முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு; தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறப்பதற்கு அனுமதியளித்தமையை எதிர்த்து தமிழக அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நினைவு முற்றத்தை திறக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி தந்ததற்கு எதிராகவே தமிழக அரசு...
திருமலையில் சடலத்தை அடையாளம் காண உதவிகோரல்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் வாழைத்தோட்டம் பகுதியில் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இதுவரை அடையளம் காணப்படவில்லை....
மனைவியை வேறொருவருடன், தகாத நடத்தையில் ஈடுபட வற்புறுத்திய கணவர் கைது
வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தனது மனைவியை வேறொரு நபருடன் தகாத நடத்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜேஸ்ரீ தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில்...
நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்திய பெண்
தென் ஆப்பிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலாவிற்கு கிடைக்காமல் போனது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கருப்பினத்தவர்களுக்கு சமஉரிமை கோரும்...
மாணவர் விஸாவில் இலங்கை வரும், மாலைதீவு யுவதிகள்; கொழும்பில் விபசாரத்தில்
மாணவர் விஸா மூலம் மாலைதீவிலிருந்து இந்நாட்டுக்கு அழைத்து வரப்படும் யுவதிகளைக் கொண்டு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் விபசாரம் நடத்தப்படுவதை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இலங்கையில் உயர்கல்வி கற்க விஸா பெற்றுத் தரும் நிறுவனம்...
தோழரின் மனைவியுடன் கிசு கிசு; கொலையில் முடிந்தது: ஈபிடிபியின் பறிபோகும் பதவிகள்! -சித்திரன்
சுட்டுக்கொன்றுவிட்டு மாலைபோடுவதற்கும் மாரடிப்பதற்கும் எங்களுக்கு நிகர் நாங்களே! படங்கள் உள்ளே! கடந்த மாதம் 26 ஆம் திகதி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவரும்...
வடமாகாணசபை உறுப்பினர் அங்கஜன் அவுஸ்.வில் கைது?!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவுஸ்ரேலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு சென்று அங்கு குடியுரிமை...
நள்ளிரவில் போனில் ஆபாசமாக பேசுகிறார்கள் : ஹீரோயின் குமுறல்
நள்ளிரவு நேரத்தில் ஆபாசமாக பேசி தொல்லை தருகிறார்கள் என்று குமுறினார் சஞ்சனா. ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா. கன்னடம், தெலுங் கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: நள்ளிரவு...
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார்
தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவரும் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியவருமான நெல்சன் மன்டேலா காலமானார். அண்மைக்காலங்களாக உடல்நிலை சரியில்லாமையால் அவதியுற்று வந்த மண்டேலா தனது 95வது...