இது கர்ப்பிணிகளின் கவர்ச்சி.. திரும்பிய திக்கிலெல்லாம் போஸ் போஸ்!! (PHOTOS)
எமது கடந்த நாட்களின் செய்திகளில் ஒன்றாவது கர்ப்பிணிப் பெண்களைப்பற்றி அமைந்திருக்கும், இந்தச் செய்தியும் அது தொடர்பானதுதான், சீனாவின் Vogue magazine கர்ப்பிணிப் பெண்களை வைத்து படப்பிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளது, வெறுமனே கவர்ச்சி நோக்கத்திட்காக மட்டுமல்லாது தாய்மார்களின்...
சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு
சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. திருமலையில் நாளை இடம்பெறவூள்ள தேசிய சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வழமை போன்று இம்முறையூம்...
நடுவழியில் தீப்பிடித்துக் கொண்ட பிரான்சின் அதிவேகத் தொடருந்து (TGV)!
Marseille யிற்கும் Bordeaux விற்கும் இடையில் பிரயாணம் செய்யும் அதிவேகத் தொடருந்தான TGV இன்று சனிக்கிழமை காலை வழியில் தீப்பிடித்துக் கொண்டது. இருப்பினும் அதிஸ்டவசமாக யாரும் காயத்திற்குள்ளாகவில்லை. 220 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தொடருந்து...
ஈராக் கார்க் குண்டு தாக்குதலில் 30 பேர் பலி: அவசர நிலை பிரகடனம்
ஈராக்கில் அமைந்துள்ளது கிர்குக் நகரத்திலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கார் குண்டுத்தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தை சுற்றிவளைத்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்....
ரயிலில் மோதுண்டு 16 வயதுச் சிறுமி பலி: இருவர் படுகாயம்
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலுடன் மூவர் மோதியுள்ளவேளை 16 வயதுச் சிறுமி உயிரிழந்தவேளை...
சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் உதவி
வடக்குக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 90மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுமென்று...
ஐ.தே.கட்சி எம்.பி ராஜித மத்தும பண்டார வைத்தியசாலையில் அனுமதி
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித மத்தும பண்டார காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டம்
நாட்டிலுள்ள அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவூள்ளதாக கல்வியைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்படி திட்டம் முன்னெடுக்கப்படவூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதற்கென 250 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவூம் தெரிவிக்கப்படுகின்றது....
குருநாகலில் போலி கச்சேரி நடத்தியவர் கைது
குருநாகல், மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் போலி கச்சேரி நடத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமண பதிவூச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை சட்டவிரோதமான முறையில் செய்து வந்துள்ளார்....
19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை
அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டுவருவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது, பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நிர்ணயிப்பது...
பிக்கு அரசியல் செய்வது அகௌரவம்
பௌத்த தர்மத்தின்படி புத்தபிக்கு ஒருவர் அரசியல் செய்வது அகௌரவமாகதாகும் என அஸ்கிரிய மஹா நாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்சித தேரர் குறிப்பிட்டடுள்ளார். அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவது மற்றும் ஆசி வழங்குவது மாத்திரமே பௌத்த...
இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் மின்சார விநியோகம்
இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் தடங்கலற்ற மின்சார விநியோகம் வழங்குவதே தமது இலக்கென்று மின்வலு சக்தி அமைச்சராக நேற்று முன்தினம் புதிதாக பதவியைப் பொறுப்பேற்றுள்ள பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை...
வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் புத்தளத்தில் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 23340 சிகரெட் தொகையூடன் இரு சந்தேகநபர்களை புத்தளம் வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். புத்தளம் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் இருந்து நேற்றுமாலை குழி 200, கஞ்சா கலந்த போதை...
இன்றைய ராசிபலன்: 03.02.2013
மேஷம் நட்பால் நல்ல காரியமொன்று நடைபெறும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையலாம். ரிஷபம் பாக்கிகள் வசூலாகி பணவரவைக்...