ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு

பாடசாலை ஆசிரியர்கள்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என பிரதி கல்வியமைச்சர் விஜத விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சிறுவர்மீதான பாலியல்...

அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மாற்றங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முக்கிய சில மாற்றங்கள் செய்யப்படவூள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமுற்பகல் 11 மணியளவில் நடைபெறவூள்ள வைபவத்தில் ஆறு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பார்கள் என...

வட பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன -யாழ் ஆயர்

யூத்தம் முடிவூக்குக் கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பெரும்பான்மை பலம் கொண்ட இந்த அரசாங்கத்தினால் வடபகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றன என யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ்...

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 7 வயது சிறுவன்

அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி பயன்படுத்தும் கலாசாரம் சர்வ சாதாரணமாகி விட்டது. சமீபத்தில் கனெக்டிக்ட் மாகாணம் நியூ டவுனில் ஒரு தொடக்க பள்ளியில் புகுந்த மர்ம நபர் சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர்...

சுவிஸ், டேவோஸ் கூட்டத்தில் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்

சுவிஸ்ட்லாந்தில் உள்ள உச்சிப்பனிச் சறுக்கின் விளையாட்டு தலமான டேவோஸில் 45 நாடுகளில் உள்ள உலகத் தலைவர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் முன்னேற்ற பாதை, அரசியல் சம்பந்தமான...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

இலங்கை இந்திய உறவூ வலுப்பட்டு வருகிறது -அசோக் கே காந்தா

இலங்கைக்கும் இந்தியாவூக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தேவைப்பாடு உள்ளதாகஇ இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 64வது குடியரசுதின நிகழ்வூகள் நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியக் கப்பல் விடுவிப்பு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய கப்பல் நீண்ட நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கிணங்க இக்கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியூள்ளது....

மத ஒற்றுமையை நிலைநிறுத்த நடவடிக்கை

தேசிய மற்றும் மத ஒற்றுமையை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சகல கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படும் என அமைச்சர்; நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார். மஹியாங்களையில் நேற்று...

இன்றைய ராசிபலன்: 26.01.2013

மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக...

அமெரிக்க உயர்மட்டக் குழுவினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு..

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவினர் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு நேற்று நண்பகல் அமெரிக்க தூதராலயத்தில் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பினர்...

அவூஸ்திரேலியக் குழுவின் இலங்கை விஜயம்

அவூஸ்திரேலியாவின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷப்பின் தலைமையிலான குழு இன்று இலங்கை வரவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவானது நாட்டின் பிரதான அரசியல்; கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவூள்ளது....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

உலகில் 24 நாடுகளில் சிறுவர்கள் இராணுவத்தில் இணைப்பு

உலகில் 24 நாடுகளில் சிறுவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. இவற்றில் மியான்மார் நாடும் ஒன்றாகும். மியான்மரில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்காகஇ ஐ.நா சபையூடன், அந்நாடு கடந்த வருடம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்த...

பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார் பாடகி எஸ்.ஜானகி

பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென்னிந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகி, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் வட...

இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே -அமைச்சர் வாசுதேவ

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும்கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின்போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவூடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவூக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த புதனன்று புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸஷுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த...

யாழ் பல்கலைக் கழக மாணவி எரிகாயங்களுடன் மீட்பு

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் எரிகாயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் பயிலும் 22வயதான...

அரசியல் கட்சிகளைப் பதிவூ செய்யூம் நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கையிலுள்ள சகல அரசியல் கட்சிகளையூம் பதிவூ செய்யூம் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் யாப்பின் அடிப்படையில் சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பித்த அரசியல் கட்சிகளின்...

8 வயது சிறுவனுக்கு தாயின் சேலையே எமனின் பாசக்கயிறு

தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் அந்த சேலையில் கழுத்து நெரிபட்டு உயிரிழந்துள்ளான். நிவித்திகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறுவன் காலில் ஏற்பட்ட...

பண்ணையிலிருந்து தப்பிய 15,000 முதலைகள்: பயத்தில் தென் ஆப்ரிக்க மக்கள்

தென் ஆப்ரிக்காவில் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து...

இன்றைய ராசிபலன்: 26.01.2013

மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக...

போர் குற்றம் புரிந்த இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா விசா மறுப்பு!

இலங்கை இராணுவத்தினர் சிலருக்கு அமெரிக்கா பயிற்ச்சிகளைக் கொடுக்க முன்வந்துள்ளது. இத்திட்டத்திற்கு அமைவாக சில இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்லவிருந்தனர். மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க என்னும் அதிகாரியும் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது...

கொழும்பை அதிர வைக்கும் பாடசாலை தமிழ் மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோம்!

கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெண்கள்...

காத்தான்குடியில் பாம்புமழை

மட்டக்களப்பு காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்றுகாலை பாம்புமழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே பாம்புமழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு...

இன்றைய ராசிபலன்கள்: 25.01.2013

மேஷம் இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில்...

மட்டக்களப்பில் தடம்புரண்டு ஆற்றுக்குள் விழுந்த வாகனத்திலிருந்து 20 பேர் காப்பாற்றப்பட்டனர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுப்புப் பாலத்தின் கீழாகவுள்ள ஆற்றில் வாகனமொன்று வீழ்ந்துள்ளது. இருப்பினும் அவ்வாகனத்தில் பயணம் செய்த 20 பேரும் காப்பற்றப்பட்டுள்ளனர். அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்தில் திருமண வீட்டுக்குச் சென்று...

சுவிஸில் 19வருடங்களுக்கு முன் கொலை ஒன்றை செய்த தமிழருக்கு இன்று தீர்ப்பு!

சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி...

கிளிநொச்சியில் மனைவியை வெட்ட கத்தியுடன் துரத்திய பிரதி அதிபர்

லேகியம் உண்டு போதை தலைகேறிய நிலையில் ஆசிரியையான தனது மனைவியை வெட்டுவதற்கு பிரதி அதிபரான நபர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

ரிசானா வாழ்ந்த குடிசையை உடைக்க வேண்டாம்: தாயார்

மூதூர் சாபி நகரில் ரிசானா நபீக்கின் பெற்றோருக்கு வீடொன்றை கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது. இராணுவத்தின் 22 ஆவது படையணியின் பிரிகேடியர் அருண வன்னியாராச்சி தலைமையிலேயே இந்த அடிக்கல் நாட்டப்பட்டது. வீட்டு நிர்மானங்களுக்கு...

இந்தியாவில் “விஸ்வரூபம்” திரைப்படத்தை தடைவிதித்தமைக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்

கமல் ஒரு சிறந்த நடிகர், அவரின் திரைப்படத்திற்கு தடை விதிப்பதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். ஒரு கலைரின் படைப்பு ஒவ்வொன்றும் மதிக்கப்பட வேண்டியவை....

அம்பாறையில் இன்று சிறிய அளவிலான புவி நடுக்கம்

இன்று காலை அம்பாறையில் 9.17 மணிக்கு ஒரு புவி நடுக்கமும் 10.30 மணிக்கு ஒரு புவி நடுக்கமும் என சிறிய அளவிலான இரண்டு புவி நடுக்கங்கள் ஏற்பட்டள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் எவ்வித...

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுமாயின் “சினிசிட்டி” எனும் திரை அரங்கை...

இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு: சந்தேகநபர் தப்பியோட்டம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போர்ட் தோட்டத்தில் இளம் பெண் தொழிலாளி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரினாலேயே பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த...

28 வயது காதலனுக்காக வாழ் முழுதான சொத்தையும் இழந்த 50 வயது பெண்!!!

இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 28 வயது துருக்கி காதலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த சொத்து முழுவதையும் இழந்து, தற்போது தனிமையில் தவித்துக் கொண்டிருக்கின்றார். இங்கிலாந்தைச்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

‘முஸ்லிம்கள் பொதுபல சேனாவுடன் பேசவேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக அவரைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்....

விஸ்வரூபம் படத்துக்கு ஜனவரி 28 வரை தடை

சென்னை உயர்நீதி மன்றம் நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 28ஆம் நாள்வரை திரையிடப்படக்கூடாது என உத்திரவிட்டிருக்கிறது. இஸ்லாமியர்களை விஸ்வரூபம் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி அதற்குத் தடைவிதிக்கவேண்டுமென்று கோரி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள்...

புதுமணத் தம்பதிகள் 70 வீதமானோர் அச்சத்தின் பிடியில் இருக்கிறார்களாம்! -புதிய ஆய்வு

பொதுவாக திருமணம் முடிந்து ஹனிமூனுக்குச் செல்லும் தம்பதிகள் அனைவரும் ஒருவித மயக்கத்திலேயே இருப்பார்கள் எனச் சொல்லுவதுண்டு. இதனாலேயே வீடுகளில் குறைந்தது ஆறுமாதங்களுக்கு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் பெரியவர்கள். விருந்து, தேனிலவு, சினிமா என கேளிக்கை...