வைத்தியருக்கு விளக்கமறியல்..
மதுபோதையில் தலைகவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும்...
பேரறிவாளன் மரண தண்டனையை மீள்பரிசீலிக்குமாறு, இந்திய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அடங்கிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தின் சிரேஷ்ட...
நட்சத்திர கிரிக்கட் தூதராக த்ரிஷா தெரிவு
சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கட் போட்டியில் சென்னை அணி தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட போஜ்புரி மொழி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கட் போட்டி பெப்ரவரி மாதம்...
நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் மது?
நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் பீர், ரம் போன்ற மதுபானங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மும்பையில் கடந்த 93ம் ஆண்டு நடைபெற்ற...
உயரமான கிறிஸ்மஸ் மரத்துடன் கிளிநொச்சியில் மாபெரும் நிகழ்வு
கிளிநொச்சியில் மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வொன்று பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ம் திகதி வரை இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்த...
தீவிர மன அழுத்த நோயில் சந்தன காமெடியர்!
குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட சந்தன நடிகர் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடியனாகி விட்டார். ஹீரோ இல்லாமல்கூட படம் எடுப்பார்கள் ஆனால் சந்தன காமெடி நடிகர்...
மந்திரவாதியின் பிடியில் வசந்தமான நடிகை!
பொன்வசந்தமான நடிகை சமீபத்தில் சரும நோயால் பாதிக்கப்பட்டு முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். இருந்தும் தன் மார்க்கெட் சரியாமல் இன்னும் தொடர்ந்து சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர்...
சி.வியுடனான சந்திப்பை ஈ.பி.டி.பி புறக்கணிப்பு
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் பங்கேற்கவில்லை. இந்த கலந்துரையாடல், யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண...
தேவயானி கோப்ரகடேவை கைதுசெய்ய உத்தரவிட்ட இந்திய வம்சாவளி அதிகாரி: புதிய தகவல்
அமெரிக்க நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணிபுரியும் தேவயானி கோப்ரகடே, விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி தனது மகளை பள்ளியில் விட காரில் வந்தபோது, பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். உடனடியாக...
நடத்தையில் சந்தேகம்: பள்ளி ஆசிரியையை கொன்று உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 38), ஆசிரியை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் காந்திமதி சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பரமசிவம்...
(VIDEO) கழுதை மேய்க்கிற பையனுக்கு, இவ்வளவு அறிவானு பொறாமை….
கழுதை மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவானு பொறாமை.. (நகைச்சுவைக்கு மட்டும்)
மருமகளை காதலித்த மாணவனை, கொலை செய்தவருக்கு மரணதண்டனை
தனது தங்கையின் மகளான மருமகளை காதலித்த மாணவனை கொலை செய்தவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. தனது தங்கையின் மகளை காதலித்த 16 வயது பாடசாலை மாணவனை...
நடிகருடன் ஓடிப் பிடிச்சு விளையாடும் நடிகை!
யானை நாயகி தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளாராம். தற்போது அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் கடல் நாயகன்தான் மிகவும் பொருத்தமானவராம். அவரும் அந்த நாயகியும் ஒரே கிளாஸ்ல படிக்கிற ஸ்டூடன்ட் மாதிரி ஃபீல்...
ஜிம்முக்கு செல்லும் ‘யோகா’ டீச்சர்!
'யோகா' டீச்சரான அந்த நடிகை இடுப்பில் மடிப்பு விழுகிற அளவுக்கு குண்டாகி இருக்கிறாராம். அவரை பார்க்கிற நண்பர்கள்–தோழிகள் எல்லோருமே ''என்ன இப்படி பருத்து விட்டாய்'' என்று கிண்டல் செய்கிறார்களாம். அதனால் காலையும் மாலையும் 'ஜிம்'மே...
லண்டன் திரையரங்கில் சரிவு
லண்டனில் உள்ள அப்பலோ திரையங்கின் கூரை சரிந்து வீழ்ந்தது. இதில் 90 பேர் வரையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. திரையரங்களில் காட்சி ஒன்றுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் கூரை சரிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில்...
மலேசிய விடுதலைப் புலிகள் சந்தேக நபர் கைது
புலிகளின் ஆதரவாளர்கள் மலேசிய மக்கள் மத்தியில் வன்முறைகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிப்பதாக, மலேசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மலேசிய காவற்துறை மா அதிபர் டான் சிரி காலிட் அபுபக்கர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே...