ஒரு ஆபாச ஸ்டாரின் கடற்கரை போஸ் !! (PHOTOS)

21 வயதில் தாய்மை அடைந்த Farrah Abraham அண்மையில் கடற்கரையில் நின்று சில போஸ்களை வழங்கியிருந்தார்.   ஒரு தாயாக இருந்தாலும் Farrah பேமஸான ஆபாச ஸ்டார்களில் ஒருவர் !!   பல சர்ச்சைகளை சுமந்து...

இந்திய வீடமைப்பு திட்டம் கண்காணிப்பு

யாழ் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றைய தினம் அங்கு இடம்பெறுகின்ற இந்திய வேலைத்திட்டங்களை கண்காணித்துள்ளது. இந்தியாவின் அனுசரணையில் இடம்பெறுகின்ற், பலாலி வானூர்தி ஓடுபாதை புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இந்திய வீட்டுத்திட்டம்,...

பாடகர் மாணிக்க விநாயகத்தின் இலங்கை விஜயம் இரத்து

வவுனியாவில் இடம்பெறவுள்ள இசைக் கச்சேரிக்கான விஜயத்தை சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட தமிழக கலைஞர்கள் 25 ரத்து செய்துள்ளனர். வவுனியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி...

விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணம்

ஹொரணை, - பாணந்துறை வீதியில் கல்ஏதண்டாகொட என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணமானார். பண்டாரகம-, வல்கம வீதியைச் சேர்ந்த அதுலஸ்ரீ ஆனந்த மென்டிஸ் (52) என்பவரே அவ்வாறு மரணமானவராவார்....

கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார்

கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார். நாளை மறு­தினம் வெள்­ளிக்­கி­ழமை இப்­பாடல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. 35 வய­தான ஷையின் உண்­மை­யான பெயர் பார்க் ஜே...

அரசுக்கு எதிராக முல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

நில அபகரிப்பு, கடல் ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும்...

இன்றைய ராசிபலன்கள்: 10.04.2013

மேஷம் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம்...

மர்மமாக புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கில் உயிரிழந்த 7 மாதக் குழந்தையின் சடலம் உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்ப டாமல் மயானத்தில் புதைக் கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அச்சுவேலிப் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை நடத்தி...

அமெரிக்காவில் சேர்ந்த வீடற்ற நபரொருவருக்கு லொத்தரில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசு

அமெரிக்காவில் சேர்ந்த வீடற்ற நபரொருவருக்கு லொத்தரில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசினை வெற்றிபெற்றுள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, அமெரிக்காவின் இந்தியான மாநிலத்தில் இல்லினோய்ஸ் எனுமிடத்தில் 1978ஆம் ஆண்டு முதல் வசித்து வரும்...

அனைத்து திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டுமெனக் கோரி ராவணா சக்தி என்ற அமைப்பினால் மகஜரொன்று இலங்கை திரைப்படப் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது. அண்மையில் இலங்கைக்கு எதிராக தமிழ் திரைப்பட...