ரிஷா நச்
காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்றார் த்ரிஷா. இது பற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல...
அமெரிக்காவில் 17 வயது மாணவனை மணந்த 35 வயது ஆசிரியை கைது
ஸ்காட்லாந்தில் உள்ள தனியார் பள்ளியில் பணி புரியும் பெர்னாட்டி ஸ்மித் என்ற ஆசிரியை, இவர் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் கேரி ரால்ஸ்டன் என்ற மாணவ்ருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி திருமணம்...
எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பல்கேஸ்வரா காலனியில் வசித்து வரும் விஜய் சர்மா உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி இவருடைய மனைவி நீலம் கொல்லப்பட்டார். இதுகுறித்து...
நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது
நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ்(30). இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை...
இறுதி சடங்கின் போது அறுந்து வீழ்ந்த பாலம்: 9 பேர் பரிதாபமாக பலி
இறந்த நபர் ஒருவரின் சவப்பெட்டியுடன் பாலம் ஒன்றின் மீது ஊர்வலமாக சென்று கொண்டிருந்த போது பாலம் உடைந்து வீழ்ந்ததில் 9 பேர் பலியான பலர் காயமடைந்த சோகச் சம்பவம் வியட்நாமில் இடம்பெற்றுள்ளது. சுமார் 65...
சிறுவனின் மர்ம உறுபை கடித்தவர், விளக்கமறியலில் வைப்பு
அம்பாறை, திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று...
யாழ். பல்கலை மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர்; 110 பி கிராமத்தில் பாம்பு தீண்டியதாக சந்தேகிக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவியான கங்காதரன் மாதுமி (வயது 22) என்பவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக...
குட்டைப் பாவாடைக்குத் தடை: பெண்கள் ஆர்ப்பாட்டம்!
உகாண்டாவில் குட்டைப் பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா சமூக பழைமைவாதிகள் நிரம்பிய நாடாகும். இங்கு கடந்த சில வாரங்களில் தொடை தெரியும்...
சென்னையில் இன்றும் மோதல்: ராஜீவ் சிலை 3 இடங்களில் உடைப்பு
ராஜீவ் கொலை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, இவர்கள் 3 பேரையும், ராஜீவ் கொலை வழக்கில்...
ஒட்டகச்சிவிங்கியாக மாறிய யுவதி…
பிரிட்டனை சேர்ந்த யுவதி ஒருவர் தனது உடல் முழுவதும் ஒட்டகச்சிவிங்கி போல வர்ணம் தீட்டி பேஸ்புக்கில் பதிவு செய்து மிகவும் அதிகளவான வாக்கினை பெற்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த யுவதியொருவர் தனது உடல்...
40 நிமிடங்கள் டெக்ஸினுள் உறவு கொண்ட ஜோடி, கட்டணம் செலுத்த மறுப்பு
40 நிமிட டெக்ஸி பயணத்தின்போது உடலுறவு கொண்ட ஜோடி ஒன்று பயணக் கட்டணத்தை வழங்க மறுக்க பொலிஸார் சமரசம் செய்து வைத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாநிலத்திலுள்ள ரோஸ்மொன்ட் நகரிலிருந்து ஒர்லேண்ட்...
மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற வாலிபர்
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி வசந்தி (50). நேற்று காலை வீட்டிற்குள் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்தார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்....
நடிகை தப்சி – (படங்கள் இணைப்பு) -அவ்வப்போது கிளாமர்-
நடிகை தப்சி - (படங்கள் இணைப்பு) -அவ்வப்போது கிளாமர்-
இணையதளத்தில் வெளியான நிர்வாண புகைப்படங்களால் அமெரிக்க நடிகை எம்மா ஸ்டோன் அதிர்ச்சி
அமெரிக்க நடிகையும், மாடல் அழகியுமான எம்மா ஸ்டோன் தற்போது இணையதளத்தில் பரபரப்பான செய்தியாகி உள்ளார். அவர் குளியலறை ஒன்றில் கண்ணாடி முன் நிற்கிறார். அதுவும் ஆடைகள் எதுவும் இல்லாமல். தனது கையில் செல்போன் ஒன்றை...
இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கமில்லை: ஜனாதிபதி
இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் தமக்கு இல்லை என தனது அதிகாரபூர் டுவிட்டர் இணையத்தளத்தினூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களினால் அண்மையில் ஏற்பட்ட சில தற்கொலைச் சம்பவங்களால் இலங்கையில் சமூக...
பரபரப்பான ஆசியக் கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இலங்கை
பரப்பான ஆசியக்கிண்ண முதல் போட்டியில் 12 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றிபெற்றது. இன்று ஆரம்பமான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி நடப்புச் சம்பியன் பாகிஸ்தானை எதிர்கொண்டது. பங்களாதேஷின் பதுல்லா...
மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஒபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...
நடிகைகள் குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது: கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்
ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்த இவர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் சென்னை...
யாழில் இளைஞரின் சடலம் மீட்பு
யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் கற்பிக்கும் நிறுவன கட்டிடத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று புதன்கிழமை காலை நிறுவனத்தை திறந்தபோது, சடலத்தைக் கண்டு உடனடியாக...
காதலிய பார்க்கச் சென்ற இளைஞர் போதையில் நீரில் மூழ்கி மரணம்
நல்லதன்னி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஸபான நீர் தேக்கத்தில் குளிக்க சென்ற 19வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். தயாபாலன் பிரபு எனும் நுவரெலியா - ஹவெலி பிரதேசத்தை சேர்ந்தவர் இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
(PHOTOS) சிட்னியில் 700 பேர் நிர்வாணமாக நீந்தி புதிய உலக சாதனை
அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி கடற்கரையில் சுமார் 700 பேர் கொண்ட குழுவினர் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. 700 இற்கும் மேற்பட்ட ஆண்களும்...
கைத்தொலைபேசியை பெற்றோர் திருப்பித்தர மறுத்தமையால் மாணவி தற்கொலை
தன்னிடமிருந்த கைத்தொலைபேசியை பெற்றோர் பறித்தமையினால், பொல்பித்திகம, மஹூ பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த மாணவியின்...
தொலைபேசியில் காதலியின் நிர்வாணப் படங்கள்
கைத்தொலைபேசியில் தனது பாடசாலை காதலியின் நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் பாடசாலை மாணவனை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி குருணாகலை நீதவான் நீதிமன்ற நீதவான் ரவீந்திர பிரேமரட்ன உத்தரவிட்டார். குருணாகல்...
யாழ். சங்குவேலியில் வாள் வெட்டு; இருவர் காயம்
யாழ். சங்குவேலி தெற்கு பகுதியில் அடையாளங் காணப்படாதவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாள்வெட்டு தாக்குதல்...
மட்டக்களப்பு; தற்கொலை அங்கிகள் இரண்டு மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடு ஒன்றினுள்ளிருந்து 3 மற்றும் மற்றும் 5 கிலோ நிறை கொண்ட இரண்டு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
பெண்ணுக்கு மாந்திரீக எண்ணெய் தேய்ப்பதாக கூறி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு
பெண்ணொருவருக்குப் பரிகாரப் பூஜை நடத்திய பிக்கு ஒருவர் நள்ளிரவு வேளையில் மாந்திரீக எண்ணெய் தேய்ப்பது போன்று பாசாங்கு செய்து அவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டாராம். இவரை நாளை 26 ஆம் வரை...
சவுதி அரேபியாவில் தலையை துண்டித்து வாலிபருக்கு மரண தண்டனை
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு சலீம் அல் ஜிகாதி என்ற பழங்குடி சமூகத்தை சேரந்த ஒருவரை வாலிபர் ஒருவர் தகராறு காரணமாக...
ஆஸ்திரேலியாவில் ராட்சத மாம்பழம் மாயமான மர்மம்
கங்காரு நாடு என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள். ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம்...
உணவக பணிப்பெண்கள் மூவருக்கு தலா 6.5 இலட்சம் ரூபா டிப்ஸ் கொடுத்த பெண்
சாதாரணமாக டிப்ஸ் என்றால் நாம் அனுபவித்த விடயத்துக்கு ஊழியம் செய்தவர்களுக்கு சிறு தொகையை அன்பளிப்பாக சில வேளைகளில் கொடுப்போம். ஆனால் அமெரிக்கப் பெண்ணொருவர் தனக்கு உணவு பரிமாறிய உணவகப் பணிப்பெண்கள் மூவருக்கு தலா 5...
2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து”
23.02.2014 இன்று சுவிஸ்லாந்து பேர்ன் மாநகரில் கூடிய "புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து" பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய...