தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியா செல்லவிருந்தவர் கைது
36 தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியாவுக்குப் பயணமாக விருந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர். நீர்கொழும்பு வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தங்கக் கட்டிகளை...
ஈரான் ஜனாதிபதியாக ஹசன் தெரிவு
ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரௌஹானி தெரிவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தநாட்டின் மறுசீரமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் டம்பெற்ற தேர்தலில், ஹசன் ரௌஹானி 50 சதவீதமான வாக்குகளை பெற்று,...
வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்...
பௌத்த பிக்குவுடனிருந்த இளைஞனும் இரு பெண்களும் கைது
புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீட்டில் இவர்கள் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்தே அவ்வீட்டை முற்றுகையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மட்டக்களப்பில் இ.போ.ச பஸ்மீது தாக்குதல்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றுகாலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி காயமடைந்துள்ளதோடு, பஸ்ஸின் முன் கண்ணாடியும் சேதமடைந்துள்ளது....
பலாங்கொடை நகரில் 3 கடைகளில் கொள்ளை
பலாங்கொடை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானசாலை, பான்ஸ் ரத்வத்த வீதியிலுள்ள மருந்தகம், அருகிலுள்ள மதுபானசாலை ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. இம்மருந்தகத்திலிருந்து பெறுமதிமிக்க பால் மா வகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன....
போலி மென்பொருள் அடங்கிய கணினிகள் பம்பலப்பிட்டி விற்பனை நிலையத்தில் மீட்பு
கொழும்பு 04, பம்பலப்பிட்டியவில் பிரசித்தமான கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கணினி விற்பனை நிலையமொன்றை முற்றுகையிட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி மென்பொருட்கள் அடங்கிய கணினிகளை கைப்பற்றியுள்ளனர். போலி மென்பொருள் அடங்கிய...