இனப்படுகொலை நடந்த போது தடுக்காத கருணாநிதி, இப்போது நாடகமாடுகிறார்!

இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை தடுக்காமல் இன்று ராஜபக்ஷவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...

கூட்டமைப்பின் பிரச்சாரம் பொய்யானதாம் – இராணுவம்

வடக்கு காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வரும் பிரச்சாரம் பொய்யானது என இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 4000 ஏக்கர் காணிகளில், 1500 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீள...

இன்றைய ராசிபலன்கள்:10.02.2013

மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில்...

8 முறை திருமணம் செய்த 26 வயது இளைஞன் மீது புகார்!

மத்தியப்பிரதேசம் மாநிலம் பதேரா தோலா கிராமத்தை சேர்ந்த உமேந்திர பிரசாத் மஹ்ரா என்ற 26 வயது இளைஞன் கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் திகதி திருமணம் செய்தார். இது அவருக்கு 8-வது திருமணம் ஆகும்....

எதுவுமே தெரியவில்லை !!! (புது மாதிரியான கவர்ச்சிப் படங்கள்) -PHOTOS-

எல்லாமே காட்டுகிறார்கள்.. ஆனால் எதுவுமே தெரியவில்லை !!! (புது மாதிரியான கவர்ச்சிப் படங்கள்) இந்த கலண்டர் அடிக்கிறவங்க தொல்லை தாங்க முடியலைடா ... 2013 ஆம் ஆண்டு ஒவ்வொருத்தரும் தமக்கு வசதிப்பட்ட நிலையில் காலண்டர்களை அடித்து...

காஷ்மீர ஆயுததாரி அஃப்ஸல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

டில்லியில் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் நடந்திருந்த துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்தில் சதியில் உதவியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த காஷ்மீர ஆயுததாரி அஃப்ஸல் குரு டில்லி அருகேயுள்ள திஹார் சிறையில் வைத்து இன்ற...

உணர்வூகளுக்கு இந்தியா மதிப்பளிக்கும் -மனீஸ் திவாரி

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவூம் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசு கவனம் செலுத்தியே வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக எதுவூம் செய்யவில்லை என குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என...

இந்தியப் பிரதமர் மீது தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

இலங்கை தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ச்சியான மென்மையான போக்கினையே கடைபிடித்துவருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு உரிய தீர்வினை வழங்க இலங்கை தொடர்ந்தும் பின்னிற்கிறது. இதற்கு எதிராக...

வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

வவுனியாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வயலுக்குச் சென்ற ஒருவர் காணமல் போயிருந்தார். பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காணமல்...

டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இலங்கை அணி!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) துபாயில்...

(VIDEO) யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்

யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள தமிழ் மக்களுடைய நிலமைகள் குறித்துப் பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர்...

சவூதி அரேபியாவில் சூனியம் செய்த இலங்கையருக்கு தண்டனை

சவூதி அரேபிய ரியாத்தில் தனது நண்பருடன் சேர்ந்து சூனியம் செய்யூம் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பணியாளர் ஒருவருக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 100 கசயடியூம் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. சவூதியில் வீட்டு...

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் விபத்து! பெண் படுகாயம்

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும்...

டில்சானின் பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை நோக்கிப் பொருத்தப்படவில்லை!– பொலிஸார்

பிரபல கிரிக்கட் வீரர் திலகரட்ன டில்சானின் வீட்டு பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை நோக்கிப் பொருத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். டில்சானின் வீட்டு பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை...

பெண்ணொருவரை கடத்தியதாக ரங்கே பண்டார MPயின் வீடு சோதனை!

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் வீட்டில் பொலிஸார் மூன்று முறை சோதனை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நுகேகொடையிலுள்ள அவருடைய வீட்டையே மிரிஹான பொலிஸார் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பெண்ணொருவரை தடுத்து...

இந்திய ஊடகவியளார்களுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

இலங்கையின் தற்போதை நிலையை பார்வையிட இந்திய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம்...

இன்றைய ராசிபலன்கள்:09.02.2013

மேஷம் குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும்....

இலங்கை கிறிக்கெற் அணி தலைவியின் ரொமான்ஸ்! (Photos)

இலங்கை மகளிர் கிறிக்கெற் அணி தலைவி சசிகலா சிறிவர்தனவுக்கு விரைவில் திருமணம் இடம்பெற உள்ளது. நாமல் செனவிரட்ண என்பவர்தான் மணமகன். இவர்களுடைய திருமண பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன...  

ஜப்பானுக்குள் நுளைந்த ரஷ்ய போர் விமானம்!

ரஷ்ய போர் விமானங்கள் தமது வான் பகுதிக்குள் அத்துமீறி வந்துவிட்டு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளது, ஜப்பான். அதுவும், ரஷ்யாவால் பலவந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்ட தமது தீவுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜப்பானியர்கள் அமைதி...

இவர்களுக்கு டிரஸ் இல்லை.. (PHOTOS)

நன்றாக உற்றுப்பார்த்தால் மட்டுமே இவர்களுக்கு டிரஸ் இல்லையென்பது தெரியும்!! நிர்வாண உடலில் வரையப்படும் ஓவியங்கள் தொடர்பாக ஏற்கனவே பலமுறை செய்திகளை வெளியிட்டிருந்தோம், அதன் அடுத்த பாகமே இது.. இத்தகைய ஓவிய நிகழ்வுகளுக்கு உலகளவில் அதிக மவுசு காணப்படுவதால்...

புலிகளை துரத்திச் சென்ற படகில் உல்லாசமாகச் செல்ல ரூபா500!

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிந்ததை அடுத்து, கடற்படையில் சும்மா இருக்கும் அதி வேக படகுகளை, பொதுமக்கள் உல்லாசப் பயணம் செய்ய மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்துள்ளது இலங்கை கடற்படை. “மற்றைய படகுகள் போல அல்லாது,...

சுவிட்சலாந்து வெள்ளைப் பெண் திருமணத்தால், யாழ் குடும்பப் பெண் இந்தியாவில் மரணம்!

சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த சசீந்தினி என்ற யுவதி...

ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அனைத்து கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே, இன்று...

அக்கரைப்பற்றில் 800 கிலோ திருக்கை மீன் பிடிபட்டது

அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியுடையதென மதிக்கப்பட்ட இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளனர். இம் மீன் நேற்று பிடிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று...

மனைவியின் கவர்ச்சி ஆடையால் சிக்கலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன்னுடைய மனைவியின் ஆடையால் பெரும் சர்சையில் சிக்கியுள்ளார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி, புதிய பாராளுமன்ற...

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு, பலர் கைது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒடிசா மாநிலம் கயா மற்றும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அவருக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு அரசியல் கட்சிகளும்இ தமிழ் அமைப்புகளும்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவூக்கான விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புத்தகய, திருப்பதி ஆகிய சமய தலங்களுக்கும் செல்லவூள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவூ குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...

இலங்கை மீனவர்கள் ஐவர் ஆந்திராவில் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணபட்டினம் பிரதேசத்தில் வைத்து இலங்கை மீனவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் ரணில்...

2 தினங்களே ஆன சிசுவை தாயிடமிருந்து பறித்த நோர்வே சிறுவர் காப்பகம்

பிறந்து இரண்டு தினங்களே ஆன சிசுவை அதன் தாயிடமிருந்து நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமான பறித்துச் சென்ற அடாவடிச்சம்பவம் ஒன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது. புரூண்டி நாட்டைச் சேர்ந்த நோர்வேயின் டர்மென் என்ற இடத்தில் வதியும்...

பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டிய ஏர்ஹோஸ்டஸ்.. ரஷ்யாவில் களேபரம்!

(VIDEO) ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம்...

மக்ஷிம் சஞ்சிகையின் இம்மாத கவர்ச்சிப்புயல் இவர்தான் (PHOTOS)

உள்ளாடைகளை அணிந்தே பிரபலமான மொடல்தான் Taylor Makakoa, சின்ன வயசு , பெரிய்ய்ய ..... திறமை இருக்கென்று சொல்ல வந்தோம். இப்படிப்பட்டவர் maxim இதழுக்காக காட்சி கொடுக்கிறார், இவரின் மனம் போலவே படமும் அமைந்து...

குழுமோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது தாக்குதல்: யாழ்பாணத்தில் சம்பவம்!

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது மோதலில் ஈடுபட்ட குழு தாக்கியுள்ள சம்பவம் நேற்றிரவு திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் நேற்றிரவு...

மட்டக்களப்பு மாணவன் உலகசாதனை! இலங்கையை ஒரு கணம் வியக்க வைத்தது!

பட்டிருப்பு தேசியபாடசாலையில் தரம் – 12 விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் திவ்வியராஜ் சயந்தன் உலக வங்கியினால் இணையமூலம் நடாத்தப்பட்ட“Global Picture Contest “ எனும் போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை புரிந்துள்ளார். இவர்...

3மாணவிகள் மற்றும் 1மாணவனுடன் வல்லுறவு: அதிபர் விடுதலை!

கிரான்பாஸ் பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றும் நபர் ஒருவர், 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். குறிப்பிட்ட அதிபர், 3 வயது நிரம்பிய மற்றும் 9 வயது நிரம்பிய மாணவிகளோடு...

அமெரிக்காவூக்கு உதவியதாக சந்திரிகாவின் அரசுமீது குற்றச்சாட்டு

2003ம் ஆண்டு அமரிக்காவின் சித்திரவதை நிகழ்ச்சி திட்டத்துக்கு உதவியதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசுமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நியூ+யோர்க்கை மையமாக கொண்ட மனித உரிமைகள் நிறுவனம் இக்குற்றச்சாட்டை சுமத்தியூள்ளது இதன்படி 54...

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22பேர், இந்திய பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய...

சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது

சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....