தெற்காசியாவிலேயே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலை

தெற்காசியாவிலே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலையொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெசாக் போயா தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொட்டாவ மாகும்புர புரான விகாரைக்கு அருகிலுள்ள எழில்மிகு வயல்வெளிக்கு மத்தியில் 180 அடி உயரத்தில் இந்த...

பி.பி.சி இலங்கை ஒலிபரப்பு இடைநிறுத்தம்

பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவைமூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச்முதல் பிபிசி இடைநிறுத்திக்கொண்டுள்ளதாக பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீற்றர் ஹோரக்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை...

பசித்தவர்களுக்கு இலவசமாக சவுதி அரேபியாவில் துருக்கியர் நடாத்தும் உணவகம்

சவுதி அரேபியாவில் துருக்கியர் நடாத்தும் உணவகம் ஒன்றில் பசித்தவர்களுக்கு இலவசமாக வருடம் முழுவதும் உணவு வழங்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சராயா எனும் உணவகத்திலேயே இந்த இலவசத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த உணவகத்தின் முன்னால் தொங்கவிடப்பட்டுள்ள...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தோனேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஜாவா பகுதியில் சென்டாங்பிரு மலாங் கடற்பகுதியில் உணவு, நீரின்றி தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் படகில்...

இன்றைய ராசிபலன்கள்: 27.03.2013

மேஷம் காலைப் பொழுதிலிருந்தே மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்....

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் -அரசாங்கம்

புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது குறித்த அறிக்கை சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அரசாங்கம்...

மோசடியில் ஈடுபட முயன்ற கெமரூன் பிரஜை கைது

மின்னஞ்சல் மூலம் பண மோசடி செய்ய முயன்ற கும்பலைச் சேர்ந்த விசா நிறைவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருந்த கெமரூன் நாட்டுப் பிரஜை ஒருவரை அலவத்துகெடை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அக்குறணையில் நேற்று இரவு...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை சரீரப் பிணையில் விடுதலை

தாய் வெளிநாடு சென்றிருந்த வேளையில் சொந்த மகளை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தந்தைக்கு எதிரான வழக்கு நேற்று மாவனல்ல மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு...

ஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டமாக்குவதை எதிர்த்து பிரான்ஸில் பேரணி (VIDEO)

பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக் கொள்வது மற்றும் சட்டமாக்குவதற்கான மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் நேற்று முன்­தினம் பாரிஸ் நகரில் மாபெரும் பேரணி நடத்தினர். பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்வது மற்றும் சட்டமாக்குவதற்கான மசோதா கொண்டு...

விடுதி அறையை எட்டிப் பார்த்த இளைஞனின் கைவிரல்களை வெட்டிய ஆசிரியை!

தெனி­யாய பிர­தே­சத்தைச் சேர்ந்த பாட­சாலை ஆசி­ரி­யைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றின் படுக்கை அறையை நள்­ளி­ரவில் ஜன்னல் வழி­யாக எட்டிப் பார்த்த இளை­ஞ­ரின் கைவி­ரல்கள் ஐந்­தையும் ஆசி­ரி­யை­யொ­ருவர் வெட்­டிய சம்­ப­வ­மொன்று சமீ­பத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இருள் சூழ்ந்­ததும் இந்த...

சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் யுவதி தூக்கிட்டு தற்கொலை

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் யுவதியொருவர் நேற்று இரவு அவரது விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மீகலயாவ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த காஞ்சனா நயனமாலி என்ற 20 வயதுடைய யுவதியே மேற்படி...

த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல -ஆனந்த சங்கரி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார்....

இன்றைய ராசிபலன்கள்: 26.03.2013

மேஷம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

80 வயதான தாயைத் தாக்கிப் படுகொலை செய்த மகன்

தனது 80 வயதான தாயைத் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் அவரது மகன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், கம்பிரிகஸ்வௌ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசரப் பிரிவு தொலைபேசி...

கணவனின் ஆண் குறி வெறும் 5 செ.மீ அளவானது என்பதனால் விவாகரத்து

தாய்வானைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் ஆண் குறி வெறும் 5 செ.மீ அளவானது என்பதனால் விவாகரத்து செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனது கணவனுக்கு குழந்தைகளைப் போல மிகச் சிறிய அளவான...

மரண வீடொன்றில் இளை­ஞ­னொ­ருவர், கத்­தியால் குத்தி கெலை

கந்­தர பொலிஸ் பகு­தியைச் சேர்ந்த உட­அ­ப­ரக்க என்ற இடத்தில், 19 ஆம் திகதி மரண வீடொன்றில் இளை­ஞ­னொ­ருவர், கத்­தியால் குத்தி கெலை செய்­யப்­பட்­டுள்ளார். இது தொடர்­பாக தந்­தையும் மக­னு­மான இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கந்­தர...

இந்தியாவில் இலங்கையர்கள் சென்ற பஸ் விபத்தில் தப்பியது

இந்தியாவுக்கு யாத்திரை சென்ற இலங்கை பொதுமக்கள் சிலர் பஸ் தீவிபத்து ஒன்றிலிருந்து தப்பியுள்ளனர். இலங்கையர்கள் 16 பேர் வரை குறித்த பஸ்சில் பயணித்துள்ளனர். உலகின் உயர்ந்த பௌத்த தூபியாக கருதப்படும் கெசாரியா தூபியை தரிசிப்பதற்கே...

காலியில் மனைவி, பிள்ளைகளை ஆபாச படம் பார்க்கச் சொன்னவர் கைது

ஆபாசத் திரைப்படங்களை தன்னுடன் சேர்ந்து பார்வையிடுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தி வந்த தந்தை ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் காலி ஹபராதுவ மீபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் நாள்தோறும் ஆபாசத் திரைப்படங்களை பார்வையிடுவதாகவும்,...

இன்றைய ராசிபலன்கள்: 25.03.2013

மேஷம் வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளை களின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும்....

தாவடி முருகன்கோயில் விக்கிரகங்கள் மீட்பு, சந்தேகநபர் கைது

யாழ். தாவடி முருகன் கோவிலில் களவாடப்பட்ட முருகன், வள்ளி, தெய்வாணை ஆகிய ஐம்பொன்னிலான மிகவும் பெறுமதிமிக்க விக்கிரகங்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன் இரவு இவ்விக்கிரகங்கள் திருடப்பட்டது....

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அடுத்த படத்தினை ஆரம்பித்துள்ளார்..

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் பின்னர் சத்தமில்லாமல் கவுதம் கார்த்தியை நாயகனாக்கி தனது அடுத்த படத்தினை ஆரம்பித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அதிக எதிர்பார்ப்பினால் 3 படம் தோல்வியடைந்ததால்...

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம்

மக்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்களின் சமூக பொருளாதார இலக்குகளையும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று இந்த குழுவினை...

கொழும்பு, கொட்டாவையில் மதமாற்றம் செய்வது தொடர்பில் கிறிஸ்தவ சபை மீது தாக்குதல்

கொழும்பு, கொட்டாவை ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்;த்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் புதுந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரியவருகின்றது. இதனைத் தொடர்ந்த பகுதியில் பெரும் பரபரப்பு...

இன்றைய ராசிபலன்கள்: 24.03.2013

மேஷம் இன்றையதினம் நம்பிக்கைக்குறையவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு...

மூன்றுநாள் சிசுவை விற்பனை செய்த தாய் தந்தை உள்ளிட்ட மூவர் கைது

பிறந்து மூன்று நாளேயான சிசுவை 35,000 ரூபாவிற்கு விற்பனைசெய்த விடயமாக மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் புசல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிசுவின் தாய், தந்தை, சிசுவை கொள்வனவு செய்த பெண் மற்றும் இடைத்தரகர்...

இலங்கைத் தமிழர்களுக்காக மாணவி தற்கொலை

இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனி ஈழம் அமைக்கக் கோரியும், தமிழக மாணவர்களின் போராட்டங்களை வலுப்படுத்தக் கோரியும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 18 வயதான எத்திராஜ் கல்லூரி மாணவி சு...

ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகி வைத்தியசாலையில் அனுமதி

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே, ஜனாதிபதி மகிந்த...

மகரகமவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

கொழும்பு புறநகரான மஹரகம பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றுகாலை 6 மணியளவில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்....

துமிந்த சில்வா எம்.பியின் மெய்பாதுகாவலர்களுக்கு பிணை அனுமதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிaருந்த துமிந்த சில்வா எம்.பியின் மேலும் மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நாட்டில் இருந்து வெளியேறக் கூடாது...

3 பில்லியன் அமெரிக்க டொலர் கப்பலில் இலங்கை வருகிறார் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்

உலகின் பிரபல்யமான ஹொலிவூட் இயக்குனர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பில்பேர்க் தனது சுற்றுலாவின் ஒரு பகுதியாக இங்கை வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பில்பேர்க் இதுவரை இயக்கிய படங்களில் இடம்பெற்ற இடங்கள் அனைத்திற்கும் கப்பலில் சுற்றிவரத்...

யாழில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காகச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை மாலை யாழ் தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அருகில் வசித்த மாணிக்கம் செல்வராணி (வயது...

கொழும்பில் வெளிநாட்டு பெண்கள் 12பேர் கைது

கொழும்பில் இரவு களியாட்ட விடுதிகளில் பணியாற்றி வந்த வெளிநாட்டுப் பெண்கள் 12 பேரை கொழும்பு, கொள்ளுபிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கொள்ளுபிட்டி பொலிஸார் இணைந்து நடத்திய தேடலின்...

எந்தக் கால் யாருக்கு சொந்தம் ?? மூளைக்கு வேலைகொடுத்த பெண்களின் டான்ஸ் (வீடியோ)

எந்தக் கால் யாருக்கு சொந்தம் ?? மூளைக்கு வேலைகொடுத்த பெண்களின் டான்ஸ் (வீடியோ) ஒரு பாதி கறுப்பாகவும் மறுபாதி வெள்ளையாகவும் உடையணிந்த நடனமங்கைகள் தமக்கு தெரிந்த புதுவித நடனமொன்றை ஆடுகிறார்கள் .. நிறங்களின் குளறுபடியால்...

பிகினி யாருக்கு பொருந்தா விட்டாலும் இந்த பிரேசில் அழகிக்கு நன்றாகவே பொருந்துகிறது!! (PHOTOS)

பிகினி யாருக்கு பொருந்தா விட்டாலும் இந்த பிரேசில் அழகிக்கு நன்றாகவே பொருந்துகிறது!! Gracie Carvalho , 22 வயதான பிரேசில் மொடல், பிகினி கச்சிதமாய் பொருந்தும் மொடல்களில் இவரும் ஒருவராம் .. முன்பெல்லாம் அமெரிக்க...

சிரியாவில் குண்டுவெடிப்பு : 42 பேர் பலி

சிரியாவின் தலைநகரான டமஸ்கஸில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 42 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என சுகாதரா அமைச்சு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான...

முஸ்லிம் நபர் தொப்பி கழற்றி அவமதிப்பு

பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் முஸ்லிம் மௌலவி ஒருவரின் தொப்பியை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலவந்தமாக கழற்றி அதனை கீழே போட்டு மிதித்த சம்பவம் கண்டி கல்ஹின்னை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பூஜாப்பிட்டிய நகரில் வைத்தே...

அமெரிக்கப் பிரேரணை இலங்கைக்கே வெற்றி -சுப்பிரமணிய சுவாமி

ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை இலங்கைக்கு கிடைத்த வெற்றியென ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா தெளிவான முடிவை எடுக்கவில்லை...