நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர தீர்மானமில்லை..!!
நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டத்தில் இல்லை என இலங்கையின் நியூசிலாந்து கொன்சொல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை கொன்சொல் சேனக...
கெய்ரோவில் ஒரே நாளில். 43 போலீஸ் உட்பட 300 பேர் உயிரிழப்பு..!!
அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி....
மைக்கல் ஜெக்சனின் சகோதரர் ஜெர்மெயின் ஜெக்சன் – ஜனாதிபதி சந்திப்பு..!!
மறைந்த பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜெக்சனின் சகோதரரான ஜெர்மெயின் ஜெக்சன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்தித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றே ஜெர்மெயின் ஜெக்சன்...
மர அலுமாரி விழுந்ததில் சிறுமி பலி..!!
திருமலை, கிண்ணியா பிரதேசத்திலுள்ள வீட்டொன்றில் வைக்கப்பட்டிருந்த மர அலுமாரி விழுந்ததில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் வைத்தே இந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி கிண்ணியா றகுமானிய்யா நகரை...
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 66 வயதான பௌத்தபிக்கு கைது..!!
15 வயது வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கூறப்படும் 66 வயதான பௌத்த பிக்கு ஒருவரை மதவாச்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா மதவாச்சிய, யக்காவல பிரதேசத்தை சேர்ந்த விகாரையொன்றின் விகாராதிபதியாகவுள்ள பௌத்த பிக்கு...
வடமராட்சியில் கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு..!!
யாழ் வடமராட்சியில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில். இப்பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என இராணுவம் காணி...
திருடிகள் எனக் கூறி தமிழ்ப் பெண்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள்…!!
யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உற்சவ காலத்தில் திருட்டுக்களை தடுப்பதற்காக திருடர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டியமை கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வளாகத்திற்குள் உற்சபம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று ஒட்டப்பட்டிருந்த...
தபால் மூலம் வாக்களிக்க 100,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்..!!
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 100,000க்கு மேற்பட்டோர் விண்ணபித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் அதிகமான 45,969 விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக...
துறைமுகத்தை வியாழன்வரை பொதுமக்கள் பார்வையிட முடியும்..!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு நுழைவாயிலுடனான தங்க நீர்த்துறையை பொதுமக்கள் பார்வையிடும் காலப்பகுதி நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணிவரை மாத்திரமே மேற்படி துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட முடியும் என...
ஆயுத முனையில் கடத்தப்பட்ட கார் கொடக்கவேல பகுதியில் மீட்பு….!!
ஹொரனை பிரதேசத்தில் வைத்து ஆயுதமுனையில கடத்திச் செல்லப்பட்ட காரை இரத்தினபுரி கொடக்கவெல பிரதேசத்தில் வைத்து கொடக்கவெல பொலிஸார் கடந்த 12ஆம் திகதி மீட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வாடகைக்கு காரொன்றை அமர்த்தி வந்த நபரொருவர் ஹொரணையில் வைத்து...
துஷ்பிரயோத்திற்குள்ளான பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி..!!
கிளிநொச்சி பூநகரி வினாசியோடை பகுதியில் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பனை ஓலை சேகரிப்பதற்காக சென்ற போது குறித்த பெண் இரண்டு நபர்களால் நேற்று மாலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...
நாட்டு மக்களின் நிலைமை அறிய டாக்சி டிரைவராக மாறிய நோர்வே பிரதமர்..!!
நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய, நாட்டின் பிரதமரே, டாக்சி டிரைவராக மாறிய சம்பவம், நோர்வே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நோர்வே பிரதமர், ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க். 'தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற...
புலிக்கொடியுடன் ஓடியவர் தேடப்படுகிறார்-சீ.ஐ.டீ…!!
லண்டன் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் நேற்று...