சுவிஸ், டேவோஸ் கூட்டத்தில் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்
சுவிஸ்ட்லாந்தில் உள்ள உச்சிப்பனிச் சறுக்கின் விளையாட்டு தலமான டேவோஸில் 45 நாடுகளில் உள்ள உலகத் தலைவர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் முன்னேற்ற பாதை, அரசியல் சம்பந்தமான...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
இலங்கை இந்திய உறவூ வலுப்பட்டு வருகிறது -அசோக் கே காந்தா
இலங்கைக்கும் இந்தியாவூக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தேவைப்பாடு உள்ளதாகஇ இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 64வது குடியரசுதின நிகழ்வூகள் நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியக் கப்பல் விடுவிப்பு
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய கப்பல் நீண்ட நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கிணங்க இக்கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியூள்ளது....
மத ஒற்றுமையை நிலைநிறுத்த நடவடிக்கை
தேசிய மற்றும் மத ஒற்றுமையை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சகல கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படும் என அமைச்சர்; நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார். மஹியாங்களையில் நேற்று...
இன்றைய ராசிபலன்: 26.01.2013
மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக...
அமெரிக்க உயர்மட்டக் குழுவினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு..
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவினர் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு நேற்று நண்பகல் அமெரிக்க தூதராலயத்தில் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பினர்...
அவூஸ்திரேலியக் குழுவின் இலங்கை விஜயம்
அவூஸ்திரேலியாவின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷப்பின் தலைமையிலான குழு இன்று இலங்கை வரவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவானது நாட்டின் பிரதான அரசியல்; கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவூள்ளது....