கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது ஏன்? முதல்முறையாக கமல் விளக்கம்
கவுதமியுடன் சேர்ந்து வாழ் வது ஏன் என்றதற்கு முதல்முறையாக பதில் அளித்திருக்கிறார் கமல்ஹாசன். சரிகா பிரிவுக்கு பிறகு கவுதமியுடன் சேர்ந்து வாழ்கிறார் கமல்ஹாசன். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கின்றனர். கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது...
சிரியாவில் விசாரணை காவலின் போது மரணம் அடைந்த, இந்திய டாக்டரின் பிரேதம் இங்கிலாந்து வந்தடைந்தது
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....
(VIDEO) கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி!
கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன் இடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி...
(PHOTOS) களுவாஞ்சிகுடியில் வீசப்பட்ட சிசு மீட்பு..!
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர், நாகபுரம் பகுதியில் உள்ள பற்றைக்காடு பகுதியில் பிறந்து சில மணி நேரங்களேயான சிசு ஒன்று உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நாகபுரம்...
குரங்குகளை விரட்டிய சிறுமி மின்மாற்றியில் விழுந்து மரணம்
வீட்டின் மேல் மாடியில் அட்டகாசம் புரிந்துகொண்டிருந்த குரங்குகளை விரட்டிக்கொண்டிருந்த சிறுமியொருவர் மின்மாற்றியின் மேல் விழுந்து மின்சாரம் தாக்கத்திற்கு இலக்காகி பலியான சம்பவமொன்று கினிகத்ஹேனையில் இடம்பெற்றுள்ளது. கினிகத்ஹேன சிங்கள மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில்...
கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா! (அவ்வப்போது கிளாமர்)
மலையாளத்தில் இரு புதிய படங்களில் நடிக்கும் ஆன்ட்ரியா, இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். கமலின் விஸ்வரூபம், சமீபத்தில் வந்த என்றென்றும் புன்னகை படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா. இப்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில்...
கனடாவில் ‘செம’ பனிப்புயல்: “கிழக்கே போகும் பிளேனு எப்ப கிளம்பும் வாத்யாரே?”
நமது தமிழக வாசகர்கள் “அம்மா நல்லாட்சியில் தினமும் 10 மணி நேரம் மின்சாரம் இல்லை” என்று அங்கலாய்க்கிறீர்களே… இங்கே கனடாவில் நம்ம கதி தெரியுமா? கடந்த 24 மணி நேரமாக டொரண்டோ நகரில் பல...
“சுனாமி” நினைவேந்தல் நிகழ்வு: வடகிழக்கு பகுதியில்..
சுனாமி பேரலை தாக்கத்தினால் உயிரிழந்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக இடம்பெறவுள்ளது. *** திகதி: 26-12-2013 (வியாழக்கிழமை) *யாழ்ப்பாண மாவட்டம் நேரம்: மு.ப...
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை?
முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புனேயிலுள்ள அவரது தாயாரின் வீட்டில் பரீனிதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தற்கொலையாக இருக்கலாம் என...
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் அதிநவீன தொழிநுட்பம்
சிறைச்சாலைகளின் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைளை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் முதலில் அதிநவீன தொழிலுட்ப உபகரணங்கள் பொறுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கை இந்த வாரத்தில் இடம்பெறும் என...
மன்னாரில் 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு விற்பனை
மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மூன்று கிராமங்களை உள்ளடக்கிய, 510 ஏக்கர் காணி தனிநபர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த காணி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, மன்னார்...
நிலத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் மீட்பு
யாழ்.உரும்பிராய் பகுதியிலுள்ள பற்றைக்காணி ஒன்றில் உரப்பையினுள் சுற்றியபடி குழந்தையொன்று புதைக்கப்பட்டமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையினை நிலத்தினுள் புதைத்தவர் அக்குழந்தையின் தாயாகயிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளைஇ நேற்றைய...
மாணிக்ககல் சுரங்கத்தில் சிக்கிய இருவரிடன் சடலங்கள் மீட்பு
இரத்தினபுரி, அங்கம்மன பிரதேசத்தில் மாணிக்ககல் அகழும் சுரங்கம் ஒன்றில் மண் சரிந்ததில் அதில் பணியாற்றிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மண்ணில் சிக்கியிருந்த தொழிலாளிகளின் சடலங்கள் இரத்தினபுரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமாலை...
பாகிஸ்தான் இலங்கைக்கு பாராட்டு
இலங்கை அரசாங்கம் தீவிரவாதிகளை வெற்றிக்கொண்ட விடயம் பாராட்டதக்கது என பாகிஸ்தானின் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை கொழும்பில் சந்தித்த போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டதாக...
ஈரான் கடற்படை வீரர்கள் மீது கல் வீச்சு; தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி?
ஈரானின் கடற்படையைச் சேர்ந்த நால்வர் மீது, கொழும்பு துறைமுகத்தை அண்மித்த மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் ஒருவருக்கு காயம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம் நாளை செவ்வாய்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த முக்கிய...
மற்றொரு உலகம்: பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்!
பணத்தில் புரளும் பெரிய இடத்தில் மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? (ஒருவேளை நீங்கள் அப்படி பிறந்திருந்தால், முதல் வாக்கியத்தை தவிர்த்து விடவும்) பெரிய இடத்து டீனேஜர்களின் வாழ்க்கை எப்படி போகிறது...
(VIDEO) மேலாடையின்றி, பிரேசில் பெண்கள் போராட்டம்!
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனரோவில் சுற்றுலாக் கடற்கரைகளில் பெண்கள் மேலாடையிலியின்றி நடமாட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ஒரு சில பெண்கள் இணைந்து மேலாடையின்றி நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பிரேசிலில் பெண்கள்...