கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளருக்கு விளக்கமறியல்
யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரி குணசீலனையே எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற...
காலி கடற்கரையில் பணம் கொள்ளை இருவர் கைது
கடற்கரையை அவசர மலசலகூடமாக பயன்படுத்திய ஒருவர் 196,000 ரூபாவை பறிகொடுத்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி தங்கெதர என்னும் இடத்தைச் சேர்ந்த வியாபாரியான இவர் கடந்த 14ம் திகதி புதுவருட வியாபாரத்திலிருந்து கிடைத்த பணத்தை...
உள்ளாடை தெரியும்படி காற்சட்டை அணிவது குற்றம்
அமெரிக்காவின் லூசியானா மாநில அரசு உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை அணிவதை சட்டத்திற்கு புறம்பான செயலாக மாற்றியமைத்துள்ளதுடதுடன் மீறி அணிந்தால் அபராதம் விதிக்கவும் சட்டமாக்கியுள்ளது. தற்கால இளைஞர்கள் தங்களது உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை...
தாயைக் குறை கூற அவசர பொலிஸாரை அழைத்த மகன் கைது
தாயை குறைகூற அவசர பொலிஸை அழைத்த அமெரிக்காவின் வெரோ பீச் நகரைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வின்சென்ட் வல்வொ என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் 911...
பாஸ்டன் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
அமெரிக்காவில் பாஸ்டனில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் இலங்கை பிரஜைகள் எவரும் காயமடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்....
மடுப் பிரதேசத்தில் மச்சான்மார் மோதலில் இருவரும் உயிரிழப்பு
மன்னார் பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தில் மச்சான் முறையான இருவருக்கிடையில் நேற்றுமாலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையாக மாறிய நிலையில் ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் மற்றையவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மடு பொலிஸார்...
இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை
தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. எனவே தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என இலங்கையில் உள்ள தென்கொரிய தூதுவர் ஜொன்ங்முன் சொய்...
அரசாங்கத்தின் மூன்று இணையங்கள் முடக்கம்
இலங்கை அரசின் மூன்று இணையத்தளங்கள்மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தம்மை பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ் என அறிமுகம் செய்துள்ளவர்களே இத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற...
அகதிகளின் கோரிக்கை வெற்றியளிக்காது –கிலார்ட்
அவுஸ்ரேலியாவினால் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் வெற்றியளிக்காது என அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கை அகதிகள் 27பேர் கடந்த...