சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது

சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன்.. (PHOTOS)

இலேசாக விலகிய ஆடையில் எட்டிப்பார்த்த மொடலின் அந்தரங்கம்! இதற்கு முன்னரும் CHRISTINA Milian மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் தோன்றி அசத்தலான பட ஷொட்களை வழங்கியிருந்தார். இம்முறை ஒரு சிறு மாற்றம் அவர் உடலிலும்.....

குஷ்புவின் வீட்டில் கல் வீசியவர்கள் யார்?

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராவதற்கு எதிராக நடிகை குஷ்பு வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதற்கு தி.மு.க.வினர் பலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணிக்கு குஷ்பு வீட்டில் கல்...

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண் கைது

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற...

13 வயது சிறுவனுக்கு காவலிருக்கும் 15 அடி மலைப்பாம்பு! (photos)

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் சீனாவிலுள்ள டோங்குயன் என்ற ஊரில் ஒருவர் தன்னுடைய 13 வயது மகன் அஸ்ஹி லியூவை பாதுகாக்க மலைப்பாம்பை வளர்த்து வருகிறார். இந்த பாம்பு உருவத்தில்...

இன்றைய ராசிபலன்:07.02.2013

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள்....

கனடாவுக்கு ஓசியன் லேடி கப்பலில் வந்தவர்களில் 3பேர் நாடு கடத்தல்

2009ம் ஆண்டு ஓசியன் லேடி கப்பலில் கனடாவுக்கு வந்தவர்கள் ‘டார்வின்’முறையின் மூலமே இலங்கையில் இருந்து வெளியேறி கனடாவை வந்தடையும் வரை உயிர் வாழ்ந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசியன் லேடி கப்பல்களில் 76 பேரை கடத்தி...

புத்தளத்தில் மாணவி வல்லுறவூ உப அதிபர் கைது

தனது பாடசாலையில் கல்விபயிலும் 7வயது மாணவியை பாலியல் வல்லுறவூக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உப அதிபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுரங்குளி கந்ததொடுவாவ பகுதி பாடசாலையில் பணியாற்றும் 38 வயதுடைய உப அதிபரே இவ்வாறு...

குருநகரில் குடும்பஸ்தர் மீது படையினர் தாக்குதல்

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நேற்றிரவூ வீட்டில் தனியாகவிருந்த குடும்பஸ்தர்மீது படையினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர்மீது 10 படையினர் பொல்லால் தாக்கியதாக யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

இந்திய சிற்பி மீது தாக்குதல்

மொனராகலையில் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய கருங்கல் சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய சிற்பியொருவரை தாக்கியதாகக் கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சிலை செதுக்கும் வேலையை மேற்பார்வை செய்யவென இலங்கைக்கு வந்த 10 சிற்பிகளுடன்...

36 வயது பெண் மாணவனோடு ஓட்டம்

ஏ‌ற்கனவே ‌திருமணமா‌கி க‌ள்ள‌க்காதலனுட‌ன் ஓடி வ‌ந்த 36 வயதுடைய பெ‌ண், பா‌லிடெ‌க்‌னி‌‌க் மாணவனை காத‌‌ல் ‌வலை‌யி‌ல் ‌விழவை‌த்து அ‌ந்த மாணவனுட‌ன் ஓடி‌வி‌ட்டா‌ர். இ‌ந்த ச‌ம்பவ‌ம் நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம் தெ‌ன்கா‌சி‌யி‌ல் அர‌‌ங்கே‌றியு‌ள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி...

புலிகளிடம் கைப்பற்றிய பணம் – தங்கம் தொடர்பான தகவல்களை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்

பயங்கரவாதிகளுக்கு நிதி வழக்குவதை தடுக்கும் சட்டமூலத்தை கொண்டு வரும் முன்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து அரசாங்கம் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்கம் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மகளிர் கிரிக்கெட்: வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியாவை 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அடுத்த சுற்றான...

(VIDEO) சனல் 4 வெளியிடவுள்ள காணொளி -Trailer-

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. கொலைக்...

அவ்வாறான தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல் உங்களுக்கும் வருகிறதா?

தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிஸ்டலாப சீட்டிலுப்பு நடாத்தப்படுவதாக கூறி கணக்கு இலக்கங்களுக்கு பணம் செலுத்துமாறு தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் நிதி மோசடி செய்யும் குழு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சில தனியார்...

காலி மாநகர சபை ஊழியருக்கு கழுத்து வெட்டு

காலி மாநகர சபையின் ஊழியர் ஒருவர் இன்று (06) காலை கழுத்து வெட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ஊழியர் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி மாநகர சபையில் நீண்ட காலம் பணிபுரிந்து பணிநீக்கம்...

இத்தாலியில் இலங்கைப் பெண் கற்பழிப்பு!

இத்தாலியின் மிலானோ நகரத்தில் இலங்கைப் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு உள்ளார். வட ஆபிரிக்கர் ஒருவரே இக்கற்பழிப்பை மேற்கொண்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 38. அலுவலக வேலையை முடித்து விட்டு திரும்பிய இவர் பஸ்ஸில்...

இன்றைய ராசிபலன்:06.02.2013

மேஷம் காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள்...

ஜனாதிபதி மஹிந்தவின் இந்திய விஜயத்தை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட சட்ட மாணவர்கள் கைது!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியா விஜயத்தை கண்டித்து கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், ரயில் மறியலில் நேற்று மாலையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரசேகர் மற்றும் ரயில்வே...

நதீ சந்திரசேகர நடிகையின் திருமண வீட்டில் ஜனாதிபதி மஹிந்தவும், நாமலும்.. (PHOTOS)

நாட்டின் தலை சிறந்த திறமைசாலி நடிகைகளில் ஒருவர் நதீ சந்திரசேகர. சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் தனி முத்திரை பதித்த நட்சத்திரங்களிலும் ஒருவர். இவரது திருமணம் கொழும்பில் கிங்ஸ்பரி ஹோட்டலில் கடந்த 29 ஆம் திகதி...

வவுனியாவில் தாயும் – மகனும் கைது!

வவுனியா – உக்கிளாங்குளத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் அவ்வீட்டில் பணியாற்றி வந்த பணிப்பெண்ணும் அவருடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகரின் வீட்டில் இருந்து ஒரு...

தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் காப்பாற்றப்பட்டனர்

கடலில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் நீர்கொழும்பு மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு, உப்புத்துறை ,...

ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை குழந்தைகளை பெற்ற இங்கிலாந்து பெண்!

குறைப் பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தாலே எல்லோருக்கும் ஆடிப் போய் விடும். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் 9 மாத இடைவெளியில் 2 குழந்தைகளை, குறைப் பிரசவத்தில் பெற்றுள்ளார். அவரது பெயர் கிளேர்...

நில அதிர்வூ குறித்து ஆராய விசேட குழு அம்பாறைக்கு விஜயம்

அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வூ குறித்து ஆராய தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி அலுவலகத்தின் விசேட குழுவொன்று நாளை அம்பாறை செல்கிறது. நான்கு விஞ்ஞானிகள் இக்குழுவில் அடங்குவதாக தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி...

மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இயற்கை வைத்தியம்!

சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும். சீரகம், ஏலம்,...

தம்மா துண்டு பிகினியையும் கழற்றி வீசிய மொடல்! (PHOTO)

கவர்ச்சி போதவில்லை போலும்.. தம்மா துண்டு பிகினியையும் கழற்றி வீசிய மொடல்!! கவர்ச்சி மொடல்களை பிகினியுடன் கண்டாலே ஒரு நாளைக்கு உறக்கம் வராது .. அதிலும் டாப்லெஸ் என்றால் சொல்லவும் வேண்டுமா? மற்ற மொடல்களைப்...

இன்றைய ராசிபலன்கள்:05.02.2013

மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில்...

(VIDEO) சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றினார்

நேற்றைய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழிலும் உரையாற்றினார். இவ்வுரையை கொண்ட காணொளியை வாசகர்களின் வாசிப்புக்காக இங்கு பதிவேற்றுகின்றோம்.

ஒலுவில் கடற்பரப்பில் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்களை தடுப்பு முகாமில்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் கடற்பரப்பில் படகு உடைந்து ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் மீட்கப்பட்ட பங்களாதேஷ், மியான்மார் பிரஜைகள் 138பேரை கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

குயின் எலிசபெத்2 கப்பல் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது

உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான குயின் எலிசபெத்2 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்றுகாலை இலங்கை வந்த இந்த கப்பலில் சுமார் 3 ஆயிரத்து 600 பயணிகள் இருப்பதாக அதிகாரிகள்...

நோர்வேயில் வெள்ளையின பெண்ணை குத்தி கொலை செய்த தமிழன்..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழர் ஒருவரால் வெள்ளையினப் பெண்ணொருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி எனப்படும் நபரால் குத்திக்கொலை செய்யப்பட்ட இப்பெண்ணுடன் இணைந்து பல்வேறு வியாபராங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இக்கொலை நிகழ்ந்துள்ளது....

இன்றைய ராசிபலன்கள் & ராசி குணங்கள் :04.02.2013

மேஷம் காலை 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். பண விஷயத்தில் கறாராக...

செக்ஸ் உறவு கொண்டமைக்கும் சேர்த்து பணம் அறவிட்ட சட்டத்தரணி பணிநீக்கம்

அமெரிக்காவில் விவாகரத்து வழக்கில் ஆஜரான சட்டத்தரணி தன் கட்சிக்காரரான பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்டதற்கும் சேர்த்து, கட்டணம் அறவிட்டமையால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின், மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள, ஏகன் நகரைச் சேர்ந்த, சட்டத்தரணி தாமஸ்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனங்கள் ஏலத்தில் விற்பனை!

போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு கைவிட்டுச் சென்ற 8,000 வரையான வாகனங்கள் தற்போது கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இவற்றை தற்போது விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்களை ஏலம்...

ஒரு நாளைக்கு 22 அமெரிக்க முன்னாள் படையினர் தற்கொலை

அமெரிக்காவின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் தற்கொலை செய்து கொள்வதாக அமெரிக்காவின் முக்கிய அரசாங்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் இவ்வாறு இறக்கிறார்கள்...

புளொட் தலைவர், இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

வவூனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றையதினம் இந்திய தூதரக உயரதிகாரிகளை இந்திய தூதரகத்தில் சந்தித்து...

டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு போலவே மீண்டும் ஒரு சம்பவம்

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை போலவே ஒரு சம்பவம் பெங்களூருவிலும் அரங்கேறியுள்ளது. வீடு திரும்ப பேருந்திற்காக காத்து கொண்டிருந்த 19 வயது மாணவியை அடையாளம் தெரியாத 3 நபர்கள் லிங்கராஜபுரம்...

பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!

பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தான் வெற்றி பெற்றால்...