இந்திய மீனவர்கள் காரைநகரில் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 19 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் வடக்கு கடல் பகுதிக்குள் பிரவேசித்து இந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு கடற்படையினரால்...
ராஜீவ் கொலை; காங்கிரஸ் பெண் பிரமுகரிடம் விசாரிக்கவில்லையென மனு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்திரசாமி, அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பெண் பிரமுகர் குறித்து சி.பி.ஐ. (பன்னோக்கு விசாரணை பிரிவு) விசாரிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள்...
கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் யாழ். மாணவன் மீட்பு!!
கைகள் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனை மீட்டுள்ள மிரிஹான பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர். கனடாவிற்கு விஸா பெறுவதற்காக யாழ் நெல்லியடியிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த மாணவனே பொலிஸாரினால்...
சுழியோடியின் கெமராவை பறித்துச் சென்ற சுறா
சுழியோடி ஒருவரின் புகைப்படக் கருவி மற்றும் உபகரணங்களை சுறாவொன்று பறித்துச் சென்ற சம்பவம் பஹாமஸ் கடற்பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 49 வயதான மிகுவெல் லசா எனும் இச்சுழியோடி சுறாக்களை படம்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய...
கதிர்காமத்தில் கந்தன் தோன்றுவார்: ஜோதிடத்தை நம்பி ஏமாந்த மக்கள்!! (அதிர்ச்சிப் படங்கள்)
கதிர்காமத்தில் கதிர்காம கந்தன் நேற்று தோன்றுவார் என ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் ஜோதிடத்தின் பிரகாரம் எதிர்வு கூறியிருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடியிருந்தனர். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று முன்தினம்...
மகனை கொன்று 2 ஆண்டுகள் அறையில் வைத்திருந்த பெண்
பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 1ஃ2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்தனர். ஹம்சா கான்...
ஆட்டோக்களை கொள்ளையிட்ட இருவர் கைது
ஆட்டோ கொள்ளையுடன் தொடர்புபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கைதான இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மோதரை மற்றும் கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிடப்பட்ட முச்சக்கர...
குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்
ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜக்ஸா மிகவும் அனுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ரொக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது. எப்சிலொன் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்கெட்டின் எடையானது...
சுவாஷிலாந்து மன்னருக்கு 14–வது திருமணம்: 18 வயது அழகியை மணக்கிறார்
ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவன பகுதியில் சுவாஷிலாந்து என்ற நாடு உள்ளது. இதன் மன்னராக மூன்றாம் இம்ஸ் வாதி உள்ளார். அந்நாட்டு சட்டப்படி மன்னர் விரும்பினால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதன்படி...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
(PHOTOS) உலகின் மிகப்பெரிய நடக்கும் ரோபோ
ஜேர்மனியின் இலத்திரனியல் நிறுவனமொன்று உலகின் மிகப்பெரிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது. நெருப்பை சுவாசித்து நடக்கக் கூடிய 4 கால்களைக்கொண்ட 50 அடி நீளமும் 12 அடி அகலமும் 14 அடி உயரருமான இந்த ட்ரகன்...
ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: அல்குவைதா தலைவர் உத்தரவு
முஸ்லிம் நாடுகளில் இதர முஸ்லிம் பிரிவினர் மீதோ முஸ்லிம் அல்லாதோர் மீதோ இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அல்குவைதா இயக்கத்தினருக்கு அதன் தலைவர் அல் ஜவாஹிரி உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அல்குவைதா...