அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
பாடகி “மாயா” அருள்பிரகாஷத்திடம் (M.I.A ) 20 கோடி ரூபா கோரி வழக்கு..!!
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து உலகப் புகழ்பெற்ற பாடகியாக விளங்கும் மாதங்கி மாயா அருள்பிரகாஷம் 15 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 20 கோடி இலங்கை ரூபா ) கோரி அமெரிக்க சுப்பர்போல் கால்பந் பந்தாட்ட...
மன்னாரில் இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து மரணம்!
மன்னார் எருக்கலம்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். முஜீப் முசாபிர் (03) மற்றும் இக்ரம் ஹஸ்மில் (04) ஆகிய இரு சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர். ஆகிய இரு சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர்....
மீன் உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் உயிரிழப்பு
அலகொடு என்ற மீன் இனத்தை உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் இன்று (26) உயிரிழந்துள்ளார். 25ம் திகதி மூதூர் பகுதில் அலகொடு மீன் உண்டவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மூதூர்...
இலங்கையுடன் இணைந்து செயலாற்றினால், அதிகம் சாதிக்கலாம் -ஜூலி பிஷொப்
இலங்கையை தனிமைப்படுத்துவதை விட ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்....
மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு கடூழிய சிறைதண்டனை
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று 17 வருட கடூழிய சிறைதண்டனை விதித்துள்ளது. இதனைத் தவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு 50 ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறும்...
ஐந்து கிலோ தங்க நகை அணிந்த மணப்பெண்!
தனது திருமண வைபவத்தில் ஐந்து கிலோகிராம் தங்க நகை அணிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார் ஒரு இந்தியப் பெண்மணி. கேரளாவில் உள்ள முதூட் தங்க நிதி நிறுவனத்தின் உரிமையாளரின் மகளே இவ்வாறு தனது திருமண வைபவத்தின்போது...
இலங்கையில் 4500 எயிட்ஸ் நோயாளிகள்!!
இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும்...
-FOTOS- உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !! (அவ்வப்போது கிளாமர்)
உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!, உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!, உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!
சீனாவில் கைக்குழந்தையை தூக்கி வீசி கொன்றவருக்கு தூக்குத் தண்டனை
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கார் நிறுத்துமிடத்தில் காரை ஓட்டிச்செல்ல வழிவிடுவது தொடர்பாக ஹேன் லீ (39) என்பவர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த ஹேன் லீ தள்ளுவண்டியில் அந்த பெண் கொண்டுவந்த...
சூடானில் கலவரம்: இணையை தளங்கள் துண்டிப்பு
கடந்த 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான், சூடானிலிருந்து தனி நாடாகப் பிரிந்தபோது அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகள் தெற்கு சூடானுடன் இணைந்தன. அதனால் மானிய சலுகைகளை அந்நாட்டு அரசு குறைக்க நேர்ந்தது....
இரு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஸ்மீனுக்கு, மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கும் -செல்வம் எம்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனங்கள் இரண்டில் ஒன்றை முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீனுக்கும் மற்றையதை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
‘இலங்கை போரின் போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது’: ஐ.நா. பொதுச்செயலாளர் ஒப்புதல்
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது என்று ராஜபக்சே முன்னிலையில் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒப்புக்கொண்டார். ஐ.நா. பொதுச்சபையின் 68-வது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கை அதிபர் மகிந்தா...
புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச் சீட்டு மூடைகளை நீதமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவு!
புத்தளம் சென்ட் அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் நேற்று முன்தினம் மூன்று மூடைகளில் கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை நீதிமன்றத்தின் நேரடிப் பாதுகாப்பில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அத்துடன் இது தொடர்பில் பூரணமான...
கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்; கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலை!
மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் ஜனாதிபதிக்கான வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ளன. வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள்...