வாக்களித்து விட்டு திரும்பிய அதிபர், ஆசிரியை கைது
மன்னாரில் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது பாடசாலை அதிபரான அருட்சகோதரர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், விசாரனைகளின் பின் விடுதலை...
நண்பகல் 12 மணிவரை முல்லைத்தீவில் அதிகபடியாக 50% வாக்கு பதிவு
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்று மதியம் 12.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபடியாக 50 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய மாகாணத்தின்...
சிறிதரன் மீது கிளிநொச்சி பகுதியில் தாக்குதல் நடத்த முயற்சி!
கிளிநொச்சியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தங்களுடைய கண்காணிப்பாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே அறிவித்துள்ளது. அரசியல் கட்சியொன்றை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
வாக்குச்சாவடியில் துப்பாக்கி வெடித்ததில் வாக்காளர் காயம்
வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன்குள்ம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்றே தவறுதலாக...
உதட்டு முத்தமிட, செல்போனில் சத்தமாக பேச தடை: ஆஸ்திரியாவில் புதிய உத்தரவு
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும்...
பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை!
பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை: வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் உயிரை மாய்த்தனர் ‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்’ என்று சொல்வார்கள். உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண் பிள்ளைகளை...
விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் மானபங்கம்!
விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் மானபங்கம்: சிவசேனா எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு மராட்டிய மாநிலம் கோல்காபூரில் நேற்று முன் தினம் இரவு விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர்....
முதியவரின் உயிரைப் பறித்த காட்டு யானை
புத்தளம் கல்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறுநாகல் வீதி, கல்குளம் பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று குறித்த முதியவர் தனது...
100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும்! சீனாவில் வினோத விளம்பரம்..
சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் இரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை தான் இப்படி ஒரு வினோத விளம்பரம் அளித்து பொதுமக்களின் கண்டனத்திற்கு...
வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
வட மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்தை அவதானிக்க கூடியதாக உள்ளது. வவுனியா மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 94,644 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 89 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் காலை...
கொழும்புப் பிரபலத்தின் திருமண வீட்டில் கிறிக்கெற் நட்சத்திரங்கள்! (சுவாரசிய படங்கள் இணைப்பு)
கொழும்பில் பிரபலம் ஒன்றின் திருமண வீட்டில் கிறிக்கெற் நட்சத்திரங்கள் அண்மையில் பங்கெடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை..
நைஜீரியாவில் ஆயுதக் குழுவின் தாக்குதலில் 87 பொதுமக்கள் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோவில் போஹோ ஹரம் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 87 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெனஸிக் நகரின் வெளிப்பகுதியில் போலி சோதனைச் சாவடிகளை உருவாக்கி இராணுவ உடை அணிந்த ஆயுததாரிகளே இந்த தாக்குதலை...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
5000 முறை திருமணம் செய்து கொண்ட 47 வயது குசும்புக்காரர்!
கலப்பு திருமண உதவித்தொகைக்காக 5000 முறை திருமணம் செய்து கொண்ட 47 வயது குசும்புக்காரர்! ராய்ப்பூர்: கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சட்டீஸ்கரில் 47 வயது ஆண் ஒருவரை...
பயணச் சீட்டு வழங்காத நடத்துனருக்கு 2,500 ரூபா அபராதம்
பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத குற்றத்துக்காக கொழும்பு, நுகேகொடையிலிருந்து ஹெட்டியாவத்தை வழியில் போக்குவரத்தில் ஈடுபடும் 176 ஆம் இலக்க பஸ்ஸின் நடத்துனருக்கு, நுகேகொட நீதிவான் அஜித் எம் மாசிங்கவினால் 2500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு;ள்ளது. தனியார்...
தேர்தல் ஏற்பாடுகள்..
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகிறது. வாக்குபதிவுகள் அனைத்தும் மாலை நான்கு மணிக்கு நிறைவு செய்யப்படும். இந்த தேர்தல்களுக்காக,...
கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்
மாத்தறை – ரன் தீவு என்ற இடத்தில் உள்ள பாலத்தில் இருந்து கடலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கடல்...
யாழ். கழிவு வாய்க்காலில் குப்புறக் கவிழ்ந்த கார்! (படங்கள் இணைப்பு)
தந்தை செல்வா சதுக்கத்தின் முன் உள்ள கழிவு வாய்க்காலுக்குள் இன்று காலை கார் ஒன்று தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. சாரதிப் பயிற்சியை நடாத்தும் நிறுவனம் ஒன்றின் காரில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது...
அநாதரவாக காணப்பட்ட மூன்று சிறுவர்கள்..
மூன்று பிள்ளைகளை வீட்டில் பூட்டி வைத்து தொழிலுக்காக கொழும்பு சென்ற பெற்றோர்; பசி தாங்காத பிள்ளைகள் கதவை உடைத்து வெளியே வந்தனர்... நுவரெலியா, பீட்று தோட்டத்தில் அநாதரவாக காணப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டு அப்பகுதி...
பொருளாதார வீழ்ச்சியால் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் ‘ஆவிகளின் நகரம்’
யுக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் வில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணமயமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதிகள் பொருளாதார வீழ்ச்சியினால் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ‘கீவ்கொஸ்ட்ரொய் 1’ என்ற நிறுவனம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர்...
வடமாகாண சபை தேர்தலும்.. வெளியே தெரியாத வண்டவாளங்களும்!!
வடமாகாண சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து… தமிழர்தரப்பு அரசியல்வாதிகளும், அரசதரப்பு அரசியல்வாதிகளும் மாறிமாறி ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்தி, இனவாதத்தை கக்கி அறிக்கை போர் நடத்தி கிட்டதட்ட ஓர் முடிவுக்கு வந்து விட்டார்கள். பெரியதாக அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்பது சந்தோசமான விடயம். இந்த போரில் யார் வெல்வார்கள் என்பதையும் போரில் போட்டியிட்ட அரசே அறிவித்து விட்டது. கூட்டமைப்பினர்தான் வடமாகான சபை தேர்தலில் வெல்வார்கள் என்பதை ஜனாதிபதியே...
இந்திய மீனவர்கள் காரைநகரில் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 19 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் வடக்கு கடல் பகுதிக்குள் பிரவேசித்து இந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு கடற்படையினரால்...
ராஜீவ் கொலை; காங்கிரஸ் பெண் பிரமுகரிடம் விசாரிக்கவில்லையென மனு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்திரசாமி, அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பெண் பிரமுகர் குறித்து சி.பி.ஐ. (பன்னோக்கு விசாரணை பிரிவு) விசாரிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள்...
கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் யாழ். மாணவன் மீட்பு!!
கைகள் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனை மீட்டுள்ள மிரிஹான பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர். கனடாவிற்கு விஸா பெறுவதற்காக யாழ் நெல்லியடியிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த மாணவனே பொலிஸாரினால்...
சுழியோடியின் கெமராவை பறித்துச் சென்ற சுறா
சுழியோடி ஒருவரின் புகைப்படக் கருவி மற்றும் உபகரணங்களை சுறாவொன்று பறித்துச் சென்ற சம்பவம் பஹாமஸ் கடற்பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 49 வயதான மிகுவெல் லசா எனும் இச்சுழியோடி சுறாக்களை படம்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய...
கதிர்காமத்தில் கந்தன் தோன்றுவார்: ஜோதிடத்தை நம்பி ஏமாந்த மக்கள்!! (அதிர்ச்சிப் படங்கள்)
கதிர்காமத்தில் கதிர்காம கந்தன் நேற்று தோன்றுவார் என ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் ஜோதிடத்தின் பிரகாரம் எதிர்வு கூறியிருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடியிருந்தனர். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று முன்தினம்...
மகனை கொன்று 2 ஆண்டுகள் அறையில் வைத்திருந்த பெண்
பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 1ஃ2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்தனர். ஹம்சா கான்...
ஆட்டோக்களை கொள்ளையிட்ட இருவர் கைது
ஆட்டோ கொள்ளையுடன் தொடர்புபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கைதான இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மோதரை மற்றும் கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிடப்பட்ட முச்சக்கர...
குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்
ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜக்ஸா மிகவும் அனுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ரொக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது. எப்சிலொன் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்கெட்டின் எடையானது...
சுவாஷிலாந்து மன்னருக்கு 14–வது திருமணம்: 18 வயது அழகியை மணக்கிறார்
ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவன பகுதியில் சுவாஷிலாந்து என்ற நாடு உள்ளது. இதன் மன்னராக மூன்றாம் இம்ஸ் வாதி உள்ளார். அந்நாட்டு சட்டப்படி மன்னர் விரும்பினால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதன்படி...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
(PHOTOS) உலகின் மிகப்பெரிய நடக்கும் ரோபோ
ஜேர்மனியின் இலத்திரனியல் நிறுவனமொன்று உலகின் மிகப்பெரிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது. நெருப்பை சுவாசித்து நடக்கக் கூடிய 4 கால்களைக்கொண்ட 50 அடி நீளமும் 12 அடி அகலமும் 14 அடி உயரருமான இந்த ட்ரகன்...
ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: அல்குவைதா தலைவர் உத்தரவு
முஸ்லிம் நாடுகளில் இதர முஸ்லிம் பிரிவினர் மீதோ முஸ்லிம் அல்லாதோர் மீதோ இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அல்குவைதா இயக்கத்தினருக்கு அதன் தலைவர் அல் ஜவாஹிரி உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அல்குவைதா...
மட்டக்களப்பில் வாகன விபத்து; ஒருவர் பலி
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ஜீப் வண்டிஇ தேத்தாத்தீவு பகுதியில்இ சைக்களில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார்...
உயரம் குறைந்த முன்னாள் புலி இயக்க உறுப்பினர் உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் திருமண நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார். இதன்போது 3...
கடலில் மூழ்கிய உல்லாசப் கப்பல் ஒன்றரை வருடத்தின் பின்னர் மீட்பு!!
இத்தாலிய கடற்பரப்பில் கடந்த வருடம் மூழ்கிய கொஸ்டா கொன்கோர்டியா பயணிகள் கப்பல் 19 மணி நேர போராட்டத்தின் பின்னர் நேற்று மீட்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இத்தாலியின் டுகானி கடலில்...
புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்திய போதே, அவர் விடுதலை...
8 வயது சிறுவனின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு – சீனாவில் பரபரப்பு
சீனாவில் தேசிய விலங்கியல் பூங்காவில் தாயுடன் சுற்றிப் பார்க்க சென்ற 8 மாத சிறுவனின் ஆண் உறுப்பை குரங்கு ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள...
கச்சத்தீவு வரலாறு தெரியாத மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய அரசுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது, கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாத நிலையை காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் குழு...