மிகவும் அழகாக இருப்பதால் நகரசபை உறுப்பினர் பதவியை வகிக்க தடை..!!
ஈரானிய நகர சபையொன்றுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் ஒருவருக்கு, அவர் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதாக தெரிவித்து பதவியை வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நினா சிஹ்கலி மொராடி (27 வயது), காஸ்வின் நகர...
பத்தன பகுதியில் ஒருவர் போத்தலால் குத்திக்; கொலை..!!
நுவரெலியா, ஹட்டன் திம்புள, பத்தன பகுதியில் போத்தலால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையிலிருந்த பிரதேசவாசி ஒருவருடன் நேற்று மாலை ஏற்பட்ட தகராறை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
கொக்கிளாய் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆளும் கட்சி வேட்பாளர்..!!
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் இரட்ணராஜா என்பவர் வாக்கு வேட்டைக்காக கொக்கிளாய் சென்ற போது அந்தக் கிராம மக்களால் அடித்து துரத்தப்பட்ட சம்பவம்...
தமிழர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் மெட்ராஸ் கபேக்கு தடை கோரிய மனு ரத்து..!!
மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. சட்டத்தரணி எழிலரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்துள்ளார். மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு...
3 சிறார்கள் துஷ்பிரயோகம்; ஐ.ம.சு.மு உறுப்பினர்மீது முறைப்பாடு..!!
வயது குறைந்த மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல்வாதிக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அறிவித்துள்ளது. திருமணமாகாத 45 வயதான...
இந்தோனேஷிய படகு விபத்தில் பலியான இலங்கையர் விபரம்..!!
இந்தோனேஷிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கை யர்களின் விபரங்களை இலங்கை வெளி விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களைக் கண்டறிவதற்கு பொது மக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச்...
கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரம்..!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வட மாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஜக்கிய...
சீனாவில் 26வது ‘மொட்டை’ மாடியில் செயற்கை மலை..!!
சீனாவில், ஒரு கட்டிடத்தின் 26 வது மாடியில் செயற்கையாக அமைக்கப்பட்ட மலையால், அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் மனிதர்கள் அல்லலுக்கு ஆளாவதால் அதனை விரைவில் இடித்துத் தள்ள உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.நம்மூரில் இயற்கையாக அமைந்த மலைகளையே பாறைகளுக்காகவும்,...
நடுவானில் விமானத்தில் பிறந்த ‘குட்டிப்பையன்..!!
மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமானத்தில் வைத்து அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஞாயிறன்று, வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் இருந்து இத்தாலியில்...
மனிதன் பறக்கும் உடை தயாரிப்பு..!!
விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர், கியாஸ் பலூன், ராக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி...
3300 அடி உயரத்தில் சாகசம்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் யுவதிகளான எமிலின சுகெய்னிக்கும், ஹெய்லி ஆஷ்பர்னும் பல்லாயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றில் சாகசங்களைப் புரிவதில் புகழ்பெற்று விளங்குகின்றனர். கலிபோர்னியா மாநிலத்திலுள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் சுமார் 3300 அடி...