பிரித்தானியாவின் இலங்கைக்கான பயண எச்சரிக்கை நீடிப்பு
பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில் புதிதாக...
சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் செவிப்புலனற்ற யுவதி சாதனை (PHOTOS)
செவிப்புலனற்ற யுவதியொருவர் மிஸ் சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் பட்டமொன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார். சூய் யீ ஷியா எனும் இந்த யுவதி இரு காதுகளிலும் 80 சதவீதம் கேட்கும் ஆற்றலை இழந்தவர். அண்மையில் நடைபெற்ற...
குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்
ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜக்ஸா மிகவும் அனுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ரொக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது. எப்சிலொன் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்கெட்டின் எடையானது...
பெண்ணை நிர்வாண படம்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம்
ஒரு குழந்தையின் தாயொருவரை அவரது சகோதரிக்கு வெளிநாடொன்றில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பலாத்காரமாக நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து அவரது கணவரிடம் காண்பிப்பதாகக் கூறி அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கரவண்டி...
மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
மலசலகூட கதவில் சூட்சமமான முறையில் கையடக்கத் தொலைபேசியை பொருத்தி மேலதிக வகுப்புக்கு வரும் மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மீண்டும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்...
ஐ.நா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்.. (VIDEO)
ஐ.நா முன்றலில் கவனயீர்ப்பு (16.09.2013) போராட்டம்......
16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்னோடை, ஹாஜியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. செம்மண்னோடை ஹாஜியார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார்...
கூட்டமைப்பை ஆட்சியமைக்க அனுமதிக்கக் கூடாது: விமல் கோரிக்கை
சர்வதேச ரீதியில் அபகீர்த்தி வந்தாலும் பரவாயில்லை 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும்...
இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய இலங்கையருக்கு விருது
இஸ்ரேல் தேசத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியதற்காக இலங்கையில் பிறந்த ரிமோன் டயஸ் என்பவருக்கு நேர்மையான செய்தியிடல் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பற்றி ஒரு பக்கச் சார்பாக பாதகமாக எழுதப்படும் செய்திகளை கண்காணிக்கும் ஊடக...
கோட்டைக்கல்லாறு பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் ஏழில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு...
கிளிநொச்சிக்கு பல ஆண்டுகளின் பின் மீண்டும் (வெடிக்காமல்) சென்ற யாழ்தேவி ரயில்
இலங்கையில், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் ரயில்வே பாதை அமைப்பு திட்டத்தில், விடுதலைப் புலிகளின் முன்னாள் நிர்வாக தலைநகர் கிளிநொச்சிக்கு நேற்று (சனிக்கிழமை) ரயில் விடப்பட்டது. இந்த ரயிலில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே முதல்...