வவூனியா முதல் யாழ்வரை 30 படைமுகாம்கள்
ஏ9 பிரதான வீதியில், வவூனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் 30 படைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய படைமுகாம்களும் உள்ளடங்குகின்றன. பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 30 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்....
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவூக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவூவேளை...
தனியார் பஸ்களில் நாளைமுதல் பிச்சையெடுக்க முடியாது
தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதிமுதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார். பஸ்லில் பிரயாணம் செய்யூம் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை...
பள்ளி மாணவியை கற்பழித்த காமுகன் எய்ட்ஸ் நோயாளி
அசாம் மாநிலம் பதர்பூர் அடுத்த சில்சார் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (15). இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றபோது 5 பேர் கும்பல் மயக்க ஸ்பிரே அடித்து அங்குள்ள கட்டிடத்திற்கு கடத்தி சென்றது....
வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்- டக்ளஸ்
வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட் டியிடுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தகவல் திணை க்களத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபி விருத்தி அமைச்சின் செய்தியாளர்...
ஜேர்மன் தலைநகர் பேர்லின் மாநகரில் என்ன நடந்தது? சுரேன் விளக்கம்!
எமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால் நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான...
கமல்ஹாசனின் அரசியலைத் தாங்க மாட்டீர்கள்! -பாரதிராஜா
கடந்த வாரம்தான் மதுரையில் வைத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பூரிப்பின் சுவடுகளே இல்லாமல் படீரென வெடிக்கத் துடிக்கும் கொதிகலன்போலக் காத்திருந்தார் பாரதிராஜா. கேள்விகளுக்குச் சுடுசுடு… கடுகடுவென அவர் கூறிய நேரடி...
இன்றைய ராசிபலன்கள்:31.01.2013!!
மேஷம் முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கடன் பிரச்சினையை சாமார்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். ஆரோக்யம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. ரிஷபம் வியக்கும் செய்திகள்...
இதுபோல இருபக்கமும் ஒப்பின் வைத்த டிரஸ் உலகில் வேறெங்குமில்லை!! (PHOTOS)
பாவடைக்கு முன்பின் பக்கங்களில் ஒப்பின் வைப்பது பழைய பேஷன், இப்பெல்லாம் புல் ஒப்பினாக காட்டுவது தானாம் பேஷன்.. இங்குள்ள மொடல் அணிந்திருக்கும் ஆடையைப் பாருங்கள்.... இரு பக்கமும் கட் வைக்கப்பட்டுள்ளது. கொடுமை என்னவென்றால் இவர்...
புலிகள் அமைப்பினரால் அமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதை புனரமைப்பு
புலிகள் அமைப்பினரால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையை புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த ஓடுபாதையை 1500 மீற்றர் வரை விரிவாக்குவதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இந்த விரிவாக்கல் பணிகளில் இதுவரை...
”அந்தரங்க இடத்தில் சிகரெட் சூடு… நண்பர்கள் முன் நிர்வாண நடனம்..”!!
48 வயது நபருக்குத் திருமணம் செய்துகொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரண்டே மாதங்களில் கணவன் மீது ஏகப்பட்ட புகார்களோடு காவல் நிலையம் சென்று இருப்பது காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிரவைக்கும் விடயங்களைக் கொண்ட அந்தப்...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டுக்கு அருகாமையில் 51000 நிலக்கண்ணி வெடிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு வீட்டை அண்டிய பிரதேசத்தில் 51, 000 நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்திலிருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணி வெடி...
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்- பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி!
இந்தியாவில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. கட்டாக்கில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 95 ரன்கள்...
தனது நாட்டு சிறுமிக்குக் காவலாக சாலையோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசர்!!
பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். அபுதாபியின் இளவரசரும்,...
விஸ்வரூபம்: அரசின் அப்பீல் மனுவிற்கான தீர்ப்பு வரும் வரை காத்திருக்கும் திரை உரிமையாளர்கள்!
இன்று காலை முதல் விஸ்வரூபம் படத்தை திரையிட தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டாலும், படத்தைக் காண ரசிகர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த இரண்டு...
வரக்காபொல விபச்சார விடுதி முற்றுகை: 6பெண்கள், 2ஆண்கள் கைது
வரக்காபொல - அம்பேபுஸ்ஸ கண்டி வீதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று வரக்காபொல பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நேற்று (29) மாலை மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பின் போது குறித்த விபச்சார விடுதியில் இருந்து 6...
12 பெட்ரோல் குண்டுகள் மீட்பு – விஸ்வரூபத்திற்கு எதிராக சதியா?
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு நேற்று இரவு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படம் திரையிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும்...
இன்றைய ராசிபலன்கள்: 30.01.2013!
மேஷம் இன்றையதினம் அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில்...
விஸ்வரூபம் திரையிட தமிழகத்தில் அனுமதி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சற்று முன்னர் நீதிபதி குறித்த தீர்ப்பை வழங்கினார். விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையினை நீக்கி படத்தை நாளை தமிழகம் எங்கும் திரையிடுமாறு அதிரடி...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
யாழில் 15வயது சிறுமி கடத்தல்
யாழ்ப்பாணத்தில் 15வயது சிறுமியொருவர் இன்றுமாலை இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களே சிறுமியைக் கடத்தியூள்ளனர். அருள்நேசன் ஆருனியா என்ற மேற்படி சிறுமி செம்மணி பகுதியில்...
இன்றைய ராசிபலன்கள்:29.01.2013
மேஷம் இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று...
மகளின் தோழியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமத் தந்தை
மகளுடன் பள்ளியில் படிக்கும் அவரது தோழியை பலாத்காரம் செய்தவர் குற்றவாளி என்று விரைவு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்...
குண்டக்க மண்டக்க படங்களை லீக் செய்த பாக்.நடிகை மதிரா!
வீணா மாலிக்கின் காலம் முடிவடைவதைப் போலத் தோன்றுகிறது. அவர் புறப்பட்டு வந்த அதே பாகிஸ்தானிலிருந்து ஒரு புதிய கவர்ச்சிப் பிரளயம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் நடிகை மதிரா, தனது செல்போன் மூலம் எடுத்த கவர்ச்சிகரமான, நிர்வாணப்...
கொக்காட்டிச்சோலை படுகொலை தினம் அனுஸ்டிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் நேற்றுபிற்பகல் கொக்கட்டிச்சோலை படுகொலைதின அனுஷ்டிப்பு உணர்வூபூர்வமாக இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வூகள் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் நிகழ்வூ இடம்பெறவிருந்தகலாசார மண்டபம் பொலிஸாரால் பூட்டப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொக்கட்டிச்சோலை...
தந்திமுறைமையை கைவிடத் தீர்மானமில்லை
அஞ்சல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தந்திமுறைமையை கைவிடுவதற்கான எந்தவிதமான தீர்மானத்தையூம் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். அந்த முறைமையில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவூள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அஞ்சல் திணைக்களம்...
மொபைல் போன் உள்ளவர்கள் சீன நாட்டில் 110 கோடி பேர்
சீனாவில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 110 கோடியாக அதிகரித்து உள்ளது.உலகமெங்கும், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, கடந்தாண்டை விட, இவ்வாண்டு அதிகரித்து உள்ளது.சீனாவில், மக்கள் தொகை, கடந்தாண்டு, 135.6 கோடியாக இருந்தது. இது,...
இந்திய அரசின் ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தை விரைவூபடுத்தத் தீர்மானம்
யூத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கில் 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்ட பணிகளை விரைவூபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்ளுக்காக இந்திய அரசின் 1400 கோடி ரூபா செலவில் மிகப்பெரிய...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
டுபாயில் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம்!
டுபாயில் நான்காம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த தனது சகோதரியின் மரணம் தொடர்பில் அவரது தங்கை சந்தேகம் வெளியிட்டுள்ளார். புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான அனுபமா என தெரிவிய வந்துள்ளது. இவர்...
தமிழர்களின் அழுத்தங்களுக்கு பணிந்து சர்வதேசம் செயற்படக் கூடாது -வெளிவிவகார அமைச்சர்
இலங்கை விடயத்தில், புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களுக்கு பணிந்து சர்வதேசம் செயற்படக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவூக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே...
குட்டைப் பாவாடையும், ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் தான் கற்பழிப்பில் சிக்குகிறார்கள்: இங்கிலாந்து எம்.பி பேச்சு!!
டைட்டான உடை, குட்டைப் பாவாடையும் ஹை ஹீல்ஸ் போடும் பெண்களைத்தான் அதிகம் கற்பழிக்கின்றனர் என்று இங்கிலாந்தின் எம்.பி ஒருவர் கூறியுள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து...
கமலேஷ் சர்மா குழு அடுத்தவாரம் வருகிறது
இலங்கையில் நடைபெறவூள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கென அந்த அமைப்பின் செயலர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக்குழு அடுத்தவாரம் இலங்கை வரவூள்ளது. கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இங்கிருக்கும்...
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி ஓய்வூதியம் இழந்தார்
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை பாராளுமன்றம்...
காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட யாழ். பல்கலைக்கழக மாணவி
எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி துளசிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் துளசிக்கா (வயது 22)...
ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு
பாடசாலை ஆசிரியர்கள்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என பிரதி கல்வியமைச்சர் விஜத விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சிறுவர்மீதான பாலியல்...
அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மாற்றங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முக்கிய சில மாற்றங்கள் செய்யப்படவூள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமுற்பகல் 11 மணியளவில் நடைபெறவூள்ள வைபவத்தில் ஆறு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பார்கள் என...
வட பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன -யாழ் ஆயர்
யூத்தம் முடிவூக்குக் கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பெரும்பான்மை பலம் கொண்ட இந்த அரசாங்கத்தினால் வடபகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றன என யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ்...
அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 7 வயது சிறுவன்
அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி பயன்படுத்தும் கலாசாரம் சர்வ சாதாரணமாகி விட்டது. சமீபத்தில் கனெக்டிக்ட் மாகாணம் நியூ டவுனில் ஒரு தொடக்க பள்ளியில் புகுந்த மர்ம நபர் சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர்...