(வீடியோவில்) இந்த கார் ஓட்டப்போட்டி.. முடிவில் என்னவாச்சு..???
(வீடியோவில்) இந்த கார் ஓட்டப்போட்டி.. முடிவில் என்னவாச்சு..???
கடற்படை வீரர்களின் மனைவிமாரின் பங்களிப்பில் உருவான நிர்வாண கலண்டர்கள்! (photos)
இங்கிலாந்தின் முன்னணி கடற்படையான ராயல் மரின்ஸ் படைவீரர்களின் மனைவிமார் 2013 ஆண்டுக்கான கலண்டர் வடிவமைப்பில் பெரும்பங்காற்றியுள்ளனர். அந்த கொடுத்து வைத்த கடற்படை வீரர்களின் மனைவிமாரின் 12 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒவ்வொரு மாதத்தையும்...
மணிவிழா கொண்டாடிய மு.க. ஸ்டாலின்: தொண்டர்கள் வாழ்த்து (PHOTOS & VIDEO)
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாளையொட்டி மணி விழா திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்....
(VIDEO) கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!…
21கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!… ´சாலையோரம் காரை செலுத்திக் கொண்டிருந்த சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட காரானது திடீரென்று முன்பக்கம் இருந்த இரண்டு வீடுகளின் கூரைப்பகுதியில் பாய்ந்துள்ளது. இதன்போது குறித்த இரு...
(வீடியோவில்) கனடாவில்,பனியில் சிக்கிய மான் மீட்கப்பட்டது எப்படி??
(வீடியோவில்) கனடாவில்,பனியில் சிக்கிய மான் மீட்கப்பட்டது எப்படி??
இரு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை கனடாவில் மறுப்பு
இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடாவின் மத்திய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எம்.வி. சன் சீ கப்பலின் மூலமாக கனடாவிற்குள் பிரவேசித்த இருவர், புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். எம்.வி. சன் சீ கப்பலில் பயணித்த...
நூலகத்தில் ஒரு வாரம் தூங்கிய பிச்சைக்காரர் வெளியேற்றம்
லண்டன்: புத்தகம் வாசிப்பது போல் பாவனை செய்து, நூலகத்தில், ஒரு வாரம் தங்கியிருந்த பிச்சைக்காரர் வெளியேற்றப்பட்டார்.பிரிட்டனின், "கேம்பிரிட்ஜ்' பல்கலைக் கழக நூலகத்தில், மாணவர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையை பயன்படுத்தி, 24 மணி நேரமும், நூல்கள்...
இலங்கை விடயத்தில் ஐ.நாவின் செயற்பாடு குறித்த அறிக்கைக்கு நவிப்பிள்ளை வரவேற்பு
இலங்கையின் இறுதி யூத்தத்தின்போது, ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வூ செய்யப்பட்ட அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதன்பிள்ளை வரவேற்றுள்ளார். நேற்று ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் தமது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும்போது அவர்...
முல்லைத்தீவில் 1455 முஸ்லிம்களுக்கு தலா அரை ஏக்கர் காணி
முல்லைத்தீவூ மாவட்டத்தில் 1455 முஸ்லிம் குடும்பங்களுக்கு தண்டுவான்இ கூழாமுறிப்பு பகுதிகளில் தலா அரை ஏக்கர் வீதம் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். யூத்தம் காரணமாக முல்லைதீவூ...
பள்ளிவாசல் வீதி புனரமைப்புக்கான நினைவூப் படிகம் உடைப்பு
கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசல் வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண வைபத்தில் நடப்பட்ட அடிக்கல் நினைவூப் படிகம் மற்றும் திட்டமிடல் விவர விளம்பரப்பலகை என்பன நேற்று அதிகாலை உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மாலை தேசிய காங்கிரஸ்...
சர்ச்சையைக் கிளப்பியுள்ள தென்னாபிரிக்க பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம்! (VIDEO)
தென்னாபிரிக்காவில் நபரொருவரை பொலிஸார் தமது வாகனத்தில் கட்டி வைத்து இழுத்துசென்ற சம்பவத்தின் காணொளியானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் பின்னர் சிறையில் உயிரிழந்தமையானது பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளது....
‘மோதலின் சூன்ய வலயம்’; திரையிடுவதை தடுக்க பேரவை மறுப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் சனல்-4 'மோதலின் சூன்ய வலயம்' இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஒளிநாடாவை திரையிடவதனை தடுக்குமாறு இலங்கையினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை...
இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (01.03.2013)
மேஷம்: இன்று, உங்களின் முக்கிய செயலை, மதிநுட்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்....
மும்பையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இளம்பெண்ணை கற்பழித்த ஸ்பாட் பாய்!
மும்பையில் நடிக்க வாய்ப்பு தேடிய இளம்பெண்ணை ஸ்பாட் பாய் ஒருவர் கற்பழித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். அப்படி வாய்ப்பு...