இந்தோனேசியாவில் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி (PHOTOS)

இந்தோனேசியாவின் பாலி தீவில் 2013ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி தொடங்கியது. முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு எதிரொலியாக தொடக்க விழாவில், கலந்து கொண்ட அனைத்து நாட்டு அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையில் அணிவகுத்து...

பொதுநலவாய தேர்தல் பார்வையாளர்கள் இலங்கை செல்வர்; கமலேஸ்

இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க பொதுநலவாய நாடுகளின் பார்வையாளர்கள் அங்கு செல்லவுள்ளதாக பொதுநலவாய அமையத்தின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன்...

தேர்தல் நீதியாக நடக்க வேண்டும் அவுஸ்திரேலிய விருப்பம் -யாழ்.ஆயர்

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீதியானதாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் றொபின் மூடி அம்மையார்...

ஐதேக பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

கேகாலை மாவட்டம் பொத்தபிட்டிய - கிரிமெட்டிய பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் உத்திக பதிரண தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். நேற்று இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். தாக்குதலின்போது காயமடைந்த பிரதேச...

பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள ஏற்பாடு

இலங்கையில் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்ளவார் என்பது உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமியை...

தாய்மை பொங்க பிகினி உடையில் வந்த மிஸ் குரகாவோ நீக்கம்

பெலாரஸில் நடந்த மிஸ் சூப்பர் நேஷனல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட குரகாவோ தீவைச் சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ், கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அழகிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டது. இந்தஅழகிப் போட்டியில்...

பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்கு விஜயம்

இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர் களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய...

பொதுநலவாய மாநாட்டு வருகையை உறுதி செய்தார் ஆஸி. புதிய பிரதமர்

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி எட்பொட் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் தான் பங்குபற்றுவதை உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அவர் தனது வரவை உறுதி...

வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது: சிவசக்தி ஆனந்தன்

நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர் யுவதிகளின் கைகளிலேயே உள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...

22 வயதில் இறந்த மகனின் ‘மம்மி’யை 18 வருடங்களாக ‘வோட்கா’ ஊற்றி பாதுகாத்து வரும் தாய்

ஜியார்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக பாதுகாத்து வருகிறார் தாய் ஒருவர். ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா, இவரது மகன் ஜோனி பகரத்ஸே...

செவ்வாய் கிரகத்திற்கு இருபதாயிரம் இந்தியர்கள் விண்ணப்பம்

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர், விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி, பல்வேறு...

யாழ் கொடிகாமம் பகுதியில் இரு பெண்கள் கொலை

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 12 .45 அளவில் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 39 வயதான பெண் ஒருவரும், 18 வயதான யுவதி ஒருவரும்...

மிகப்பெரிய மார்பகங்களால் வாழ்க்கை சீரழிவதாக கூறும் பெண்.. (PHOTOS)

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பெரிய மார்பகங்கள் காரணமாக வாழ்க்கை சீரழிவதாக கூறுகிறார். மேரி பிக்ஸ்டொக் எனும் இப்பெண் 44 வயதானவர். பிரித்தானிய அரசாங்க வைத்தியசாலையில் தனக்கு மார்பகத்தை சிறிதாக்குவதற்கான சத்திரசிகிச்சை  மேற்கொள்ள வேண்டும்...

விடுமுறையை களிக்கச் சென்ற இடத்தில் கண்களுக்கு விருந்து வைத்த பிரபலம் !! (அவ்வப்போது கிளாமர்)

22 வயதான பாடகி Rita Ora தனது சகாக்களுடன் படகொன்றில் ஸ்பெயினின் Ibiza கடற்பரப்பில் டூ பீசுடன் மிதந்து கொண்டிருந்தார்...  இது இவர்களுக்கான பிரத்தியேக படகென்பதால் இவர்களிடம் ஒரு சுதந்திரம் காணப்பட்டது. அந்த நேரங்களில் இந்த பாடகின்...

அனந்தி எழிலனின் வாகனம் மீது தாக்குதல்

வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், புலிகளின் பொறுப்பாளர்களுள் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இனந்தெரியாதோர் கற்தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று யாழ்.நகரப்பகுதி, மாதகல், சுன்னாகம்,...