மார்பகத்தைப் பெரிதாக்க பணம் திரட்டிய பெண்
கவர்ச்சி மொடலாக விளங்குவதை இலட்சியமாகக் கொண்ட அமெரிக்க அழகி ஒருவர், இதற்காக நிதி வசூலித்து, தனது மார்புகளைப் பெரிதாக்கி இப்போது தான் நினைத்ததை சாதித்து விட்டார். இப்போது அமெரிக்காவின் கவர்ச்சிகரமான மொடல்களில் இவரும் ஒருவர்....
துருக்கியில், முதன் முறையாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, ‘செக்ஸ்’ குறித்த இணையதளம்!
துருக்கியில், முதன் முறையாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 'செக்ஸ்' குறித்த விவரங்களை தெரிவிக்கும், புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த, ஹவுல்க் முரால் டெமிரேல், 38; புதிய 'ஆன் - லைன் செக்ஸ்...
ஊக்கமருந்து பாவனையால் ஆண் தோற்றத்துக்கு மாறிய யுவதி
பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர் பொடி பில்டிங் ஆர்வத்தில் அதிக ஊக்கமருந்துகளை பயன்படுத்தியதன் காரணமாக அவரின் உடல் ஆண்களின் தோற்றத்துக்கு மாறியுள்ளது. 28 வயதான கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் எனும் இந்த யுவதி லண்டனைச் சேர்ந்தவர். உடலின்...
ஆபிரிக்க நாடுகளால், பொதுநலவாய மாநாடு புறக்கணிப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை பகிஷ்கரிக்கும் முயற்சியில் ஆபிரிக்க நாடுகள் இணைந்து செயற்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உகண்டா, தன்சானியா, ருவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா, சம்பியா, கென்யா ஆகிய...
மூன்று வெளிநாட்டு பிரதிநிதிகள்
இலங்கைக்கான புதிய தூதுவர் ஒருவரும், உயர்ஸ்தானிகர்கள் இருவரும் இன்று தமது உறுதிச் சான்றிதழ்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். இதன்படி சுடானின் இலங்கைக்கான தூதுவராகஹசன் ஈ.எல்.டாலிப் நியமிக்கப்பட்டுள்ளார். மொசாம்பியாவின் உயர்ஸ்தானிகராக பொசே டி சில்வா வேய்ரா...
இலங்கைக்கு கடுமையான செய்தியை வழங்குவோம்; -பிரித்தானியா
இலங்கையின் மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பாக, பொதுநலவாய மாநாட்டை, பயன்படுத்திக் கொள்ள பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில், வெளிவிவகார பணியகத்துக்கான மூத்த இணை அமைச்சர்...
பூமி மீது 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வந்து விழுந்து வாலாட்டிய வால் நட்சத்திரம்
பூமியின் மீது கிட்டத்தட்ட 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெரும் வால் நட்சத்திரம் வந்து மோதி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுதான் பூமியின் மீது வந்து மோதிய முதல் வால் நட்சத்திரம்...
பாகிஸ்தானில் தலிபான் அலுவலகம்: அனுமதி கேட்டு மனு
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தானில் தலிபான்கள் அலுவலகம் துவங்க அனுமதி கோரி அந்த நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் காஸிஃப் மஹ்முது சுலேமானி செவ்வாய்க்கிழமை...