யாழ்ப்பாணத்தில் சிறுவனைக் காணவில்லையென முறைப்பாடு..!!
யாழ். வடமராட்சிப் பகுதியில் மாலைநேர தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவன் ஒருவனைக் காணவில்லையென உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். வரமராட்சி கரவெட்டி...
தமிழில் படித்து முதல் மதிப்பெண் எடுத்தால் ரூ.60,000 பரிசு..!!
தமிழ் வழியில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ. 60,000 ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின்...
இந்திய தேர்தலில் வெற்றி பெறுவோருடன் இணைந்து பணியாற்றுவோம்: அமெரிக்கா..!!
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்...
தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு..!!
யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் சடலம் நேற்றுக்காலை 11 மணியளவில் கொட்டடிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. யாழ் கொட்டடி முத்தமிழ்...
மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மியான்மருக்குள் போகும் அபாயம்..!!
இந்தியா- மியான்மர் எல்லையில் முறையான அளவீடு மேற்கொள்ளப்படாமல் எல்லை வேலி அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மணிப்பூருக்குள் போகும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக...
அஸ்தியை விண்வெளியில் கரைக்கும் வசதி..!!
நெருங்கிய உறவினர்களின் அஸ்தியை, விண்வெளியில் கரைக்கும் வசதியை, அமெரிக்க நிறுவனம் ஒன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில், இறந்தவர்களின் அஸ்தியை கடலிலும், ஆறு சங்கமிக்கும் இடங்களிலும் கரைப்பது வழக்கம். ஆனால், தாமஸ் துவக்கியுள்ள...
இளவரசர் சார்லஸ் 65வது பிறந்தநாள்: பல கோடி ருபாயில் விருந்தளிக்கும் இந்திய கோடீஸ்வர தம்பதி..!!
எதிர்வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத்...
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு..!!
100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன....
மனிதர்களின் ஆயுளைக் கண்டறியும் சோதனை கண்டுபிடிப்பு..!!
எத்தனை ஆண்டு காலம் ஒருவர் உயிரோடு இருப்பார் என்பதை கூறக்கூடிய இறப்பை அறியும் சோதனையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே முதன்முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஹங்காஸ்டர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக...
இஸ்ரேல் பலஸ்தீன அமைதி பேச்சு 26 கைதிகள் விடுதலை..!!
பலஸ்தீனத்துடனான பேச்சு வார்த்தைக்கு முன்பே இஸ்ரேல், 26 கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டிருக்கும் 26 கைதிகளை விடுவிக்கப் போவதாக அறிவித்திருந்தது இஸ்ரேல் கிழக்கு ஜெருசலம், மற்றும்...
தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்க முடியாது- சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்..!!
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்...
திருமணமாகி 15 வருடங்களுக்குள் குடும்பத் தகராறு தொடர்பில் 139 முறைப்பாடுகளை செய்த தம்பதி…!!
திருமணமாகி 15 வருடங்கள் பூர்த்தியாகும்போது குடும்பத் தகராறு காரணமாக பொலிஸ் நிலையத்தில் 139 முறைப்பாடுகளை செய்துள்ள ஒரு தம்பதியினர் தொடர்பாக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இந்த தம்பதியினர் திருமணமாகி 15 வருடங்களாகின்றன....
பதில் பிரதம நீதியரசராக சிறீபவன்..!!
நீதியரசர் கே. சிறீபவன் பதில் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றமையினாலேயே நீதியரசர் கே. சிறீபவன் பதில் பிரதம நீதியரசராக...
மார்பகத்தை பெரிதாக்கணும், கொஞ்சம் நிதியுதவி செய்யுங்க: அமெரிக்க பெண்…!!
அமெரிக்காவில் மார்பை பெரிதாக்கும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்குமாறு பெண் ஒருவர் ரோட்டில் செல்வோரிடம் பணம் வசூலித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆன்ட்ரூஸ். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க சிகிச்சை செய்ய நினைத்தார். ஆனால்...