நைஜீரியாவில் ஆயுதக் குழுவின் தாக்குதலில் 87 பொதுமக்கள் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோவில் போஹோ ஹரம் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 87 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெனஸிக் நகரின் வெளிப்பகுதியில் போலி சோதனைச் சாவடிகளை உருவாக்கி இராணுவ உடை அணிந்த ஆயுததாரிகளே இந்த தாக்குதலை...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
5000 முறை திருமணம் செய்து கொண்ட 47 வயது குசும்புக்காரர்!
கலப்பு திருமண உதவித்தொகைக்காக 5000 முறை திருமணம் செய்து கொண்ட 47 வயது குசும்புக்காரர்! ராய்ப்பூர்: கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சட்டீஸ்கரில் 47 வயது ஆண் ஒருவரை...
பயணச் சீட்டு வழங்காத நடத்துனருக்கு 2,500 ரூபா அபராதம்
பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத குற்றத்துக்காக கொழும்பு, நுகேகொடையிலிருந்து ஹெட்டியாவத்தை வழியில் போக்குவரத்தில் ஈடுபடும் 176 ஆம் இலக்க பஸ்ஸின் நடத்துனருக்கு, நுகேகொட நீதிவான் அஜித் எம் மாசிங்கவினால் 2500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு;ள்ளது. தனியார்...
தேர்தல் ஏற்பாடுகள்..
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகிறது. வாக்குபதிவுகள் அனைத்தும் மாலை நான்கு மணிக்கு நிறைவு செய்யப்படும். இந்த தேர்தல்களுக்காக,...
கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்
மாத்தறை – ரன் தீவு என்ற இடத்தில் உள்ள பாலத்தில் இருந்து கடலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கடல்...
யாழ். கழிவு வாய்க்காலில் குப்புறக் கவிழ்ந்த கார்! (படங்கள் இணைப்பு)
தந்தை செல்வா சதுக்கத்தின் முன் உள்ள கழிவு வாய்க்காலுக்குள் இன்று காலை கார் ஒன்று தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. சாரதிப் பயிற்சியை நடாத்தும் நிறுவனம் ஒன்றின் காரில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது...
அநாதரவாக காணப்பட்ட மூன்று சிறுவர்கள்..
மூன்று பிள்ளைகளை வீட்டில் பூட்டி வைத்து தொழிலுக்காக கொழும்பு சென்ற பெற்றோர்; பசி தாங்காத பிள்ளைகள் கதவை உடைத்து வெளியே வந்தனர்... நுவரெலியா, பீட்று தோட்டத்தில் அநாதரவாக காணப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டு அப்பகுதி...
பொருளாதார வீழ்ச்சியால் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் ‘ஆவிகளின் நகரம்’
யுக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் வில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணமயமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதிகள் பொருளாதார வீழ்ச்சியினால் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ‘கீவ்கொஸ்ட்ரொய் 1’ என்ற நிறுவனம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர்...
வடமாகாண சபை தேர்தலும்.. வெளியே தெரியாத வண்டவாளங்களும்!!
வடமாகாண சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து… தமிழர்தரப்பு அரசியல்வாதிகளும், அரசதரப்பு அரசியல்வாதிகளும் மாறிமாறி ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்தி, இனவாதத்தை கக்கி அறிக்கை போர் நடத்தி கிட்டதட்ட ஓர் முடிவுக்கு வந்து விட்டார்கள். பெரியதாக அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்பது சந்தோசமான விடயம். இந்த போரில் யார் வெல்வார்கள் என்பதையும் போரில் போட்டியிட்ட அரசே அறிவித்து விட்டது. கூட்டமைப்பினர்தான் வடமாகான சபை தேர்தலில் வெல்வார்கள் என்பதை ஜனாதிபதியே...