முழந்தாளிடச் செய்யப்பட்ட ஆசிரியை வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு..!!
வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரினால் முழந்தாளிட வைத்து தண்டனை அளிக்கப்பட்ட நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியையான சுசீலா ஹேரத்தின் வீட்டுக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புத்தளம், ஆனமடுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட...
47 வயது இளமைப் பெண் சத்திரசிகிச்சை மூலம் வயதான தோற்றத்தை அடைய ஆவல்..!!
நம்மில் பலருக்கும் 30 வயதாகும் போதே வயதாவதற்குரிய அறிகுறிகள் அத்தனையும் ஆரம்பித்துவிடும். இளமையாக தோன்றுவதற்கு பலர் எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன் போல்டன் பாட்டியாகிவிட்ட நிலையிலும் கூட சத்திர சிகிச்சைகள்...
எழிலனின் மனைவியும் கூட்டமைப்பில் போட்டி..!!
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் கூட்மைப்பின் சார்பில் மூன்று பெண்கள்...
இங்கிலாந்து வீதிகளில் ‘ஸ்கேர்குரா’ திருவிழா..!!
நம்மூர் கிராமங்களில் வயலில் வந்து உட்கார்ந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காக்கா, குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கிலாந்தில் இத்தகைய சோளக்காட்டு பொம்மைகளை வைத்து ஒரு கலப்ர்புல் திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் நடைபெறும்...
வடக்கில் நியாயமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் : ஐ.தே.க. வலியுறுத்தல்..!!
வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதைப் போன்று விடுதலைப்புலிகளும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் வடக்கில் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நியாயமான தேர்தல்களை...
உலகின் சிறந்த கடற்கரைகளில் ‘உனவடுனவுக்கு’ 79ஆவது இடம்..!!
உலகிலுள்ள சிறந்த 100 கடற்கரைகளுள் இலங்கையின் “உனவடுன’ கடற்கரை 79 ஆவது இடத்தினை பெற்றுள்ளது. சி.என்.என். செய்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட தரப்படுத்தலிலேயே இலங்கைக் கடற்கரை சிறந்த 100 கடற்கரைகளுள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள...
இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..!!
இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.. எனும் தலைப்பில் சில சுவாரசியமான விடயங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து...
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியது; சர்வதேசத்தையும் குற்றஞ்சாட்டுகின்றது அமெரிக்க அறிக்கை..!!
பாதுகாப்பதற்கான பொறுப்பு (ஆர் 2 பீ) என்ற கோட்பாட்டைப் பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்காவை வலியுறுத்தியிருக்கும் அமெரிக்காவின் உயர் மட்ட அறிக்கை ஒன்று இலங்கையில் இறுதிக்கட்டப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அது...
இந்தோனேசிய படகு விபத்து தொடர்பில் நால்வர் கைது..!!
இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன்...
சர்வாதிகாரப் போக்கில் கூட்டமைப்பு : அரசாங்கம் குற்றச்சாட்டு..!!
வட மாகாண சபையின் முதலமைச்சர் யார் என்பதனை தீர்மானிக்கும் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களுக்கு வழங்காமல் ஏன் சர்வாதிகாரமாக நடந்துகொள்கின்றது. தமது முதலமைச்சர் யார் என்பதனை வடக்கு மக்களே தீர்மானிக்கவேண்டும் என்று...
பாகிஸ்தான் பெண்கள் தனியாக சொப்பிங் செல்லத் தடை..!!
பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி, பெண்கள் பள்ளிக்கு சென்றதால், அந்த பள்ளிக்கூடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு விட்டன....
கிளிமூக்கு’ மீனுக்கு டாட்டூஸ் குத்தும் சீன வாஸ்துப் பிரியர்கள்..!!
வாஸ்து மீன்களை நமக்கு அறிமுகப்படுத்திய சீனர்கள், தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்கள். அதாவது, வாஸ்து மீனுக்கே ' வாஸ்துடாட்டூஸ்' குத்தி விற்பனை செய்கிறார்கள். நம்மூரில் 'என்னைப் பார் யோகம் வரும்', 'கண்ணைப் பார் சிரி'...
ஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம்..!!
பாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினம் எது என்பது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரே இதனை முதன்...
ஆமா இந்தக் கப்பலை எப்படி கடல்ல இறக்குவாங்க? (VIDEO)
சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த தென் கொரியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சன் ஹுரைஜ் ஹோட்டல் விளங்குகிறது. ஆடம்பரக் கப்பல் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் ஹோட்டல் 65 மீற்றர் நீளமும், 45 மீற்றர்...