புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவர் -கோடாபய
புலிகள் இயக்கமானது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இதற்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு நாம் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாதிகளுக்காக முன்வருபவர்கள் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபயராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை...
கணவரது சடலத்திற்கு அருகில் ஒரு வருட காலம் உறங்கிய பெண்
தனது அன்புக்குரிய கணவர் இறந்ததால் பெரிதும் துயரடைந்த பெண்ணொருவர், கணவரது சடலத்தின் அருகில் ஒரு வருட காலம் படுத்து உறங்கிய நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. பிரஸல்ஸை சேர்ந்த மேற்படி பெயர் வெளியிடப்படாத...
இணையத்தள ஆபாச படங்களால் விபரீதம்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன்
இணையத்தள ஆபாச படங்களால் கவரப்பட்ட 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. தனது கணினியில் இணையத்தள ஆபாசப் படங்களை பல மணி நேரமாக...
மாவீரர் நினைவு வாரம் இன்று முதல் ஆரம்பம்
தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்...
நித்திரையில் இருந்த, தம்பதி மீது வாள்வெட்டு
அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டுக்கு இலக்கான இருவரும் கணவன் - மனைவி என தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் நிந்தவூர் மீராநகர் பிரதேசத்தில் உள்ள...
பாராளுமன்ற ரணிலின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு
பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. தொலைபேசி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற ஒருவரே நண்பகல் 12.00 மணியளவில் இந்தப் பாம்பை முதலில்...
அசாத் சாலியின் தங்கையை கைது செய்ய உத்தரவு
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமா அசாத் சாலியின் தங்கையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே கொழும்பு...
லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்
லண்டனின் தேம்ஸ் நதியில் 4.7 லட்சம் கோடியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. காலையில் ஜப்பானில் காபி குடித்துவிட்டு மாலையில் நியூயார்க்கில் டிபன் சாப்பிடும்...