மீன் உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் உயிரிழப்பு
அலகொடு என்ற மீன் இனத்தை உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் இன்று (26) உயிரிழந்துள்ளார். 25ம் திகதி மூதூர் பகுதில் அலகொடு மீன் உண்டவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மூதூர்...
இலங்கையுடன் இணைந்து செயலாற்றினால், அதிகம் சாதிக்கலாம் -ஜூலி பிஷொப்
இலங்கையை தனிமைப்படுத்துவதை விட ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்....
மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு கடூழிய சிறைதண்டனை
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று 17 வருட கடூழிய சிறைதண்டனை விதித்துள்ளது. இதனைத் தவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு 50 ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறும்...
ஐந்து கிலோ தங்க நகை அணிந்த மணப்பெண்!
தனது திருமண வைபவத்தில் ஐந்து கிலோகிராம் தங்க நகை அணிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார் ஒரு இந்தியப் பெண்மணி. கேரளாவில் உள்ள முதூட் தங்க நிதி நிறுவனத்தின் உரிமையாளரின் மகளே இவ்வாறு தனது திருமண வைபவத்தின்போது...
இலங்கையில் 4500 எயிட்ஸ் நோயாளிகள்!!
இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும்...
-FOTOS- உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !! (அவ்வப்போது கிளாமர்)
உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!, உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!, உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!
சீனாவில் கைக்குழந்தையை தூக்கி வீசி கொன்றவருக்கு தூக்குத் தண்டனை
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கார் நிறுத்துமிடத்தில் காரை ஓட்டிச்செல்ல வழிவிடுவது தொடர்பாக ஹேன் லீ (39) என்பவர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த ஹேன் லீ தள்ளுவண்டியில் அந்த பெண் கொண்டுவந்த...
சூடானில் கலவரம்: இணையை தளங்கள் துண்டிப்பு
கடந்த 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான், சூடானிலிருந்து தனி நாடாகப் பிரிந்தபோது அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகள் தெற்கு சூடானுடன் இணைந்தன. அதனால் மானிய சலுகைகளை அந்நாட்டு அரசு குறைக்க நேர்ந்தது....
இரு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஸ்மீனுக்கு, மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கும் -செல்வம் எம்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனங்கள் இரண்டில் ஒன்றை முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீனுக்கும் மற்றையதை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
‘இலங்கை போரின் போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது’: ஐ.நா. பொதுச்செயலாளர் ஒப்புதல்
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது என்று ராஜபக்சே முன்னிலையில் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒப்புக்கொண்டார். ஐ.நா. பொதுச்சபையின் 68-வது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கை அதிபர் மகிந்தா...
புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச் சீட்டு மூடைகளை நீதமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவு!
புத்தளம் சென்ட் அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் நேற்று முன்தினம் மூன்று மூடைகளில் கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை நீதிமன்றத்தின் நேரடிப் பாதுகாப்பில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அத்துடன் இது தொடர்பில் பூரணமான...
கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்; கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலை!
மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் ஜனாதிபதிக்கான வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ளன. வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள்...
நோர்வூட்டில் குளவி தாக்கி மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்..
நோர்வூட் பொலிஸ் பிரிவில் கிளங்கன் பிரிவில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 36 மற்றும்...
பாகிஸ்தான் பூமியதிர்ச்சியில் 238 பேர் பலி!
பாகிஸ்தானின் பலொசிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பாரிய பூமிதிர்ச்சியினால் குறைந்தது 238 பேர் உயிரிழந்துள்ளதாக பலொசிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பலொசிஸ்தான் மாகாணத்தின் அவரான் நகரிலிருந்து 145 மைல் தூரத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 23 கி.மீ...
மனித உரிமைகள் சபையில், மன்னிப்புச் சபை அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் அவையின் 24 வது கூட்டத்தொடர் இந்த மாதம் 9 ஆம் திகதி...
(VIDEO) இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – புதிய ட்ரெய்லர்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - புதிய ட்ரெய்லர்...
மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஓர் அன்பு மடல்..
அன்புக்குரிய மாகாண சபை உறுப்பினர்களுக்கு அநேக வணக்கம். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய பெருமிதத்தில் இருக்கின்ற உங்களுக்கு அவசரமாக இக் கடிதத்தை எழுத முனைந்தோம்... தேர்தல் பிரசாரத்திற்கான உங்கள் கடுமையான உழைப்பும் பிரசாரச்...
பூமியதிர்ச்சியின் பின்னர் பாகிஸ்தானில் திடீரெனத் தோன்றிய தீவு
பாகிஸ்தானின் பலொசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட பாரிய பூமிதிர்ச்சியின் பின்னர் க்வதார் கடற்கரையில் அதிசயமாக திடீரென தீவொன்று தோன்றியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. 7.8 ரிச்சடர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதன் பின்னர்...
ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை
புத்தளம் ஆனமடு தோனிகல பகுதியில் அனுமதிபத்திரம் இன்றி ஒரு தொகை ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் அவர்...
பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இருவர் அவிசாவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து நியமனக் கடிதங்கள்,...
வயதுக் குழப்பத்தால் பதக்கத்தை இழக்கும் நெருக்கடியில் 78 வயது தடகள வீரர்!!
பிரித்தானியாவைச் சேர்ந்த 78 வயதான ஜல்மேன் சிங் என்ற முதிய தடகளவீரர் பெற்ற தங்கப் பதக்கம் ஒன்று, வயதுக் குழப்பத்தினால் பறிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜல்மேன் சிங்க கடந்த 2010ஆம் ஆண்டில் 70:74 வயதுக்குட்பட்ட...
50 அடி பள்ளத்தில் விழுந்து ஆட்டோ விபத்து: ஒருவர் பலி
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் 7ம் கட்டை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைக்கென பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று...
பண்டாரவளை வாகன விபத்தில் ஒருவர் பலி
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் உடுவரை ஐந்தாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த வேன் ஒன்று, வீதியை கடக்க முற்பட்ட பாதசாரதி ஒருவர் மீது...
மாமியை கொன்ற மருமகன் தானும் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக 75 வயதான மாமியைக் கொலை செய்து விட்டு 31 வயது இளைஞன் ஒருவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இறத்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லே வேரகம என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது....
ஜே வி பி செய்வதை, சரத் செய்ய முடியாது -வாசுதேவ நாணயக்கார
ஜே வி பி மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளமுடியாது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் தமது கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாக ஜனநாய கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள...
வடக்கில் பிரிவினை ஏற்படுவதற்கு அரச தலைமைகளே காரணம்! -சரத் பொன்சேகா
வடக்கில் பிரிவினை ஏற்படுவதற்கு அரச தலைமைகளே காரணமாகும். ஜனநாயகத்திற்கு முரணான வகையிலாவது ஆட்சியினைக் கைப்பற்றி நாட்டில் இராணுவ ஆட்சியினை பலப்படுத்தவே அரசாங்கம் விரும்புகின்றது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
வடக்கு மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்கள் வாழ்த்து!
வட கிழக்கு உரிமை போராட்ட அரசியலுக்கு புள்ளடியால் வலுசேர்த்துள்ள வட மாகாண மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்களான அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. வடக்கு மற்றும் மத்திய...
வெளிநாடுகளுக்கு மனிதக் கடத்தல்: மும்பாய் பொலீசார், புலிகள் மீது சந்தேகம்!
இந்தியாவின் மும்பாயின் ஊடாக வெளிநாடுகளுக்கு மனிதக்கடத்தலை மேற்கொள்ளும் முயற்சியின் பின்னாள் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மும்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை பயணி ஒருவர் வானூர்திக்கு...
யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்பந்தன், மாவை...
செல்வராசா கஜேந்திரன் விசாரணைக்கு அழைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக செல்வராசா கஜேந்திரனுக்கு கடிதம் மூலம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
புத்தளத்தில் வாக்குச் சீட்டுகள் மீட்பு
நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்க்களே சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன. புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியிலிருந்தே இந்த வாக்குச்சீட்டுக்கள்...
மன்னார் ரெலோ அலுவலகம் மீது தாக்குதல்
மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகத்திற்குள் இன்றுகாலை புகுந்த சிலர் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியதுடன் அங்கிருந்தவர்கள்மீதும் தாக்குதல் நடத்தியதாக அதிரடிக்கு அங்கிருந்து கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரங்களின்...
இரத்தோட்டையில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை
மாத்தளை பொலிஸ் பிரிவில் இரத்தோட்டை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரத்தோட்டை - அன்னாசிதோட்டத்தைச் சேர்ந்த18 வயதான ராதாகிருஷ்ணன் தக்ஷிலா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்....
மாலக்கவிற்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற இருவருக்கு காயம்
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவிற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற இருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற ஜீப் ரக வாகனம் தங்காலை வெடிகல் வெல்லாறே எனுமிடத்தில் விபத்துக்குள்ளாதிலேயே...
புதையல் தோண்டிய மூவர் கைது
வவுனியா மதவாச்சி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை மதவாச்சிப் பொலிஸார் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சந்தேக...
கந்தபளையில் மாணவிமீது ஆசிரியர் பாலியல் வல்லுறவு
நுவரெலியா - கந்தபளை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தபளை நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள...
வவுனியாவில் சிறுமி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்
வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதுடைய சிறுமியொருவர் மூவரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள...
விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் தற்கொலை
பெலியகொடவில் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெலியகொட மொத்த விற்பனை மீன் சந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடமையாற்றி வந்த விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து...
அரசியல் தீர்வை வழங்குமாறு வடக்கு மக்கள் ஆணை!!
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்தான் என வடக்கு மக்கள் நடந்து முடிந்த மகாணசபை தேர்ததல் மூலம் ஆணித்தரமாக சர்வதேசத்திற்கும் அரசாங்கத்துக்கும் நிருபித்துள்ளனர். எனவே இதணை அரசாங்கமும் சர்வதேசமும் உணர்ந்து தமிழ்...