வடக்கு முதலமைச்சருக்கு வவுனியாவில் ஏற்பட்ட அசௌகரியம்
வடமாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று இரவு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய நிலை...
போனஸ் ஆசனங்கள் மன்னாருக்கும், முல்லைக்கும்??
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைக்கான இண்டு போனஸ் ஆசனங்களும் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போனஸ் அதிகபடியான வாக்குகளைப்...
இலங்கையில் முதல் தடவையாக, தனியார் பஸ்களில் பெண் நடத்துநர்
இலங்கையில் முதல் தடவையாக தனியார் பஸ்களில் பெண்களை நடத்துநராக நியமிக்க வட மத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த வேலையை ஏற்க முன்வந்த 48 வயதான...
மன்னாரில் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலனின் ஆதரவாளர்கள் மீது மன்னார் தாராபுரம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் மாலை ஆளுந்தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ஜீ....
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை!
ஹைட்டியிலுள்ள ஐ.நா சமாதானப்படையில் பணிபுரியும் இலங்கைப்படையின் உறுப்பினர் ஒருவரால் ஹைட்டி நாட்டு பெண்மீது மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் பலாத்கார முயற்சிக் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு ஹைட்டிக்கு அனுப்பி வைக்க மூன்று சிரேஸ்ட அதிகாரிகளை இராணுவ தளபதி லெப்டினன்...
கள்ளத்தொடர்பால் குடும்பஸ்தர் கொலை: இளைஞர் கைது
கள்ளத்தொடர்பு காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் பத்துளுஓயா பிரதேசத்தை சேர்ந்த காளிதாசன் உதயச்சந்திரன் (வயது 32) எனும்...
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம்
மூன்று தசாப்தங்களாக போரினால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களுக்கு முதற்தடவையாக ஜனநாயக முறையில் தமது பிரதிநிதியை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையிட்டு மிக மகிழ்ச்சியடைவார்கள் என தாம் நம்புவதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்...
கென்யா தீவிரவாத தாக்குதல்: தீபாவளிக்கு தமிழகம் வர திட்டமிட்ட ஸ்ரீதர் நடராஜன் உயிரிழந்த சோகம்
கென்யாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சென்னையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீதர் நடராஜன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட தமிழகம் வர இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில்...
நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு
நுவரெலியா மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறவுண்லோ தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய கே. மானேல் பெரேரா என்பவர் மவுசாக்கலை நீர்த் தேக்கத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை வேளையில் குளிக்க சென்று...
மட்டக்களப்பில் இராணுவ பயிற்சி
இலங்கை உட்பட ஆறு நாடுகளின் ஒத்துழைப்புடனான இராணுவ பயிற்சி நடவடிக்கையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆறு நாடுகளின் 40 இராணுவ கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு வாகரை சல்லித்தீவு கடற்கரையில்...
35 இந்திய மீனவர்கள் விடுதலை
இந்திய மீனவர்கள் 35 பேர் இன்று புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று புத்தளம்...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
சயின்ஸ் படிச்சா செக்ஸ் ஆசை வருமாம்… பாக். அரசு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்த தடை விதித்துள்ளது. இந்த புத்தகத்தைப் படிப்பதால் மாணவர்களின் செக்ஸ் ஆசை தூண்டப்படும் என்பதால் இந்த தடை உத்தரவு என்று அது...
சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும்,...
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்று (23) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட...
வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம்
வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம் இதோ... வட மாகாணம் – யாழ். மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1.சி.வி. விக்கினேஸ்வரன் – 132,255 2.அனந்தி சசிதரன் – 87,870 3.தர்மலிங்கம் சித்தார்த்தன்...
சிட்னி விமானத்தில் ‘8 இன்ச்’ விஷப்பாம்பு: தரையிறக்கப்பட்ட 370 பயணிகள்
சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் விஷ பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்யோவிற்கு செல்ல தயாராயிருந்தது குவாண்டாஸ் விமானம்...
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகத்தில் ஒருவர் கைது
4 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக சிறிய தகப்பன் முறையானவர் யாழ் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை மேற்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர்...
“புளொட்” வேட்பாளர்களின் வெற்றி குறித்து, வவுனியா கோவில்குளம் இளைஞர்கள் விடுத்துள்ள வீடியோ..
“புளொட்” வேட்பாளர்களின் வெற்றி குறித்து, வவுனியா கோவில்குளம் இளைஞர்கள் விடுத்துள்ள வீடியோ..
ஆடுகளின் வாய்க்குள் துணியை திணித்து இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்த நபர்
ஆடுகளின் வாயில் துணியைத் திணித்து, கடத்திச் சென்று இறைச்சிக் கடைக்கு விற்ற நபரொருவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மாத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிவான் சம்பத்கமகே உத்தரவிட்டுள்ளார். மாத்தளை பிரதேசத்திலுள்ள...
கள்ளக்காதல் விவகாரம்: சீனாவில் 2 வயது ஆண் குழந்தை 6வது மாடியிலிருந்து வீசிக் கொலை
சீனாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் ஆறு மாடிக் கட்டிடம் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணமான குவாங்ஸி...
“நான் ஒரு வெடிகுண்டு” டிசர்ட் அணிவித்த தாய்க்குச் சிறை
பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர். பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை' என வித்தியாசமான...
முகமது நபியின் அம்மா பெயர் தெரியாததால் இந்தியரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்
முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப்...
ஆசிரியையை முழந்தாளிட வைத்தவரின் மருமகன் தோல்வி
நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியையை முழந்தாளிட வைத்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவின் மருமகன் தோல்வியடைந்துள்ளார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு இந்த முறை...
நீந்தி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!!
இந்தியாவின், கேரளா மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தினமும் நீந்தி சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்தியா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியராக கடமைபுரியும் அப்துல் மாலிக் என்ற...
ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்
ஐக்கிய நாடுகளின் 68ஆவது பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்கா பயணமானார். எதிர்வரும் 24ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில், ஜனாதிபதி உரை...
யாழ் மாவட்டத்தில் தெரிவான வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு வாக்குகள்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவான வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு வாக்குகள்- 01. சி.வி விக்னேஸ்வரன் - 132,255 02. அனந்தி சசிதரன் - 87,870 03. தர்மலிங்கம் சித்தார்த்தன்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் விருப்பு வாக்கு..
வவுனியா மாவட்ட விருப்பு வாக்கு பத்மநாதன் சத்தியலிங்கம் - 19656 ஜி.ரி.லிங்கநாதன் - 11901 எம். தியாகராஜா - 11681 ஆர். இந்திரராஜா - 11535 முல்லைத்தீவு மாவட்ட விருப்பு வாக்கு அன்ரன் ஜெகநாதன்...
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி!!
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்துள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது...
விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு
வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. வட மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....
கிணற்றில் 15 நாட்களாக சிக்கியிருந்த சீனப் பெண் உயிருடன் மீட்பு
கிணறொன்றில் விழுந்த பெண்ணொருவர் 15 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஸு கிஸியு (38 வயது) என்ற மேற்படி பெண் ஹெனான் மகாணத்திலுள்ள ஸொங்பெங் கிராமத்திலுள்ள 12 அடி ஆழமான...
வவுனியாவில் றிசாட் பதியுதீன் – முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோதல்
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் இரு குழுக்களுக்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது கபே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்...
வடக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 25 வருடங்களின் பின் இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில்...
யாழ் மாவட்டம்: அனைத்துத் தொகுதிகளிலும் தமிழ் அரசுக் கட்சி வெற்றி!!
யாழ் மாவட்டத்தில் அனைத்து 10 தொகுதிகளிலும் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. விபரம்: சாவகச்சேரி தொகுதியிலும் தமிழ் அரசுக்கட்சி வெற்றி. வாக்கு விபரம்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி ---- 22,922 ---...
“பிரபாகரன் கொடூரமானவர்; காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா வரவேண்டும்” -முதல்வர் விக்கி
“இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது” என தமிழகத்தில் குரல்கள் எழுந்துள்ள நிலையில், “இந்தியா இந்த மாநாட்டை புறக்கணிக்காமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார், விடுதலைப் புலிகளின் முன்னாள்...
வடமாகாண சபை தபால் வாக்குகளின் முடிவுகள்!
வடக்கு மாகாணசபைத் தேர்தலில்- யாழ்ப்பாணம்- வவுனியா- மன்னார்- முல்லைத்தீவு- கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குமான அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐந்து மாவட்ட அஞ்சல் வாக்களிப்பிலும்- தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக்...
கம்பளை பிரதிமேயர் மீது தாக்குதல்
கம்பளை பிரதிமேயர் மீது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடும் காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை நகரசபையின் ஆட்சியதிகாரம் ஐக்கிய தேசியக்கட்சியிடம்...
மத்திய, வடமேல் மாகாண வாக்களிப்பு வீதம் வெளியீடு: கண்டியில் அதிக வாக்கு பதிவு
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்றுமாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான வாக்குப்பதிவு விபரங்கள் வெளியாகியுள்ளன. மத்திய மாகாணத்தின் வாக்களிப்பு விபரம், 01) கண்டி மாவட்டத்தில்...
முல்லைத்தீவு தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்: கூட்டமைப்புக்கு வெற்றி
வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 வாக்குகளையும் ஜனநாயகக் கட்சி...