பச்சை குத்திய இடங்களை பச்சை பச்சையாகக் காட்டும் அழகிகள் !! (PHOTOS)
பச்சை குத்துவதில் மொடல்களுக்கு அலாதிப் பிரியம் என்பது பொதுமக்கள் அறிந்ததே ... அதிலும் அதை பப்ளிக்காக காட்டும் வாய்ப்பு கிடைத்தால் சும்மா பிரித்து மேய்ந்துவிடுவார்கள். இவர்களும் அப்படித்தான் தங்களால் முடிந்த பொதுச்சேவையை செய்துவருகிறார்கள் ......
தந்தை ஒருவரால் தனது 13 வயது நிரம்பிய மகள் கத்தி குத்துக்கு இலக்காகி பலி
தந்தை ஒருவரால் தனது 13 வயது நிரம்பிய மகள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு கத்தி குத்துக்கு இலக்காகி பலியான சம்பவமொன்று கடந்த புதன்கிழமை பதுளை, வெலிமடை லூணுவத்தை கினிகடுவ எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுமி தனது...
அரசாங்க கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது -இரா. சம்பந்தன்
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையோ நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரவில்லை. தமது சொந்த நிகழ்ச்சி நிரலான வடக்கு, கிழக்கில் இன விகிதாசாரத்தை மேலும் மாற்றியமைக்கவும்...
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலை
தெற்காசியாவிலே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலையொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெசாக் போயா தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொட்டாவ மாகும்புர புரான விகாரைக்கு அருகிலுள்ள எழில்மிகு வயல்வெளிக்கு மத்தியில் 180 அடி உயரத்தில் இந்த...
பி.பி.சி இலங்கை ஒலிபரப்பு இடைநிறுத்தம்
பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவைமூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச்முதல் பிபிசி இடைநிறுத்திக்கொண்டுள்ளதாக பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீற்றர் ஹோரக்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை...
பசித்தவர்களுக்கு இலவசமாக சவுதி அரேபியாவில் துருக்கியர் நடாத்தும் உணவகம்
சவுதி அரேபியாவில் துருக்கியர் நடாத்தும் உணவகம் ஒன்றில் பசித்தவர்களுக்கு இலவசமாக வருடம் முழுவதும் உணவு வழங்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சராயா எனும் உணவகத்திலேயே இந்த இலவசத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த உணவகத்தின் முன்னால் தொங்கவிடப்பட்டுள்ள...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தோனேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஜாவா பகுதியில் சென்டாங்பிரு மலாங் கடற்பகுதியில் உணவு, நீரின்றி தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் படகில்...
தி.மு.க விலகல் லாபமா? நட்டமா? – ஞானதேசிகன் பேட்டி! (VIDEO)
தி.மு.க விலகல் லாபமா? நட்டமா? - ஞானதேசிகன் பேட்டி!
இன்றைய ராசிபலன்கள்: 27.03.2013
மேஷம் காலைப் பொழுதிலிருந்தே மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்....
புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் -அரசாங்கம்
புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது குறித்த அறிக்கை சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அரசாங்கம்...