காதல் தொடர்பை கைவிட கோரியதால் மாணவன் தற்கொலை!
காதல் தொடர்பு காரணமாக பெற்றோர்களது அறிவுறுத்தல்களினால் மன உளைச்லுக்குள்ளான 14 வயது சிறுவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புத்தளம் மாவட்டம் ஆனைமடு - திவுல்வௌ...
ஹிலாரியின் வாகனத்துக்கு லண்டனில் அபராதம்
அமெரிக்க முன்னாள் வெளிவிவகார செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளின்டனின் வாகனம் அனுமதி பெறாமல் தரிக்கப்பட்டிருந்தமைக்காக லண்டன் போக்குவரத்துத்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் அவருக்கு அபராதச் சீட்டு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்....
பேஸ்புக் மூலம் தொந்தரவு: மாணவி தற்கொலையில் 2 சிறுமிகள் கைது
அமெரிக்காவில் புளோரிடா லேக்லேண்டை சேர்ந்த மாணவி ரெபெக்கா அன்னா செட்விக். 7-ம் கிரேடு படித்து வந்த இந்த மாணவி கடந்த 5 வாரங்களுக்கு முன்பு, அப்பகுதியில் செயல்படாத சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றிலிருந்து கீழே குதித்து...
அவ்வப்போது கிளாமர் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
நியூசிலாந்து கலந்து கொண்டு இலங்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்குமென அறிவிப்பு
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு, இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என்றும்...
சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு
அண்மையில் நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதுவரை சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் எதிர்வரும் 31...
பிரிட்டனின் அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய சீனா அனுமதி
சீனா தனது முதலீடுகளை அதிகரித்துள்ள முதல் பத்து வெளிநாடுகளில் இங்கிலாந்தும் இடம் பெறுகின்றது. எரிசக்தித்துறை, வங்கித்துறை, தேம்ஸ் நீர்வள மேலாண்மை போன்றவை மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களிலும் சீனாவின் முதலீடுகள் அந்நாட்டில் பெருகியுள்ளன. சீனாவின்...
ரஷ்யாவில் எரிமலைச் சீற்றம்
ரஷ்யாவின், வடக்கு பகுதியில், பெட்ரோபாவலோவஸ்க் என்னுமிடத்தில், உள்ள, மிக உயரமான எரிமலை சீற்றமடைந்து, சாம்பலை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய, எரிமலைகளில், கிளூசெவஸ்கியும் ஒன்று. ரஷ்ய எரிமலையான கிளூசெவஸ்கி, 15,584 அடி உயரம்...
2032ல் பூமி அழியுமா?
ஒரு சில தசாப்தங்களில் பூமியுடன் மோதும் அபாயமுள்ள விண்கல் ஒன்றை உக்ரைன் நாட்டு வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். கிரிமீன் தீபகற்பத்தின் விண்வெளி கண்காணிப்பு நிலையத்திலிருந்து அவதானிக்கப்பட்டிருக்கும் இந்த விண்கல் 1,345 அடி விட்டம் கொண்டதென குறிப்பிடப்பட்டுள்ளது....
(VIDEO) கள்ளக்காதல் காதல் ஜோடிக்கு நிர்வாணமாக்கி சித்திரவதை!!
இது காதல் ஜோடியல்ல.., கள்ளக்காதல் ‘ஜோடி’ யாகும். அதுவும் திருமணமான 35வயதுடைய 5 பிள்ளைகளை பெற்று பெண்ணுக்கும் கல்யாண முடிக்காத வாலிபருக்குமிடையே எற்பட்ட கள்ளக் காதலாகும். அதுவும் தான் பெற்ற 5 பிள்ளைகளையும் விட்டுவிட்டு...
புலிகளின் தலைவி கைது
புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவதாக 14 வருடங்களாக செயற்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் மன்னார் விடத்தல் தீவு பகுதியில்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வசீந்திரன் மரியாசாந்தா என்ற குறித்த 31 வயது பெண், தமது ஒன்றரை...
குடும்பத்தைக் கடத்தி கப்பம் வாங்கிய இருவர் கைது
படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தருவதாகத் தொலைபேசியில் தெரிவித்து அந்தக் குடும்பத்தைக் கொழும்புக்குக் கடத்திச் சென்று 28லட்சம் ரூபாவைப் கப்பமாகப் பெற்ற இருவரைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு...
(VIDEO) பச்சிளம் சிசுவின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண் கைது!
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் திருடர்களை கண்காணிப்பதற்கென்று தனி காவலர்கள் பணியாற்றி வந்தனர். நேற்று மதியம் சுமார் 17...
இங்கிலாந்தில் பாதாள அறையில் அடைத்து ஊனமுற்ற இளம்பெண் கற்பழிப்பு: 84 வயது முதியவர் கைது!
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் இலியாஸ் அஸ்கார் (84). இவர் பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமியை இங்கிலாந்துக்கு கடத்தி வந்தார். அவள் ஊனமுற்றவள். காது கேளாத, வாய் பேச முடியாதவள். அவளை...
மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்இடறி வீழ்ந்து மரணம்
மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்தவறி இடறி வீழ்ந்ததில் மரணமடைந்த சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம்அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று மரணமடைந்துள்ளார். இடறி வீழ்ந்தவர் மயக்கமுற்ற நிலையில்...
65 வயதான பெண்ணைக் கொன்ற மகளும், கள்ளக்காதலனும் கைது!!
கொழும்பு, கொட்டாவ, கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வய தான நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை அவரது மகள் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இரண்டரை வருடங்களுக்கு முன்னர் கொலை செய்து மலசலகூட குழிக்குள்...
ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் முதலமைச்சர் முன் சத்தியப் பிரமாணம்!
சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்;சியினைச் சேர்ந்த இவர் வவுனியாவில் தமது கட்சி...
யாழ்ப்பாணத்தில் பெண்களின் ஆட்டம்! (வீடியோ)…
யாழ்ப்பாணத்தில் பெண்களின் ஆட்டம்! (வீடியோ)...
இலங்கையின் எதிர்காலம் குறித்து பக்கர் நம்பிக்கை!!
அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கரால் கொழும்பு நகரில் ஸ்தாபிக்கவுள்ள பெரியதொரு சூதாட்ட நிறுவனம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பெரியதொரு சூதாட்ட நிறுவனத்திற்கு வரிவிலக்கு அளிப்பதை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றம் விவாதித்து அங்கீகரிக்கவுள்ள...
சர்வதேச விமானங்களை இரத்மலானையிலும் நிறுத்தி வைக்க ஏற்பாடு!
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர்கள் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களை இரத்மலானை விமான நிலையத்திலும் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் மாத்திரமே இரத்மலானை விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான...
அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை!
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகளிடம் கோரியுள்ளது. லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான...
கடலாமை இறைச்சி, 424 முட்டைகளுடன் இருவர் கைது!!
கற்பிட்டியில், 11 கிலோகிராம் நிறைகொண்ட கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகள் 424 யை வைத்திருந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலாமையை கடலுக்குள் வைத்து கொன்று இறைச்சி மற்றும் முட்டைகளை...
மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!
வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். வவுனியாவில்இ இன்று மாலை பெய்த கடும் மழை பெய்தததுடன் இடிஇ மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. வவுனியாஇ தாண்டிக்குளம்இ அரச பண்ணையில் தொழில்புரிந்த பெண்ணொருவரே மின்னல் தாக்கத்திற்கு...
அமெரிக்காவின் துணை மந்திரி ஆனார் இந்தியப் பெண்!!
தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் துணை மந்திரி பதவிக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்ணை, கடந்த ஜூலை மாதம் அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக செனட்...
அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி!!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 மேலதிக வாக்குகளால் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியைத் தீர்க்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாடு கண்டுள்ளதாக அந்நாட்டு...
மனைவியை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவழி நபர் இரண்டாவது மனைவியுடன் கைது!!
அமெரிக்காவில் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஜெர்மன் ஸ்டிரீட் என்ற இடத்தில் தொடர்ந்து துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துவந்த போது பிரீத்தா பால்...
வட மாகாணசபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்!
வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏழு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றுமாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது....
இலங்கை தொடர்பில் பிரித்தானியாவிடம் பொருத்தமற்ற கொள்கை
இலங்கை தொடர்பாக கோழைத்தனமான - பொருத்தமற்ற கொள்கையை பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிப்பதாக, பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் அடுத்தமாதம் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்பதற்கு, மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றம் குறித்து...
பதுளையில் ஹெரோயினுடன் பெண்கள் கைது!
பதுளையில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், குறித்த இரு சந்தேகநபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர். இதில் ஒரு பெண்ணிடம் இருந்து 38 கிராம் ஹெரோயினும்...
விமானம் நதியில் விழுந்து விபத்து, 44பேர் பலி
தெற்காசிய நாடான லாவோசின் தலைநகர், வியஞ்சானிலிருந்து, பாக்சி என்ற நகருக்கு, நேற்றுமாலை, 44 பேருடன் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் திடீரென, அங்குள்ள மெகாங் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 39 பயணிகள்...
குளவி கொட்டுக்கு இலக்காகி பல மாணவர்கள் பாதிப்பு!!
குளவி தாக்குதலுக்கு உள்ளான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி, பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட பொறியியல் பீட மாணவர்கள் 31 பேரும் மாணவிகள் 5 பேரும் இவ்வாறு...
தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது: மனித உரிமை கண்காணிப்பகம்!
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட...
52 காதலிகள் கொண்ட சட்டத்தரணி: சொத்துகள் தொடர்பாக யுவதியுடன் சட்டப் போராட்டம்!
52 காதலிகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பிரித்தானிய சட்டத்தரணியொருவர் அப்பெண்களில் ஒருவருடன், சொத்துகள் தொடர்பாக சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போல் பெக்ஸாண்டல் வோல்கர் எனும் இச்சட்டத்தரணி வருமானவரித்துறை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால், பல...
நிதி நெருக்கடி தீர்ந்ததும், குடியுரிமை சீர்திருத்தம் -பரக் ஒபாமா
அமெரிக்காவில் ஒபாமா அரசு நிறைவேற்ற விரும்புகிற 'ஒபாமா கேர்' என்னும் காப்பீட்டு திட்டத்துக்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி வருவதால் அங்கு பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க...
தூக்கிட்டுக் கொன்றும் உயிர் பிழைத்தவரை, மீண்டும் தூக்கிலிட ஏற்பாடு
ஈரானில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் அலிரெசா(37) என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலை அவருக்கு போஜ்னர்ட் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நேரம் குறிக்கப்பட்டது. சுருக்கு கயிற்றை...
மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு??!
மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்: சாவகச்சேரி பிரதேச சபை- போரில் உயிர்நீத்த மாவீரர்களின் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கும், புதைக்கப்ப ட்ட கல்லறைகளுக்கும் அவர்களுடைய உறவினர்களும், உரித்துடையவர்களும் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு...
சுரேஸ் பிறேமச்சந்திரன், தனது கட்சி உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிப்பு!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (ஈபிஆர்எல்எப்) சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்...
காணாமற் போன பெண், இரண்டு வருடங்களின் பின்னர் சடலமாக மீட்பு!
காணாமற் போயிருந்த பெண் ஒருவர் கொட்டாவையிலுள்ள வீடொன்றின் கழிவறைக்குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் காணாமற்போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று கண்டுபிடிக்கப்பட்ட சடலம் 68...
வியட்நாமில் ஆற்றுக்குள் விமானம் பாய்ந்து 44 பேர் பலி!!
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் லாவோசில் இன்று லாவோஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தலைநகர் லாவோசிலிருந்து தெற்குப்பகுதியில் உள்ள வியென்சியானுக்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலிருந்த...