யாழ். வைத்தியசாலையில் இரு சடலங்கள் ஒப்படைப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றிரவூ இரு சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்படைக்கப்பட்ட சடலங்களில் ஒன்று கொக்குவில் கிழக்கு பொற்பதிலேன் பகுதியைச் சேர்ந்த 69வயதான சின்னையா பரமசாமி என்ற வயோதிபருடையது....

திருமண நாளிலும் கணவன் அன்பு காட்டாததால் விரக்தி : குழந்தையுடன் வாய்பேச முடியாத பெண் தீக்குளித்து சாவு

திருமண நாளில்கூட கணவன் தன் மீது அன்பு காட்டவில்லையே என விரக்தி அடைந்த வாய் பேச முடியாத இளம்பெண், தீக்குளித்து பலியானார். பாசத்தில் அம்மாவை கட்டிப் பிடித்த 3 வயது பெண் குழந்தையும் பரிதாபமாக...

மனிதாபிமான பிரச்சினையில் கௌரவம் பார்க்கத் தேவையில்லை -குர்ஷிட்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களிக்க வேண்டும் என இந்திய தமிழ்க்கட்சிகள் வற்புறுத்திவரும் நிலையில் தான் எடுக்கப்போகும் நிலைப்பாடு தொடர்பில் இந்தியா தன் நழுவல் போக்கை தொடர்ந்துபேணி வருகின்றது. அமெரிக்காவூடன்...

பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை செய்து புதைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவூணதீவூ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பெண்ணின்...

குளவிகள் தாக்குதல்

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் குளவிகள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவமொன்று இன்றுகாலை புலத்கொஷுஹபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை அதிபர் மாணவர்கள் உட்பட 40பேர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் கைதானோர் சீ.ஐ.டி யில் ஒப்படைப்பு

மன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 02 இந்தியர்களும் 4 இலங்கையர்களும் விசேட குற்றத்தடுப்பு பிரிவூ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆறுபேரே ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக...

வவூனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி

இன்றுகாலை 10 மணியளவில் காணாமற் போனவர்களின் உறவினர்களும் பெருமளவூ மக்களும் தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுமாக வவூனியா நகரசபையில் இருந்து பேரணியொன்றை ஆரம்பித்து வவூனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்துள்ளனர். யாழ்பபாணம், கிளிநொச்சிஇ முல்லைத்தீ, மன்னார், வவூனியா...

அகதிகளை அழைத்து வந்த இரு தமிழக மீனவர்கள் கைது

தமிழகத்தில் இருந்து நான்கு அகதிகளை இலங்கைக்கு படகுமூலம் அழைத்து வந்த இரண்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மூன்று பெண்கள் அடங்கிய இந்த அகதி...

யாழில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

யாழ் கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என அவரது மனைவி, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். 42வயதான பழனி முருகையா இராஜேந்திரன் என்ற 3...

குடும்ப பிரச்சினை காரணமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் முன்பாக பாய்ந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நேற்று இரவூ 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலில், கறுவப்பங்கேணி பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

துமிந்த சில்வா விளக்கமறியலில்

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று சி.ஐ. டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு நவலோகா தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் வேளையில் கைதான...

பொது பலசேனாவின் காலி மாவட்ட தலைமையகம் கோத்தபாயவினால் திறப்பு

காலியில் நிறுவப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைத்துவ நிறுவகத்தை எதிர்வரும் சனிக்கிழமை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைக்கவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய இனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான...

இன்றைய ராசிப‌லனகள்:06.03.2013

மேஷம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை...

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு: சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள்

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு: சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள் காதல் திருமணத்தைவிட நிச்சயிக்கப்படும் திருமணத்தையே இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது லேட்டஸ்ட் சர்வேயில் தெரியவந்துள்ளது. பெண் பார்ப்பது போன்ற சடங்குகள், தடபுடல் கல்யாண...

திருட்டுப்பயலுகள் இப்படியெல்லாமா பிளான் பண்ணுவாங்க.. (VIDEO)

பிரித்தானியாவின் Hampshire பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக திருடர்கள் மேற்கொண்ட உபாயமானது அனைவரையும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது லொரி ஒன்றின் உதவியுடன் குறித்த கடையை மோதி விபத்து ஏற்பட்டது போல்...

(வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..

(வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..

ஆசிரியையை பழிதீர்க்க அவரை பலாத்காரம் செய்த மாணவன்!

இந்தியாவில், தன்னை தண்டித்த ட்யூஷன் ஆசிரியையை, அவர் தனியாக இருந்த நேரத்தில் திட்டமிட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார் ப்ளஸ் டூ மாணவன் ஒருவர். குறித்த ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவன் கைது...

பெண்களின் அந்தரங்கத்தை சொல்லும் அங்க இலட்சணம்!

*சித்திரம் வரைபவருக்கும் சிலை வடிப்பவருக்கும் பெண்மையின் அங்க இலட்சணங்கள் (சாமுத்திரிகா இலட்சணம்) தெரிந்திருக்க வேண்டுமென்பது பழைய மரபு. அங்க இலட்சணங்கள் ஒருவரின் குனாதிசியங்களின் வெளிப்பாட்டினைப் புலப்படுத்த வல்லன என்பதனை முன்னோர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இறைவனை...

யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக மனைவி பொலிஸ் மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். கடந்த 3ம் திகதி வீட்டிலிருந்து கடையொன்றுக்குச் செல்வதாக கூறிவிட்டுச்...

மதுரையில் புலிகளின் ஆதரவினர்களால் சுப்பிரமணியசாமி வீடு மீது தாக்குதல்!

மதுரையில் புலிகளின் ஆதரவினர்களால் சுப்பிரமணியசாமி வீடு மீது தாக்குதல்! தனியார் தொலைக்காட்சி ஒன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்தும் இன்று...

(வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..

(வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..

துமிந்த சில்வா கைது

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற நிலையில் நாடு திரும்பியூள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவூ தெரிவிக்கின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவூஇ இன்று முற்பகல் 10.00 மணியளவில் துமிந்த சில்வாவை...

புலிய இப்படி பூனை ஆக்கீட்டாங்களே..! (PHOTOS)

தாய்வாநியர்களின்  வாழ்வில் புலிக்கு முக்கிய இடமுண்டு ... புலியை கடவுளாக நினைத்து புலிக்கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளன, புலிகளின் சிறு பராயத்தில் இருந்தே பௌத்தமத துறவிகளிடம் வளர்வதால் மனிதர்களுடன் சகஜமாகவே பழகிவிடுகின்றன .... புலிகளுக்குரிய குணமே இவைகளுக்கு...

சென்னையில் பயங்கரம்: ஒரு மாத குழந்தை கொடூர கொலை ; சடலத்தை வாஷிங் மெஷினில் போட்ட தாய்!!

கணவரை பிடிக்காததால் ஒரு மாத பெண் குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்று வாஷிங் மெஷினில் போட்ட அம்மா கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது....

இன்றைய ராசிபலன்கள்: 05.03.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்....

ஒரே வீடு…. கணவன், காதலனுடன் வினோத வாழ்க்கை வாழும் லண்டன் பெண்…

ஒரு கணவர் இரண்டு மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பதை கேள்விப்பட்டிருப்போம்… இப்போது நேரடியாகவே பார்த்தும் வருகிறோம். ஆனால் இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த...

3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய் (VIDEO)

பயிர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார். மைனஸ்-5 டிகிரி...

இலங்கை ஜனாதிபதியின் தலைக்கு ரூபா. ஒரு கோடி பரிசு அறிவித்துள்ள வழக்கறிஞர் சங்கம்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூபா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்,...

ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தீக்குளித்தவர் மரணம்!

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை போர்க்குற்றவாளி என அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூரில் இன்று (04) காலை தீக்குளித்த மணி என்பவர் உயிரிழந்துள்ளார். தீக்குளித்த...

எயிட்ஸுடன் பிறந்து பூரண குணம் பெற்ற குழந்தை: வைத்தியர்கள் சாதனை

அமெரிக்காவில் எயிட்ஸ் நோயிலிருந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பூரண குணமடைந்துள்ளது. அக்குழந்தைக்கு எயிட்ஸ் நோய் (எச்.ஐ.வி.) தாக்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அக்குழந்தையை ஜாக்சனில் உள்ள மிஸ்சிசிப்பி பல்கலைக்கழக மெடிக்கல் சென்டருக்கு...

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில், இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் கல்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே...

கொஞ்சமும் மறைக்க மனமில்லாத அழகி அலைஸ்! (PHOTOS)

கொஞ்சமும் மறைக்க மனமில்லாத அழகி அலைஸ்! இங்கிலாந்தின் Keele பல்கலைக் கழகத்தில் ஊடகத்துறை சார்ந்த கற்கைநெறியில் பட்டம்பெற்ற Alice Goodwin, பேஷன் துறையில் இருந்த மோகத்தால் முழுநேர மொடல் ஆகிவிட்டார் … அதுவும் அதிகபட்சம்...

இலங்கை அரசை கண்டித்து இளைஞன் தீக்குளிப்பு

இலங்கை அரசாங்கம் யூத்தக் குற்றங்களைச் செய்திருப்பின் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியூறுத்தி தமிழகம்இ கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளரான கடலூர் நல்லவாடு கிராம இளைஞரான...

இன்றைய ராசிபலன்கள்:04.03.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்....

அடம்பன், நெடுங்கேணியில் குடிநீர் விநியோகத் திட்டம்

மன்னாரிலுள்ள அடம்பன் மற்றும் வவூனியாவின் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் 472 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ்...

சர்வதேச உதவிகள் தடுக்கப்படுவதாக அமைச்சர் பசில் குற்றச்சாட்டு

சர்வதேச உதவிகளை சிலர் தடுப்பதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச குற்றஞ்சுமத்தியூள்ளார். மன்னார் பிரதேசத்தில்இ இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். தற்போது ஜெனீவா சென்றிருப்பவர்கள்இ இலங்கைக்கு நிதியூதவி வழங்கவேண்டாம் என கூறுகிறார்கள்....

சாரதியின்றி ஓடிய பேருந்து: பீதியில் அலறிய மக்கள் (VIDEO)

போலந்து நாட்டில் கிஸ்மார்க் நகரில் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென நிலைகுலைந்து ஓடி எதிர்திசை சாலைக்குள் புகுந்தது. இதை கண்ட 2 பெண் பயணிகள் எழுந்து...

அண்டவெளியின் இசையமைப்பை கேட்டதுண்டா? (VIDEO)

அண்டவெளியின் இசையமைப்பை கேட்டதுண்டா? நாம் வாழும் பூமி உட்பட சூரிய குடும்பத்தில் காணப்படும் சில கோள்களில் உண்டாக்கப்படும் ஒலிகளை பதிவு செய்து அவற்றினை ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம்.