வாத்து வடிவில் அதிசய தென்னை
மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தென்னங்கன்று ஒன்று அதிசயமான முறையில் வளர்ந்துள்ளது. எஸ்.மரியதாஸ் என்பவருடைய விடுதியில் நாட்டப்பட்ட தென்னங்கன்று ஒன்று அதன் தண்டுப் பகுதியில வாத்து´ போன்ற உருவத்தில் அதிசயமாக குருத்து...
பாம்புகளோடு படுத்துறங்கும் தம்பதி..!
லெபனானைச் சேர்ந்த பியர்ரி – சப்னா ரிஸ்க் தம்பதியினர் 13 பாம்புகளுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்தப் பாம்புகள் தம்பதியினரின் படுக்கை அறை முதல் சகல இடங்களிலும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன. அவர்களுடைய உடலெங்கும்...
வாடிக்கையாளரை கவர விபசாரிகளுக்கு பாடம்..
வாடிக்கையாளரை கவர விபசாரிகளுக்கு சீன நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன. மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு...
தலைமயிரை பொசுக்கும் சிகை அலங்காரம்
சீனாவைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் ஒருவர், தலைமயிரை வெட்டுவதற்குப் பதிலாக 'பொசுக்குவதன்' மூலம் சிகையலங்காரம் செய்கிறார். வாங் வெய்பு எனும் இவர், கத்திரி போன்ற உலோகங்களை சூடாக்கி, அதன் மூலம் தலைமயிரை பொசுக்கி குட்டையாக்குகிறார்....
எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறி இராணுவ முகாமில் புகுந்து விபத்து
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலனறுவைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கி எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த...
கெலம் மெக்கரேவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிட்ட செனல்-4 நிறுவனத்தின் விவரணப் படங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் கெலம் மெக்கரேவுக்கு விசா வழங்க இந்தியா மறுத்துள்ளது. புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா தொடர்பாக கெலம்...