உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்!!
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் பேரவையின் துணைத் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்போதே சீன மக்கள் பேரவையின் துணைத்...
மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும்: பிரித்தானியா!
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் போது மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜான் ராங்கின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர்...
இணக்கம் எட்டப்படாத யோசனைகளை செயற்குழுவுக்கு அனுப்ப ஐ.தே.கட்சி தீர்மானம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இணக்கம் எட்டப்படாத யோசனைகள் கட்சியின் செயற்குழுவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....
சுவிஸ் ‘தாய் வீடு’ உரிமையாளர் கொழும்பு மேல் நீதிமன்றால் விடுதலை!!
சுவிஸ் பிரஜையும், பேர்ன் மாநிலத்தில் 'தாய் வீடு' பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டே...
பெண்ணால் தாக்கப்பட்டு காயமடைந்த இரு பெண்கள்!!
பெண் ஒருவரின் அடி, உதை, கத்திக் குத்து தாக்குதல்களுக்கு இலக்கான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த புத்தளம் - சீரம்பியடி - சின்னநாகவில்லு பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் புத்தளம் ஆதார...
சோறு இறுகியதால் குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதம்!
15 மாத குழந்தையின் தொண்டையில் சோறு இறுகியதனால் அக்குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதமான சம்பவமொன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது. தனது தம்பியின் தொண்டையில் சோறு இறுகியதனால் தண்ணீர் என்று நினைத்து ஏழு வயதான அக்கா பிளாஸ்டிக்...
ஈழத்தமிழர் மீனவர் பாதுகாப்பு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
ஈழத்தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசாங்கம் தலைமையிலான கூடுகிற...
வவுனியாவில் கூட்டமைப்பு சத்தியப்பிரமாணம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மூன்று வேட்பாளர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளை...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. " அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு விளக்கமறியல்!
யாழ், உரும்பிராய் பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ், உரும்பிராய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த 15...
தற்கொலைக்கு முயன்ற பெண் வைத்தியசாலையில் அனுமதி!
மகாவலி ஆற்றில் சுமார் 70 அடி உயர பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். கம்பளை ஏற்காலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் தியாகு
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார். 14...
70 வயதுப் பாட்டியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த 19 வயது பேரன் கைது
தனது 70 வயது பாட்டியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தமை தொடர்பாக 19 வயது இளைஞனொருவரை கல்லேவ பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இம்மூதாட்டியுடன் வசித்து வந்த அவரது...
சார்ள்ஸின் இலங்கை விஜயம் உறுதி
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உறுதி செய்துள்ளார். இது தொடர்பில் பிரித்தானிய இளவரசர் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி...
டாக்டரை கொலை செய்த கைதிக்கு மரண தண்டணை
டாக்டர் ஒருவரின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதனையடுத்து அவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. அநுராதபுரம் - பொத்தனேகமவில பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான...
மூன்று வௌ;வேறு பிரதேசங்களில் புதையல் அகழ்ந்த எழுவர் கைது!!
அநுராதபுரம் மாவட்டம் நொச்சியாகாமம், றூகடவௌ பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இவர்கள் இருவரும் பிரதேசத்திலுள்ள சிறிய கற்குகை ஒன்றை குடைந்து புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அலவாங்கு,...
இராணுவம் தொடர்ந்து உதவும்: இராணுவத்தளபதி!
இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். இராணுவ தளபதியாக தயா ரத்னாயக்க...
அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி முக்கியம் -அமைச்சர் சரத் அமுனுகம!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இதுவரையான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் இலங்கைக்கு முக்கியமானதென சர்வதேச நிதித் திட்டமிடல் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போது ஐரோப்பிய பொருளாதாரம்...
பெண்ணின் கீழாடைக்குள் படம் பிடித்த நபர் கைது!!
பெண் ஒருவரின் கீழாடையை தனது கையடக்கத் தொலைபேசியில் படமாக்கிய நபரொருவரை கொழும்பு புறநகர் ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹோமாகம பிரதேசத்தின் உணவகம் ஒன்றில் உணவுப் பொதியொன்றை கொள்வனவு செய்ய பெண்ணொருவர் உணவகம் ஒன்றுக்கு...
தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு: முதல்மந்திரி விக்னேஸ்வரனுக்கு சிக்கல்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்தது. அதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி 30 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து...
என்னது.. சிவாஜி முள்ளிவாய்க்கால் போயிட்டாரா? நடுவுல கொஞ்சம் ஆட்களை காணோம்!!
இலங்கை வடக்கு மாகாண அரசில் அனைவரும் இன்னமும் பதவிப் பிரமாணம் செய்து முடியவில்லை. தொடர் ரிலே ஓட்டம் போல, ஒவ்வொருவராக பதவியேற்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன. முதல்வர் விக்கினேஸ்வரன் கொழும்புவில், ஜனாதிபதி ராஜபக்ஷே முன்னிலையில்...
சிறுமி வாவியில் மூழ்கி உயிரிழப்பு!!
எம்பிலிபிட்டிய சந்திரிகா வாவியில் மூழ்கி 15 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி ஏனைய சிலருடன் நேற்று மாலை ஆற்றில் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது எம்பிலிபிட்டிய...
இலங்கையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞர் குரம் ஷேக்கிற்கு நீதி கிடைப்பதற்கு உதவ இளவரசர் சார்ள்ஸ் முன்வருகை!
இலங்கையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞரான குரம் ஷேக்கிற்கு நீதி கிடைப்பதற்கு உதவுவதற்கு இளவரசர் சார்ள்ஸ் முன்வந்துள்ளதாக பிரிட்டனின் த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. 32 வயதான குரம் ஷேக் 2011 ஆம் ஆண்டு இலங்கையில்...
களவாடப்பட்ட பொருட்களை 48 மணிநேரத்தில் கண்டுபிடித்து சாதனை!
எதுவித ஆதாரங்களும் சாட்சிகளும் இன்றி 48 மணித்தியாலத்துக்குள் மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினை கண்டுபிடித்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மேமன் சில்வா தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் மட்டக்களப்பில்...
புளொட் மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அதி உயர்பீடத்தினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் முற்பகல் யாழ். கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது. இதில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள்,, ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், புளொட் அமைப்பைச்...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ‘புன்னகையரசி’ சினேகா
தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவுக்கு பின்னர் புன்னகையரசி என அழைக்கப்படும் சினேகா இன்று (13.10) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2000ஆம் ஆண்டு 'இங்கே ஒரு நீலபக்ஷி' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகமான சினேக...
நாட்டுக்குள் இரு அரசுகளை உருவாக்கவே சர்வதேசம் முயல்கிறது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!
தமிழ் மக்களை பணயம் வைத்து அரசாங்கமும் கூட்டமைப்பும் காய் நகர்த்துகின்றன. பொதுநலவாய உச்சி மாநாட்டை நடத்துவதற்கு அரசாங்கமும் தடுப்பதற்கு தமிழ் தீவிரவாத சக்திகளும் முயற்சிக்கின்றன என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நாட்டுக்குள் இரண்டு...
கோண்டாவில் வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!
யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இழக்கான நபர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு முன்னால் இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த எஸ்.யோகராஜா என்பவரே...
எட்டுவயது சிறுமியை வல்லுறவு செய்த நபர்
8 வயது பாடசாலை சிறுமியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாலியவௌ - துனுமடலேவ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு...
வைத்தியர் மயங்கி விழுந்து மரணம்!
தனியார் 'கிளினிக்' ஒன்றில் நோயாளி ஒருவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் நுவரெலியா மாவட்டம் அட்டனில் இடம்பெற்றுள்ளது....
காட்டு யானை தாக்கி மாணவன் மரணம்!!
மட்டக்களப்பு உறுகாமம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் உறுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 12...
குடிசைகளுக்கு தீவைத்த நபர் கைது
மட்டக்களப்பு வந்தாறுமூலை அழகாபுரியில் பொதுமக்கள் குடியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் செய்த முறைப்பாட்டினையடுத்து நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக...
ரயிலின் முன் பாய்ந்து தாயும் மகளும் தற்கொலை!!
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் தாயொருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் இன்றுவெயங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தாய் ஒருவர்...
போராளிகளின் தியாகங்களாலேயே சர்வதேச மயமானது எமது பிரச்சினை அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்கிறார் சுரேஷ்
போராளிகளினதும், மக்களினதும் தியாகங்களாலேயே எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் ஆயுதப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள், தமிழ் மக்களின் விடுதலையைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்...
சிங்க வேடமணிந்த குதிரை..!!
பிரிட்டன் சர்க்கஸ் நிறுவனமொன்றிலுள்ள குதிரையொன்று கண்காட்சிகளில் சிங்கம் போன்று வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. 8 வருட வயதான இந்த குதிரைக்கு லுமா என பெயரிடப்பட்டுள்ளது. மேலீ பிலிப்பொட் எனும் பெண், இக்குதிரைக்கு பயிற்சிகளை...
இராணுவத் தளபதியின் புகைப்படத்துடன் நடத்தப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள்!
கொழும்பு புறநகர் கல்கிஸை கடற்கரை விடுதியொன்றில் சூட்சுமமான முறையில் நடத்திவரப்பட்ட இரண்டு விபசார விடுதிகளை ஒருங்கிணைந்த குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டதுடன், 4 பெண்களையும் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை...
பொலீஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் கைது!
களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றி வளைத்த போது அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த...
பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் உண்ணாவிரதம்!
தமிழின படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க...
3.2 கிலோ கிராம் கஞ்சாவுடன் 60 வயது பெண் கைது!!
3.2 கிலோ கிராம் கஞ்சாவுடன் 60 வயதுப் பெண்ணொருவரை வெலிகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இப்பெண் சிறியளவில் காய்கறி வியாபாரத்தில் ஜீவனம் நடத்துபவராவார். வெலிகம,...