“முக்குலத்தோர் புலிப்படை” அமைப்பை கலைக்க கோரி, நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேர் கைது
சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை கலைக்க வலியுறுத்தி நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர்...
(VIDEO) இலங்கையில் நடந்த யுத்தத்தின் ‘இறுத்திக்கட்டம்’ ஆவணப்படம்..!
இலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் 'இறுத்திக்கட்டம்' ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய...
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குடும்பம் இலங்கை கணிப்பீட்டில் இல்லை!
இலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளின் விபரங்களை சேகரிக்கும் கணிப்பீட்டில், விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு சேர்த்து கொள்ளப்படாது என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,...
சிறிதரன் எம்.பியின் புலிப்பாசமா? பொய்ப்பாசமா?? -வடபுலத்தான்
புலி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒருவர் "சிறிதரன் எம்.பி". பிரபாகரனையும், புலிகளையும் வைத்து தன்னுடைய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதில் "சிறிதரன்" மகா கெட்டிக்காரராக இருக்கிறார்....
றெக்சியன் கொலைக்குப் பின்னால், EPDP உட்கட்சி முரண்பாடாம்?!
நெடுந்தீவு பிரதேச சபையின் பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் படுகொலைக்கு பின்னால் EPDP உட்கட்சி முரண்பாடும், பெண் பிரச்சினையுமே காரணம் என பரவலாக நெடுந்தீவு மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக நெடுந்தீவு பிரதேச...
மாவீரர் தின அனுஸ்டிப்பு: தமிழக முகாமில் எழுவர் கைது 33 பேர் உண்ணாவிரதம்
மாவீரர் தின அனுஸ்டிப்புக்கு தடை விதித்த தமிழக பொலிஸாரை தாக்கிய இலங்கை அகதிகள் 7 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, இலங்கை தமிழர்கள் 47 பேர் பல்வேறு...
நெடுந்தீவு EPDP பிரதேசசபைத் தலைவர் கொலை: ஒருவர் கைது
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக்...
லொறியின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை மரணம்
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நுகேகொடல்ல - ஹினடியன பிரதேசத்தில் லொறியின் சில்லுக்குள் நசுங்டுண்டு குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை வீதி நோக்கி செலுத்தியபோது லொறிக்கு பின்னால் நின்ற...
கையடக்கத் தொலைபேசியில் நண்பர்களுக்கு ஆபாசப்படம் காட்டியவர் கைது
கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவேற்றி அவற்றை நண்பர்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி - தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு...
கார் வாங்குவதற்காக தனது ரெண்டில், ஒரு விதையை விற்கும் நபர்..!
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் பரிஸி என்பவர் ஆடம்பர காரொன்றை வாங்குவதற்காக தனது இடது விதையை விற்பனை செய்யத் தயார் எனக் கூறியுள்ளார். தான் Nissan 370Z ஆடம்பரக் காரொன்றை வாங்க விரும்புதாகவும் இதனால் தனக்கு...
கண்டி மத்திய சந்தை, அரச மரத்தடி உண்டியலில் 259 ரூபா பணம் திருட்டு
கண்டி மத்திய சந்தை முன்னாலுள்ள அரச மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த அன்பளிப்பு உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கண்டி மேலதிக...